சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது எப்படி: அமெரிக்க அதிகாரி விளக்கம். Khan11

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது எப்படி: அமெரிக்க அதிகாரி விளக்கம்.

4 posters

Go down

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது எப்படி: அமெரிக்க அதிகாரி விளக்கம். Empty ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது எப்படி: அமெரிக்க அதிகாரி விளக்கம்.

Post by ஜிப்ரியா Wed 3 Aug 2011 - 8:10

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது எப்படி: அமெரிக்க அதிகாரி விளக்கம். Osamabinladen_005

ஒசாமா பின்லேடன் எப்படி கொல்லப்பட்டார் என்ற புது தகவலை அமெரிக்க அதிகாரி வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபோதாபாத்தில் கடந்த மே 2ம் திகதி அமெரிக்க படைகளால் ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அமெரிக்க ராணுவத்தினர் 6 அதிநவீன ஹெலிகாப்டர்களில் சென்று ஒசாமா தங்கியிருந்த வீட்டில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரி கூறியதாவது: ஒசாமா பதுங்கி இருப்பது உறுதியானவுடன் தாக்குதலுக்கு தயாரானோம். யாரையும் கைது செய்யும் நோக்கமோ, உயிருடன் பிடிக்கும் நோக்கமோ எங்களுக்கு இல்லை.
யாராக இருந்தாலும் சுட்டுத்தள்ளும் வேகத்தில் சென்றோம். வீட்டு படுக்கை அறையில் கமீஸ் அணிந்து ஆயுதங்கள் இன்றி ஒசாமா இருந்தார்.
அவருடைய மார்பில் முதலில் சுட்டோம். அதன்பிறகு தலையில் சுட்டோம். அப்போது ஒசாமாவை காப்பாற்ற அவரது 2 மனைவிகளும் ஓடிவந்தனர்.
பின்லேடன் அறைக்குள் நுழைந்த வீரர் அவரை சுட்டதும் உற்சாகத்துடன் கடவுளுக்காக நாட்டிற்காக "ஜெரோனிமா ஜெரோனிமா" என சத்தம் போட்டுள்ளார்.
பின்லேடனை முதலில் சுட்ட அமெரிக்க வீரர் யார் என்பது இதுவரை தெரியவில்லை. ஒபாமாவுக்கு இதுபற்றி தெரியவில்லை.
பின்லேடனை முதலில் சுட்ட வீரர் யார் என்றும் ஒபாமா கேள்வி எழுப்பவில்லை. ஜெரோனிமா என்பது பின்லேடன் மீது நடத்தப்படும் தாக்குதலை குறிக்கும் அமெரிக்க சங்க வார்த்தையாகும்.
ஒசாமாவை சுட்டுக் கொல்ல 5.56 எம்.எம் புல்லட் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி பின்லேடனின் அல்கொய்தா நடத்திய தாக்குதலில் 2073 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது எப்படி: அமெரிக்க அதிகாரி விளக்கம். Empty Re: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது எப்படி: அமெரிக்க அதிகாரி விளக்கம்.

Post by jasmin Wed 3 Aug 2011 - 11:53

ஓசாமா பல ஆண்டுகளுக்கு முன்னரே தீவிரவாதத்தில் இருந்து விலகி பாகிஸ்தானில் செட்டில் ஆகி விட்டார் .அல்கொய்தா இயக்கத்திலேயே அவர் ஒரு செத்த பாம்பு .மிகவும் வயோதிகராகிவிட்ட அவரை பெரிய வீரனைக் கொள்வதுபோல் அவரின் குடும்பத்தினர் முன்னிலையில் கொன்று .அவரின் உடலை கடலில் வீசி எறிந்தது ,உலகில அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மட்டுமல்ல அவர்களின் மனிதாபிமானமற்ற அரக்க குணத்தை உலகிற்கு காட்டி விட்டது .
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது எப்படி: அமெரிக்க அதிகாரி விளக்கம். Empty Re: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது எப்படி: அமெரிக்க அதிகாரி விளக்கம்.

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 13:13

jasmin wrote:ஓசாமா பல ஆண்டுகளுக்கு முன்னரே தீவிரவாதத்தில் இருந்து விலகி பாகிஸ்தானில் செட்டில் ஆகி விட்டார் .அல்கொய்தா இயக்கத்திலேயே அவர் ஒரு செத்த பாம்பு .மிகவும் வயோதிகராகிவிட்ட அவரை பெரிய வீரனைக் கொள்வதுபோல் அவரின் குடும்பத்தினர் முன்னிலையில் கொன்று .அவரின் உடலை கடலில் வீசி எறிந்தது ,உலகில அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மட்டுமல்ல அவர்களின் மனிதாபிமானமற்ற அரக்க குணத்தை உலகிற்கு காட்டி விட்டது .

இதை யாரு தான் கேட்பா ?.

இன்னமும் கொலை வெறி தாக்குதல் இராக்கில் நடத்தி வரும் இவர்களை யார் .இதுபோல் .........?இறைவன் தன இதுக்கு பதில் தருவான் .தண்டனை தருவான் .விரைவில் .....
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது எப்படி: அமெரிக்க அதிகாரி விளக்கம். Empty Re: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது எப்படி: அமெரிக்க அதிகாரி விளக்கம்.

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 13:20

வெற்றி பெற்றதாக எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம் அமெரிக்கா இன்னும் உள்ளது உங்களுக்கு தர்மடி :#.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது எப்படி: அமெரிக்க அதிகாரி விளக்கம். Empty Re: ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது எப்படி: அமெரிக்க அதிகாரி விளக்கம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்னொரு ஒசாமா பின்லேடன் : அமெரிக்க உளவுத்துறை தகவல் .
» ஒசாமா பின்லேடன் சாகவில்லை: சர்ச்சையை கிளப்பும் புகைப்பட ஆதாரம்
» வன்முறையை ஒடுக்க அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஆலோசனை: பிரிட்டன் பொலிஸ் அதிருப்தி.
» ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை: அமெரிக்க அதிகாரி கவலை.
» ஓர் அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் ..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum