சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நோர்வே படுகொலையாளி இலங்கை உள்ளிட்ட முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை.  Khan11

நோர்வே படுகொலையாளி இலங்கை உள்ளிட்ட முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை.

3 posters

Go down

நோர்வே படுகொலையாளி இலங்கை உள்ளிட்ட முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை.  Empty நோர்வே படுகொலையாளி இலங்கை உள்ளிட்ட முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை.

Post by ஜிப்ரியா Mon 1 Aug 2011 - 7:28

நோர்வே படுகொலையாளி இலங்கை உள்ளிட்ட முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை.  Norway-Oslo-Shooting

அண்மையில் நோர்வேயில் பாரிய தாக்குதல்களை மேற்கொண்ட அன்டர்ஸ் பிஹிரிங் பிரீவிக் என்பவர் முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்பதே அவரின் கோரிக்கையாகும்.1518 பக்கங்களைக் கொண்ட விசேட அறிக்கை ஒன்றில் அவர் இந்த விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.2083 ஐரோப்பிய சுதந்திரப் பிரகடனம் என்ற தலைப்பில் அவர் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளார்.
நான்காம் தலைமுறை யுத்த தந்திரோபாயங்களின் மூலம் ஐரோப்பாவை வெளிச் சக்திகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.இதேவேளை பயங்கரவாத அமைப்புக்கள் தொடர்பான தமது உதாரணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஹிஸ்புல்லாஹ் இயக்கங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.அதீதமான அமெரிக்க கலாச்சார தாக்கம் ஐரோப்பாவிற்கு ஆரோக்கியமானதல்ல.
ஐரோப்பாவில் அமெரிக்க படை முகாம்கள் அதிகளவில் காணப்படுகின்றன.ஐரோப்பா, கனடா, பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நோர்வே படுகொலையாளி இலங்கை உள்ளிட்ட முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை.  Empty Re: நோர்வே படுகொலையாளி இலங்கை உள்ளிட்ட முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை.

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 8:41

சம்மந்தம் இல்லாத முட்டால் தனமாக உள்ளது :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோர்வே படுகொலையாளி இலங்கை உள்ளிட்ட முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை.  Empty Re: நோர்வே படுகொலையாளி இலங்கை உள்ளிட்ட முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை.

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 10:00

லூசு முட்டால் இவனுக்கு பைத்தியமா இல்ல லூசா.


நோர்வே படுகொலையாளி இலங்கை உள்ளிட்ட முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை.  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நோர்வே படுகொலையாளி இலங்கை உள்ளிட்ட முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை.  Empty Re: நோர்வே படுகொலையாளி இலங்கை உள்ளிட்ட முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை உயர்ஸ்தானிகரை நாடு கடத்துமாறு ஜெயலலிதா கோரிக்கை!
» 2030 இல் இலங்கை முஸ்லிம்கள்
» வன்னிப் போருக்கான காரணங்களை விளக்கி நோர்வே அறிக்கை வெளியிடவுள்ளது! தடுக்கும் முயற்சியில் இலங்கை
» இஸ்லாமிய போதனைகளை பின்பற்றி இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு
» தென்னிந்தியாவிலிருந்து 4 ஆயிரம் இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum