Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொழும்பில் செனல் -4க்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்
2 posters
Page 1 of 1

இலங்கை மீது திட்டமிட்டு பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வரும் சனல்- 4 தொலைக்காட்சிக்கு எதிராக இலங்கை ஊடகவியலாளர்கள் நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நேற்று நண்பகல் நடந்த இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
சுதந்திர வெகுசன ஊடகவியலாளர் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது.
அரசாங்க மற்றும் தனியார் துறை பத்திரிகை மற்றும் இலத்திரனியில் ஊடகவியலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சனல்-4 தொலைக்காட்சி சேவை எல்.ரி.ரி.ஈயின் அனுசரணையுடன் அவர்களின் கோடான கோடி ரூபா பணத்தினைப் பெற்று ஒரு தலைப்பட்சமாக இலங்கைக்கு எதிராக திட்டமிட்டுச் செயற்படுகிறது.
எல்.ரி.ரி.ஈயை ஆதரிக்கும் ஒரு சில புலம் பெயர்ந்த தமிழர்களின் வழிநடத்தலின் மூலம் ஊடக சுதந்திரத்தை காற்றில் பறக்கவிட்டு சனல்-4 செயற்படுகிறது எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில வெகுஜன ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் சிங்கள தொலைக்காட்சி, வானொலி, வசந்தம் தொலைக்காட்சி, வானொலி, பிறைம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களும் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளர்களும், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளர்களும், ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்தின் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை இழைக்கும் பிரிட்டனின் சனல்-4 ஊடகவியலாளர்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பெற்று இலங்கைக்கு வராமலேயே வெளிநாட்டில் உள்ள இலங்கையை எதிர்ப்பவர்களிடமிருந்து பொய்த் தகவல்களைப் பெற்று ஒரு நாடகமாக நடிக்கச் செய்து போலியாகத் தயாரிக்கப்பட்ட விவரணப்படத்தை சனல்- 4 வெளியிட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
நிவ்ஸ் ஒப்த வேல்ட் பத்திரிகையின் இடம்பெற்ற மோசடி மூலம் பிரிட்டிஷ் ஊடகவியலாளர் அரசாங்கத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக் கேட்கிறார்கள் என்ற உண்மை விசாரணைகளின் மூலம் புலப்பட்டி ருக்கிறது.
இந்த ஊழலை வெளிப்படுத்திய ஒரு நேர்மையான ஊடகவியலாள ரும் திடீரென்று மரணமடைந்திருக்கி றார். இவ்விதம் நடுநிலை இன்றி பக்கச் சார்பாக தவறான தகவல் களை வெளியிடும் நேர்மையற்ற பிரி ட்டிஷ் ஊடகவியலாளர்களுக்கு இல ங்கையைப் பற்றி விமர்சிப்பதற்கு என்ன அருகதை இருக்கிறதென்று கல ந்து கொண்ட ஊடகவியலாளர் கள் கேள்வி எழுப்பினர்.
“இலங்கை மீது அபகீர்த்தி
ஏற்படுத்தாதே...”
“எங்கள் நாட்டின் நற்பெயரைக்
கொடுக்காதே...”
“ஊடக சுதந்திரத்தை கேலியாக்காதே...”
“சனல்-4 இத்தோடு உனது கேவலங்களை
நிறுத்து...”
“சனல்-4 போலி நாடகம்...” போன்ற சுலோகங்களை ஊடகவியலாளர்கள் ஏந்தி நின்றனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொழும்பில் செனல் -4க்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» காணாமல் போனோர் - கடத்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்து கொடுக்கும்படி கொழும்பில் ஆர்ப்பாட்டம் _
» சிங்கப்பூரில் அரசுக்கு எதிராக அரிதான ஆர்ப்பாட்டம்
» ரணிலின் தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சத்தியாக்கிரகம்
» கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
» சேனல் 4 வுக்கு எதிராக இலங்கையர்கள் லண்டனில் ஆர்ப்பாட்டம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum