சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இஸ்லாமிய போதனைகளை பின்பற்றி இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு Khan11

இஸ்லாமிய போதனைகளை பின்பற்றி இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு

Go down

இஸ்லாமிய போதனைகளை பின்பற்றி இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு Empty இஸ்லாமிய போதனைகளை பின்பற்றி இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 7 Nov 2011 - 7:36

இஸ்லாமிய போதனைகளை பின்பற்றி இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் சமூக, கலாசார, பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரிதும் பங்களிப்பு செய்துள்ளனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவ் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:-

வருடாந்த ஹஜ் யாத்திரையின் நிறைவாக இஸ்லாமிய சமூகத்தினரால் கொண்டாடப்படும் ஈதுல் அழ்ஹா தியாகத் திருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

உலகெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம் யாத்திரிகர்கள் புனித மக்காவில் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் மகத்துவத்தையும் புகழையும் பறைசாற்றுகின்ற காட்சி தங்களது ஆன்மீக வாழ்க் கையை வளப்படுத்திக் கொள் வதற்கும் அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்வதற்குமான அவர்களது அர்ப்பணத்தை வெளிப்படுத்து கின்றது.

இஸ்லாமியப் போதனை கள் நல்லொழுக்கத்தினதும் நற்கருமங்களினதும் முக்கியத்துவத்தையும் மக்கள் மத்தியில் ஐக்கியத்தையும் நற்புணர்வையும் கட்டியெழுப்புவதையும் சமயக் கடமைகளுக்கு ஏற்றவிதத்தில் அர்ப்பணமிக்க ஒரு வாழ்க்கையை முன்னெடுப்பதையும் வலியுறுத்துகின்றது. ஹஜ் யாத்திரை காலப் பகுதியில் முஸ்லிம்கள் மானிட நலன்களுக்கும் தங்களது சொந்த ஆன்மீக மேம்பாட்டுக்கும் பங்களிக்கும் இந்தக் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கு முழுமையாக முயற்சி எடுக்கின்றனர்.

இஸ்லாமியப் போதனைகளைப் பின்பற்றி இலங்கை முஸ்லிம்கள் நாட் டின் சமூக, கலாசார, பொருளாதார முன் னேற்றத்திற்குப் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் மக்கள் ஐக்கிய இலங்கைக்கான அவர்களது அர்ப்பணத்தை வெளிப்படுத்தி இலங்கையில் வாழும் ஏனைய சமூகங்க ளுடன் ஐக்கியமாக வாழ்ந்துவந்துள்ளனர்.

இலங்கை முஸ்லிம்கள் இன்று நாடெங் கிலும் தங்களது சமய நம்பிக்கைகளையும் வணக்க வழிபாடுகளையும் சுதந்திரமாக மேற்கொள்கின்ற நிலைமை ஏற்படுத்தப்பட் டுள்ளது. அந்த வகையில் எமது தாய்நாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த பயங்கரவாத இருள் சூழ்ந்த யுகத்திலிருந்து நாம் தற் போது விடுபட்டுள்ளோம். ஈதுல் அல்ஹா உணர்த்தி நிற்கும் தியாக உணர்வு எல்லா சமூகங்களினால் மிகுந்த தியாகத்துடன் வெற்றி கொள்ளப்பட்ட சுதந்திரத்தைப் போற்றிப் பேண அவர்களுக்கு உதவும்.

இந்த முக்கியமான பெருநாள் தினத்தை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், கொண்டாடுவதற்கும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு எனது நல்வாழ்த் துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்லாமிய போதனைகளை பின்பற்றி இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு ரூ. 8963. 32 மில்லியன் பங்களிப்பு
» 2030 இல் இலங்கை முஸ்லிம்கள்
» நோர்வே படுகொலையாளி இலங்கை உள்ளிட்ட முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென கோரிக்கை.
» நைஜீரியாவின் போகோ ஹராம் இஸ்லாமிய ஆயுத அமைப்பை, தோற்கடிக்க இலங்கை இராணுவ உதவி
» ரத்தக்கொதிப்பை குணப்படுத்த கீழ்கண்ட 8 வழி முறைகளை பின்பற்றி பயனடையுங்கள்:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum