சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நினைவு Khan11

நினைவு

+5
lafeer
முனாஸ் சுலைமான்
நண்பன்
பாயிஸ்
*சம்ஸ்
9 posters

Go down

நினைவு Empty நினைவு

Post by *சம்ஸ் Mon 1 Aug 2011 - 17:09

நினைவு Beach-lovers
பசுமையான உலகில்
சல்லாடையிட்டு தேடினேன்
மென்மையான
உன்னை காணும் வரை.


கண்டதும் எண்ணினேன்
உன்னையே கரம்பிடிக்க
தொடர்ந்தது என் பணி
நிஜத்தில் மட்டும் இன்றி
நினைவற்ற உறக்கத்திலும்.


காலங்கள் கை கூட
கணவன் மனைவியாய்
உறவானோம் உல்லாசமாக உறவாட
பௌர்னமி நிலவில்
பனி கொட்டும் இரவில்
கடற்கரையோரம் அலை கொஞ்சும்
அழகில் அமைதியாய்-அன்று


தாமரை இலையில் தள்ளாடும்
நீர் துளிபோல் பாவை உன் மடியில்
தலைவைத்து தூங்கி
தாரகைகளை தவரவிட்டு
என்னிப்பார்த்த அந்த நாள் ஞாபகம்..


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by பாயிஸ் Mon 1 Aug 2011 - 17:14

சூப்பர் ஐயா சூப்பர



காலங்கள் கை கூட
கணவன் மனைவியாய்
உறவானோம் உல்லாசமாக உறவாட
பௌர்னமி நிலவில்
பனி கொட்டும் இரவில்
கடற்கரையோரம் அலை கொஞ்சும்
அழகில் அமைதியாய்-அன்று


நினைவு 800522 தோழரே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 17:16

வாவ் மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
வாழ்த்துக்கள் உங்களுக்குள் இந்த திறமை
புதைந்தே உள்ளது இன்னும் தாருங்கள்
வாழ்த்துக்கள் சம்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by *சம்ஸ் Mon 1 Aug 2011 - 17:20

பாயிஸ் wrote:சூப்பர் ஐயா சூப்பர



காலங்கள் கை கூட
கணவன் மனைவியாய்
உறவானோம் உள்ளாசமாக உறவாட
பௌர்னமி நிலவில்
பனி கொட்டும் இரவில்
கடற்கரையோரம் அலை கொஞ்சும்
அழகில் அமைதியாய்-அன்று


நினைவு 800522 தோழரே

நன்றி தோழரே உங்களின் மறுமொழிக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by *சம்ஸ் Mon 1 Aug 2011 - 17:23

நண்பன் wrote:வாவ் மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
வாழ்த்துக்கள் உங்களுக்குள் இந்த திறமை
புதைந்தே உள்ளது இன்னும் தாருங்கள்
வாழ்த்துக்கள் சம்ஸ்

எனக்குள் திறமை இருக்கு என்று இனம்காட்டியது தாங்கள் தானே நண்பரே நன்றி இன்னும் இன்னும் எழுத முயற்சிக்கிறேன்.
அன்பான மறுமொழிக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by முனாஸ் சுலைமான் Mon 1 Aug 2011 - 18:33

##* ://:-: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by lafeer Mon 1 Aug 2011 - 20:03

சொல்லவே இல்ல கலக்குறீங்க
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 20:57

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:வாவ் மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
வாழ்த்துக்கள் உங்களுக்குள் இந்த திறமை
புதைந்தே உள்ளது இன்னும் தாருங்கள்
வாழ்த்துக்கள் சம்ஸ்

எனக்குள் திறமை இருக்கு என்று இனம்காட்டியது தாங்கள் தானே நண்பரே நன்றி இன்னும் இன்னும் எழுத முயற்சிக்கிறேன்.
அன்பான மறுமொழிக்கு நன்றி
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by jasmin Mon 1 Aug 2011 - 21:28

அருமையான கவிதை ஒரு காதல் வாழ்க்கையை சில வரி கவிதைக்குள் கொண்டுவந்த சம்ஸ் ஓரு காதல் கவிதான் என்பதில் சிறிதளவும் ஐய்ய மில்லை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 21:29

jasmin wrote:அருமையான கவிதை ஒரு காதல் வாழ்க்கையை சில வரி கவிதைக்குள் கொண்டுவந்த சம்ஸ் ஓரு காதல் கவிதான் என்பதில் சிறிதளவும் ஐய்ய மில்லை
நீங்களும் இப்படி ஒரு காதல் கவிதை வடிக்கலாமே எங்கே காட்டுங்கள் உங்கள் திறமையை :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by *சம்ஸ் Mon 1 Aug 2011 - 22:23

lafeer2020 wrote:சொல்லவே இல்ல கலக்குறீங்க
நன்றி லாபீர் உங்களின் மறுமொழிக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by *சம்ஸ் Mon 1 Aug 2011 - 22:25

jasmin wrote:அருமையான கவிதை ஒரு காதல் வாழ்க்கையை சில வரி கவிதைக்குள் கொண்டுவந்த சம்ஸ் ஓரு காதல் கவிதான் என்பதில் சிறிதளவும் ஐய்ய மில்லை
நன்றி நன்றி நான் ஒரு கவியா அதுவும் காதல் கவியா
நன்றி உறவே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by ஜிப்ரியா Fri 5 Aug 2011 - 11:17

காலங்கள் கை கூட
கணவன் மனைவியாய்
உறவானோம் உல்லாசமாக உறவாட
பௌர்னமி நிலவில்
பனி கொட்டும் இரவில்
கடற்கரையோரம் அலை கொஞ்சும்
அழகில் அமைதியாய்-அன்று

வாவ் அருமையான வரிகள்..அத்தனை வரிகளும் தித்திக்கின்றது.அதிலும் இந்த வரிகள் மயக்குகிறது மனதை.. :];: சூப்பர் #heart
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by *சம்ஸ் Fri 5 Aug 2011 - 12:44

ஜிப்ரியா wrote:
காலங்கள் கை கூட
கணவன் மனைவியாய்
உறவானோம் உல்லாசமாக உறவாட
பௌர்னமி நிலவில்
பனி கொட்டும் இரவில்
கடற்கரையோரம் அலை கொஞ்சும்
அழகில் அமைதியாய்-அன்று

வாவ் அருமையான வரிகள்..அத்தனை வரிகளும் தித்திக்கின்றது.அதிலும் இந்த வரிகள் மயக்குகிறது மனதை.. :];: சூப்பர் #heart

நன்றி ஜிப்ரியா உங்களின் வரிகள் என்னை ஊக்குவிக்கிறது இன்னும் எழுத தூண்டுகிறது ஒரு கவிஞனுக்கு ஒரு கைதட்ல்தான் சிகரத்துக்கே கொண்டு செல்லும் உங்களின் வரிகள் அந்தவகையில் அமைகிறது நன்றி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by Atchaya Fri 5 Aug 2011 - 13:01

தேன் சொட்ட தேன் சொட்ட அமுது படைக்கும் வரிகளமைப்பு ...:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by *சம்ஸ் Fri 5 Aug 2011 - 13:06

mravi wrote:தேன் சொட்ட தேன் சொட்ட அமுது படைக்கும் வரிகளமைப்பு ...:!+: :!+:

நன்றி அண்ணா உங்களின் மறுமொழியில் ஆனந்தம் அடைந்தேன் எழும்போது இல்லாத மகிழ்ச்சி உங்களின் மறுமொழியில் கிடைத்தது நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by kalainilaa Fri 5 Aug 2011 - 13:09

அந்த நாள் ஞாபகம்..நினைவுகளாய் !நிஜமாகி
இன்றும் தொடரட்டும் .வாழ்த்துக்கள்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by Atchaya Fri 5 Aug 2011 - 13:10

வம்பு பண்ண நண்பன் வந்துட்டார். நாங்களும் ரெடி. சீக்கிரம் ரெடி ஆகுங்க...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by *சம்ஸ் Fri 5 Aug 2011 - 13:10

kalainilaa wrote: அந்த நாள் ஞாபகம்..நினைவுகளாய் !நிஜமாகி
இன்றும் தொடரட்டும் .வாழ்த்துக்கள்

நன்றி தோழரே மறுமொழிக்கு :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by *சம்ஸ் Fri 5 Aug 2011 - 13:12

mravi wrote:வம்பு பண்ண நண்பன் வந்துட்டார். நாங்களும் ரெடி. சீக்கிரம் ரெடி ஆகுங்க...

அண்ணா இது என்ன புதிது புரியலயே :!#: :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by Atchaya Fri 5 Aug 2011 - 13:15

கொஞ்ச நேரத்திலே சுருசுருப்பா பதிவுகள அழகா போடணுமில்லே...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by *சம்ஸ் Fri 5 Aug 2011 - 13:21

mravi wrote:கொஞ்ச நேரத்திலே சுருசுருப்பா பதிவுகள அழகா போடணுமில்லே...
ஓ அப்படியா நடக்கட்டும் அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நினைவு Empty Re: நினைவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum