Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
5 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
01 இஸ்லாத்திற்காக முதன்முதலில் தன்னுயிரை அற்பணித்த முதற்பெண் யார்?
02 ஷஹாபாக்களில் அதிக சொத்து, செல்வம் கொடுக்கப்பட்டவர் யார்?
02 ஷஹாபாக்களில் அதிக சொத்து, செல்வம் கொடுக்கப்பட்டவர் யார்?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
முதல் கேள்விக்கான பதில்
சுமையா ரலி அவர்கள்
சுமையா ரலி அவர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
நண்பன் wrote:முதல் கேள்விக்கான பதில்
சுமையா ரலி அவர்கள்
உங்கள் பதில் சரியானதுதானா என்று பொருத்திருந்து பார்ப்போம்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
முதல் கேள்விக்கு பதில் சுமையா ரலிதான்
இரண்டாம் கேள்விக்கு பதில் ஹஷ்ரத் உதுமான் ரலி என்று நினைக்கிறேன்
இரண்டாம் கேள்விக்கு பதில் ஹஷ்ரத் உதுமான் ரலி என்று நினைக்கிறேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
jasmin wrote:முதல் கேள்விக்கு பதில் சுமையா ரலிதான்
இரண்டாம் கேள்விக்கு பதில் ஹஷ்ரத் உதுமான் ரலி என்று நினைக்கிறேன்
முதல் கேள்விக்கான பதிலை இரண்டு பேரும் சொல்லிருந்தீர்கள்
நன்பனுக்கும்,ஜெஸ்மினுக்கும் பாராட்டுக்கள்
இரண்டாவதுக்கு முயன்று பாருங்கள் பார்ப்போம்
உங்களுக்கு வேண்டுமானால் இரண்டு குழு தருகிறேன்
1 மக்காவுக்கு வெறுமென கையில் ஏதுமின்றி வந்த ஷாஹாபி
2 கலிபாக்களில் ஒருவர்
Last edited by பாயிஸ் on Tue 2 Aug 2011 - 17:41; edited 2 times in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
அபுபக்கர் ரலி இது சரியா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
ஹசரத் அபூபக்கரா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
jasmin wrote:ஹசரத் அபூபக்கரா
உங்களுக்கு இன்னுமொரு குழுவும் தருகிறேன்
இஸ்லாமிய வரலாற்றல் மிகப்பெரிய தோட்டமான ஹைபர் தோட்டமும் இவருடையதுதான்
சுவர்க்கத்துக்கு நன்மாராயணம் செய்யப்பட்டவரும் ஆவார்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
உமர் ரலி அவர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
நிச்சயமாக இது ஹசரது உதுமான் ரலி தான் இதை நான் முதல் பதிலிலேயே சொல்லி விட்டேனே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
jasmin wrote:நிச்சயமாக இது ஹசரது உதுமான் ரலி தான் இதை நான் முதல் பதிலிலேயே சொல்லி விட்டேனே
உங்கள் இருவரின் முயற்சி கண்டு நான் பெருமிதமடைகிறேன் நன்றி தோழர்களே
பதிலை என்னைச் சொல்லச் சொன்னால் நான் சொல்லிவிடுகிறேன் எப்படி வசதி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
jasmin wrote:நிச்சயமாக இது ஹசரது உதுமான் ரலி தான் இதை நான் முதல் பதிலிலேயே சொல்லி விட்டேனே
பரிசை ஜெஸ்மினுக்கு கொடுங்கப்பா
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
சரி சொல்லுஙக்ளேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
அதே அதேjasmin wrote:சரி சொல்லுஙக்ளேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
jasmin wrote:சரி சொல்லுஙக்ளேன்
சரி ஜெஸ்மினிடமே பதில் சொல்லும் சந்தர்ப்பத்தை கொடுத்து விடுவோம்
அப்துர்ரஹ்மான் இப்னு அவ்பு ரலிய?
அல்லது உதுமான் ரலியா?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
நிச்சயமாக உதுமான் ரலி தான் .....அப்துல் ரகுமான் இப்ன் அவ்ஃப் கலீபாவாக இருந்தது இல்லை .அப்படியானால் நீங்கள் சொன்ன குலு தவறு முடிவை தாங்களே சொல்லுங்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
பாயிஸ் wrote:01 இஸ்லாத்திற்காக முதன்முதலில் தன்னுயிரை அற்பணித்த முதற்பெண் யார்?
இஸ்லாத்திற்காக முதன்முதலில் தன்னுயிரை அற்பணித்தவர் சுமைய்யா ரழியல்லாஹுஅன்ஹா அவர்கள்
எதிரிகளால் அவர்களின் மர்ம உறுப்பில் அம்பெய்யப்பட்டு கொள்ளப்பட்டார்கள் !
சகோ. பாயிஸ் சரியா ?
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
[quote="பாயிஸ்"]
முதல் கேள்விக்கான பதிலை இரண்டு பேரும் சொல்லிருந்தீர்கள்
நன்பனுக்கும்,ஜெஸ்மினுக்கும் பாராட்டுக்கள்
இரண்டாவதுக்கு முயன்று பாருங்கள் பார்ப்போம்
உங்களுக்கு வேண்டுமானால் இரண்டு குழு தருகிறேன்
1 மக்காவுக்கு வெறுமென கையில் ஏதுமின்றி வந்த ஷாஹாபி
2 கலிபாக்களில் ஒருவர்
/quote]
நான் தந்த இரண்டு குழுவும் இரண்டு ஷஹாப்பாக்களுக்குரியது ஒருவருக்கான குழு அல்ல அது
பதிலகள்
1 சுமைய்யா ரலி
2 அப்துர்ரஹ்மான் இப்னு அவ்பு ரலி
இவரைப்பற்றி நாம் சொல்வதானால் தான் உழைத்தவைகளை தானதர்மமாகவே கொடுத்தவர் ஒரு முறை 700 ஒட்டகைகள் வணிகப்பொருட்களுடன் மக்கா நுழைந்தது அங்குள்ள நிலமை கண்டு அந்த 700 ஒட்டகைகளையும் அவ்வாரே விட்டுச்சென்றார்கள் அந்த மக்களுக்காக இன்னும் தன்னுடைய மரணத் தருவாயில் நபியுடைய மனைவிமாருகளுக்கு தன் சொத்திலிருந்து பங்கிட்டும் கொடுத்தார்கள் அத்தோடு தன் மனைவி மார்களுக்கும் அவ்வாரு செய்தார்கள் இன்னும் அவர் மரணிக்கின்ற போது 3000 த்துக்கும் அதிகமான ஆடுகளையும் 1000 த்துக்கும் மோலான ஒட்டகைகளும் அசையா சொத்துக்களையும் விட்டுச்சென்றார்கள் அத்தோடு தபுக் யுத்தத்தின் வெற்றிக்கு பொருளாளும் உடலாலும் உதவியிருந்தார்கள்.
ஜெஸ்மினுக்கும்,நன்பனுக்கும், அபு ஜமாலுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
jasmin wrote:முதல் கேள்விக்கு பதில் சுமையா ரலிதான்
இரண்டாம் கேள்விக்கு பதில் ஹஷ்ரத் உதுமான் ரலி என்று நினைக்கிறேன்
முதல் கேள்விக்கான பதிலை இரண்டு பேரும் சொல்லிருந்தீர்கள்
நன்பனுக்கும்,ஜெஸ்மினுக்கும் பாராட்டுக்கள்
இரண்டாவதுக்கு முயன்று பாருங்கள் பார்ப்போம்
உங்களுக்கு வேண்டுமானால் இரண்டு குழு தருகிறேன்
1 மக்காவுக்கு வெறுமென கையில் ஏதுமின்றி வந்த ஷாஹாபி
2 கலிபாக்களில் ஒருவர்
/quote]
நான் தந்த இரண்டு குழுவும் இரண்டு ஷஹாப்பாக்களுக்குரியது ஒருவருக்கான குழு அல்ல அது
பதிலகள்
1 சுமைய்யா ரலி
2 அப்துர்ரஹ்மான் இப்னு அவ்பு ரலி
இவரைப்பற்றி நாம் சொல்வதானால் தான் உழைத்தவைகளை தானதர்மமாகவே கொடுத்தவர் ஒரு முறை 700 ஒட்டகைகள் வணிகப்பொருட்களுடன் மக்கா நுழைந்தது அங்குள்ள நிலமை கண்டு அந்த 700 ஒட்டகைகளையும் அவ்வாரே விட்டுச்சென்றார்கள் அந்த மக்களுக்காக இன்னும் தன்னுடைய மரணத் தருவாயில் நபியுடைய மனைவிமாருகளுக்கு தன் சொத்திலிருந்து பங்கிட்டும் கொடுத்தார்கள் அத்தோடு தன் மனைவி மார்களுக்கும் அவ்வாரு செய்தார்கள் இன்னும் அவர் மரணிக்கின்ற போது 3000 த்துக்கும் அதிகமான ஆடுகளையும் 1000 த்துக்கும் மோலான ஒட்டகைகளும் அசையா சொத்துக்களையும் விட்டுச்சென்றார்கள் அத்தோடு தபுக் யுத்தத்தின் வெற்றிக்கு பொருளாளும் உடலாலும் உதவியிருந்தார்கள்.
ஜெஸ்மினுக்கும்,நன்பனுக்கும், அபு ஜமாலுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
சகோ.பாயிஸ் அவர்களின் இந்த நன்மையை பெற்று தரக்கூடிய அருமையான இந்த திரியை நானும் தொடரலாம் என்று நினைக்கிறேன் !
இதோ அடுத்த கேள்வி !
இது நோன்பு மாதம் என்பதால் நோன்பு பற்றிய கேள்விகளாக பார்ப்போம்
1.நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் யார் யார் ?
இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம் ஒன்று நிரந்தர விதி விலக்கு தர்காலிக விதிவிலக்கு !
முயற்சியுங்கள் !
இதோ அடுத்த கேள்வி !
இது நோன்பு மாதம் என்பதால் நோன்பு பற்றிய கேள்விகளாக பார்ப்போம்
1.நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் யார் யார் ?
இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம் ஒன்று நிரந்தர விதி விலக்கு தர்காலிக விதிவிலக்கு !
முயற்சியுங்கள் !
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
நிரந்தர விதிவிலக்கு
சிறுவர்கள்
நோய்வாய்பட்டவரகள்
(நிபாஸ்) பெருந்துடக்கு
பைத்தியம் போன்ற நிரந்தர நோய்யுள்ளவர்கள்
சிறுவர்கள்
நோய்வாய்பட்டவரகள்
(நிபாஸ்) பெருந்துடக்கு
பைத்தியம் போன்ற நிரந்தர நோய்யுள்ளவர்கள்
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
சாதிக் wrote:நிரந்தர விதிவிலக்கு
சிறுவர்கள்
நோய்வாய்பட்டவரகள்
(நிபாஸ்) பெருந்துடக்கு
பைத்தியம் போன்ற நிரந்தர நோய்யுள்ளவர்கள்
ஒன்று மட்டும் சரி நிரந்தர (தீராத) நோய்யுள்ளவர்கள்
நல்ல முயற்சி மிண்டும் முயற்சியுங்கள் !
Re: இஸ்லாமிய கேள்வி,பதில் முயன்று பாருங்கள்
abuajmal wrote:சாதிக் wrote:நிரந்தர விதிவிலக்கு
சிறுவர்கள்
நோய்வாய்பட்டவரகள்
(நிபாஸ்) பெருந்துடக்கு
பைத்தியம் போன்ற நிரந்தர நோய்யுள்ளவர்கள்
ஒன்று மட்டும் சரி நிரந்தர (தீராத) நோய்யுள்ளவர்கள்
நல்ல முயற்சி மிண்டும் முயற்சியுங்கள் !
:];: :];:
Similar topics
» நீங்களும் முயன்று பாருங்கள்
» நீங்களும் முயன்று பாருங்கள்...!
» கேள்வி - பதில்...!!
» கேள்வி-பதில் !
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5 - 6)
» நீங்களும் முயன்று பாருங்கள்...!
» கேள்வி - பதில்...!!
» கேள்வி-பதில் !
» திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5 - 6)
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum