Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அஷ்ரப்பின் நினைவு தினம்
5 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
அஷ்ரப்பின் நினைவு தினம்
மறைந்த அமைச்சர் மர்கூம் எம் எச் எம் அஷ்ரப்பின் 11வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
அவர், கடந்த 1948 ஆம் ஆண்டு ஒக்டேபர் மாதம் 23ம் திகதி சம்மாந்துறையில் பிறந்தவராவார்.
சட்டத்தரணியாக தமது தொழிலை ஆரம்பித்த அவர், பிற்காலத்தில் அரசியலில் ஈடுபட்டு மூவின மக்களுக்கும் சேவையாற்றினார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரனதுங்கவின் ஆட்சிகாலத்தில் அரசியல் திருத்தத்தை சமர்பித்தார்
அஷ்ரப் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் சுமூகமான உறவை கொண்டிருந்தார்.
தமிழ் கட்சியுடனான சந்திப்பின் போது சிறப்பாக நடந்துகொண்டார்
இதேவேளை, மறைந்த அமைச்சர் மர்ஹ{ம் எம். எச். எம். அஷ்ரபை, அவரது கட்சியியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஸ்ட்ட உறுப்பினர்கள் நினைவு கூறுகின்றனர்
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: அஷ்ரப்பின் நினைவு தினம்
இவர் எனது நண்பனின் தலைவர் .
இவருக்கு மறுமையில் இறைவன் மன்னிப்பும் ,இறைவன் வாக்களித்த நன்மையை தந்து அருளுவானாக .
இவருக்கு மறுமையில் இறைவன் மன்னிப்பும் ,இறைவன் வாக்களித்த நன்மையை தந்து அருளுவானாக .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அஷ்ரப்பின் நினைவு தினம்
kalainilaa wrote:இவர் எனது நண்பனின் தலைவர் .
இவருக்கு மறுமையில் இறைவன் மன்னிப்பும் ,இறைவன் வாக்களித்த நன்மையை தந்து அருளுவானாக .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அஷ்ரப்பின் நினைவு தினம்
ஒரு அரசியல் வாதி எவ்வாறு இருக்கவேண்டுமென்பதற்கு உதாரணபுரிசர்தான் காலம்சென்ற மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள். இன்று எங்களை வி்ட்டு இந்தமாமனிதர் பிரிந்தாலும் இன்னும் எங்கள் உள்ளத்தில அன்றுபோலவே இன்று வரையும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார். இதைவிட ஒரு அரிசியல் வாதிக்கு என்ன வேண்டும் நீங்களெல்லாம் கவணித்திருப்பீர்கள் இவர் எந்த மேடையில் ஏறினாலும் ”இன்னல் ஹம்தலில்லாஹ்” என்று ஆரம்பமாகும் வசனங்களைக்கொண்டுதான் தனது உறையை ஆரம்பம்செய்வார் நான் அதற்கு முன்னும் பின்னும் இப்படியொருதலைவன் எந்த மேடையிலும் பேசிக்கண்டதில்லை.
இன்று 11 வது வருட கபுரறை வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணலாரின் அறைகள் விசாலமாக நாமும் இறைவனைப்பிரர்த்திப்போமாக
எங்கள் காலத்தில நாங்கள் சந்திக்ககிடைத்த நல்ல அரசியல் தலைவன் இதற்க்குப்பின்னும் இப்படியொரு தலைவன் வேண்டுமென்றுதான் மனம் ஏங்குது,

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அஷ்ரப்பின் நினைவு தினம்
இவர் அரசியல் வாதி என்றாலும் என்றும் மக்களுடன் அவர் நண்பராகதான் இருந்தார் அப்படிப் பட்ட தலைவர் என்றும் எங்களின் உள்ளத்தில் நீங்காஇடம் பிடித்து இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவரைப் போல் அனைத்து தலைவர்களும் செயல்பட்டால் இன்று பிரச்சினைக்கு இடம் இருக்காது தங்கதலைவர் மறைந்த அமைச்சர் மர்ஹூம் எம் எச் எம் அஷ்ரப் அவர் தலைமைக்கு எடத்து காட்டு
அவரின் நினைவு பற்றி அறியதந்மைக்கு நன்றி
அவரின் நினைவு பற்றி அறியதந்மைக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அஷ்ரப்பின் நினைவு தினம்
பாயிஸ் wrote:ஒரு அரசியல் வாதி எவ்வாறு இருக்கவேண்டுமென்பதற்கு உதாரணபுரிசர்தான் காலம்சென்ற மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள். இன்று எங்களை வி்ட்டு இந்தமாமனிதர் பிரிந்தாலும் இன்னும் எங்கள் உள்ளத்தில அன்றுபோலவே இன்று வரையும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார். இதைவிட ஒரு அரிசியல் வாதிக்கு என்ன வேண்டும் நீங்களெல்லாம் கவணித்திருப்பீர்கள் இவர் எந்த மேடையில் ஏறினாலும் ”இன்னல் ஹம்தலில்லாஹ்” என்று ஆரம்பமாகும் வசனங்களைக்கொண்டுதான் தனது உறையை ஆரம்பம்செய்வார் நான் அதற்கு முன்னும் பின்னும் இப்படியொருதலைவன் எந்த மேடையிலும் பேசிக்கண்டதில்லை.
இன்று 11 வது வருட கபுரறை வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணலாரின் அறைகள் விசாலமாக நாமும் இறைவனைப்பிரர்த்திப்போமாக
எங்கள் காலத்தில நாங்கள் சந்திக்ககிடைத்த நல்ல அரசியல் தலைவன் இதற்க்குப்பின்னும் இப்படியொரு தலைவன் வேண்டுமென்றுதான் மனம் ஏங்குது,
உண்மைதான் பாயிஸ்
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: அஷ்ரப்பின் நினைவு தினம்
kalainilaa wrote:இவர் எனது நண்பனின் தலைவர் .
இவருக்கு மறுமையில் இறைவன் மன்னிப்பும் ,இறைவன் வாக்களித்த நன்மையை தந்து அருளுவானாக .
தங்களின் நண்பன் யாரென்று அறிய ஆவலாக உள்ளேன் அண்ணா கொஞ்சம் சொல்லுங்களேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அஷ்ரப்பின் நினைவு தினம்
பாயிஸ் wrote:kalainilaa wrote:இவர் எனது நண்பனின் தலைவர் .
இவருக்கு மறுமையில் இறைவன் மன்னிப்பும் ,இறைவன் வாக்களித்த நன்மையை தந்து அருளுவானாக .
தங்களின் நண்பன் யாரென்று அறிய ஆவலாக உள்ளேன் அண்ணா கொஞ்சம் சொல்லுங்களேன்
நண்பன்தலைமை நடத்துனர்
பதிவுகள்:-: 49561
மதிப்பீடு: 1878
சேர்ந்தது:-: 28/10/2010
வயது:-: 31
இவர்தான் அவர் பாயிஸ்
Last edited by *சம்ஸ் on Fri 16 Sep 2011 - 19:44; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அஷ்ரப்பின் நினைவு தினம்
*சம்ஸ் wrote:இவர் அரசியல் வாதி என்றாலும் என்றும் மக்களுடன் அவர் நண்பராகதான் இருந்தார் அப்படிப் பட்ட தலைவர் என்றும் எங்களின் உள்ளத்தில் நீங்காஇடம் பிடித்து இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவரைப் போல் அனைத்து தலைவர்களும் செயல்பட்டால் இன்று பிரச்சினைக்கு இடம் இருக்காது தங்கதலைவர் மறைந்த அமைச்சர் மர்ஹூம் எம் எச் எம் அஷ்ரப் அவர் தலைமைக்கு எடத்து காட்டு
அவரின் நினைவு பற்றி அறியதந்மைக்கு நன்றி
:”@: :”@: :”@: உண்மைதான் சம்ஸ்
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: அஷ்ரப்பின் நினைவு தினம்
பாயிஸ் wrote:ஒரு அரசியல் வாதி எவ்வாறு இருக்கவேண்டுமென்பதற்கு உதாரணபுரிசர்தான் காலம்சென்ற மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள். இன்று எங்களை வி்ட்டு இந்தமாமனிதர் பிரிந்தாலும் இன்னும் எங்கள் உள்ளத்தில அன்றுபோலவே இன்று வரையும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார். இதைவிட ஒரு அரிசியல் வாதிக்கு என்ன வேண்டும் நீங்களெல்லாம் கவணித்திருப்பீர்கள் இவர் எந்த மேடையில் ஏறினாலும் ”இன்னல் ஹம்தலில்லாஹ்” என்று ஆரம்பமாகும் வசனங்களைக்கொண்டுதான் தனது உறையை ஆரம்பம்செய்வார் நான் அதற்கு முன்னும் பின்னும் இப்படியொருதலைவன் எந்த மேடையிலும் பேசிக்கண்டதில்லை.
இன்று 11 வது வருட கபுரறை வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணலாரின் அறைகள் விசாலமாக நாமும் இறைவனைப்பிரர்த்திப்போமாக
எங்கள் காலத்தில நாங்கள் சந்திக்ககிடைத்த நல்ல அரசியல் தலைவன் இதற்க்குப்பின்னும் இப்படியொரு தலைவன் வேண்டுமென்றுதான் மனம் ஏங்குது,
ஏங்கும் நமது மனம் ஏங்கிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» மனோரமா நினைவு தினம்
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
» இன்று சுனாமி நினைவு தினம்
» சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது !
» டைட்டானிக் கப்பல் அனர்த்தத்தின் 100 ஆண்டு நினைவு தினம்
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
» இன்று சுனாமி நினைவு தினம்
» சுனாமி 10–ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது !
» டைட்டானிக் கப்பல் அனர்த்தத்தின் 100 ஆண்டு நினைவு தினம்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum