சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வாடகைக்கு விடப்படும் இத்தாலிய அரண்மனை. Khan11

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வாடகைக்கு விடப்படும் இத்தாலிய அரண்மனை.

Go down

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வாடகைக்கு விடப்படும் இத்தாலிய அரண்மனை. Empty பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வாடகைக்கு விடப்படும் இத்தாலிய அரண்மனை.

Post by ஜிப்ரியா Tue 2 Aug 2011 - 3:42

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வாடகைக்கு விடப்படும் இத்தாலிய அரண்மனை. Italy_palace_001

இத்தாலியில் மிகவும் புகழ்பெற்ற பழமையான அரண்மனை பராமரிப்புக்கான நிதியை அந்நாட்டு அரசு நிறுத்தியதால் தற்போது வாடகைக்காக விடப்படுகிறது.
இத்தாலியின் டுரின் நகருக்கு அருகே மன்னர் குடும்பங்கள் வாழ்ந்த புகழ்பெற்ற வெனாரியா அரண்மனை உள்ளது. சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிரமாண்ட அரண்மனை 1815ம் ஆண்டில் இருந்து அரசின் கவனிப்பில் இருந்து வந்தது. நாட்டின் முக்கிய நினைவுச் சின்னங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது.
இந்நிலையில் இத்தாலியில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரண்மனை பராமரிப்புக்கான நிதியை அரசு நிறுத்தியது. அதனால் பாலடைந்த கட்டிடமாக மாறியது.
இதையடுத்து டிகோ தெலாவலே என்ற கோடீஸ்வரர் அந்த அரண்மனையை வாங்கினார். மேலும் அரண்மனையில் முதலீடு செய்த தொகையை எடுப்பதற்காக அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்துவதற்காக வாடகைக்கு விடுகிறார்.
இது குறித்து ஆல்பெர்டோ வனேலி என்பவர் கூறுகையில்,"பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட வெனாரியா அரண்மனையை பராமரிக்க தற்போது ஆண்டுக்கு ரூ.90 கோடி செலவாகிறது. அதில் பாதி தொகை தனியார் நன்கொடை மூலமாகவும், நுழைவுக் கட்டணம் மற்றும் பார்வையாளர்களுக்கு சேவைகள் வழங்குவதன் மூலம் மீதி தொகை திரட்டப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இத்தாலியில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» வாடகைக்கு கணவன் விடப்படும் !
» நிதி நெருக்கடியை சமாளிக்க பிரிட்டன் குறைந்த விலைக்கு போர்க் கப்பல்கள் விற்பனை
» வீடு வாடகைக்கு... என்பது போல காதலர்கள் வாடகைக்கு என அறிவித்த நாடு...!
» அமெரிக்க நெருக்கடியை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்! - ரிசர்வ் வங்கி
» இந்திய – சிறீலங்கா பாணியில் இத்தாலிய பாராளுமன்றத்தில் அடிதடி மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum