சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Khan11

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

+7
mufees
*சம்ஸ்
ஜிப்ரியா
kalainilaa
நண்பன்
jasmin
சர்ஹூன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by சர்ஹூன் Wed 3 Aug 2011 - 10:43

அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே!

நலமா? இப்படி ஒரு குழுமம் உள்ளது பற்றி எனக்கு இன்றுதான் அறியக்கிடைத்தது. அதுவும் ஏதேச்சையாக வேறு பக்கங்களை புரட்டுகின்ற போது.
மிக்க மகிழ்ச்சி!

நான் கிழக்கிலங்கையின் அக்கரைப்பற்றினைச் சேர்ந்தவன். இப்போது அமீரகத்தில் உள்ளேன். வாசிப்பு எழுத்து தொடர்பில் ஓரளவு பரிச்சயம் உண்டு. இனியும் தொடர்ந்து உங்களோடு பயணிக்கலாம் என வந்துள்ளேன்..


;) நட்போடு காத்திருக்கும்
;) இவன்
சர்ஹூன்


Last edited by சர்ஹூன் on Wed 3 Aug 2011 - 17:13; edited 1 time in total
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by jasmin Wed 3 Aug 2011 - 10:53

வ அலைக்கும் வஸ்ஸலாம் சாஹூன் வருக வருக . அனைவரும் நலமே நண்பரைத் தவிற அவருக்கு இன்னைக்கு கொஞ்சம் தலைவலி .

இனிய உறவுகளோடு உங்கள் இன்பப் பயனத்தை ஆரம்பியுங்கள் இயன்ற பொழுதெல்லாம் இணைந்து இருங்கள்.
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 11:14

வ அலைக்கும் வஸ்ஸலாம் சர்ஹூன்
வாருங்கள் உறவே உங்கள் வரவு நல்வரவாகட்டும்
என்றும் சேனை தமிழ் உலாவில் இணைந்திருங்கள்
உங்கள் பொன்னான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்

#heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 13:09

வ அலைக்கும் சலாம்!வருக தோழரே .
உங்கள் கருத்துகளை ,படைப்புகளை தருக!
எதாவது சந்தேகம் இருந்தால் எங்கள் மல்லிகையை .கேளுங்கள்.
அவங்க உங்கள் அமீரகம் தான் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 13:11

kalainilaa wrote:வ அலைக்கும் சலாம்!வருக தோழரே .
உங்கள் கருத்துகளை ,படைப்புகளை தருக!
எதாவது சந்தேகம் இருந்தால் எங்கள் மல்லிகையை .கேளுங்கள்.
அவங்க உங்கள் அமீரகம் தான் .
முற்றத்து மல்லிகை மணக்காது அதனால் மற்றவர்களையும் கேட்கலாம் உதாரணத்திற்கு நடத்துனர் கலை நிலா :,”,:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by சர்ஹூன் Wed 3 Aug 2011 - 13:14

வரவேற்ற நண்பர்களுக்கு நன்றிகள்

இனி வரும் நாட்களில் இன்னும் பதிய எண்ணியுள்ளேன்..

தொடர்ந்திருப்போம்

சர்ஹூன்
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 13:17

சர்ஹூன் wrote:வரவேற்ற நண்பர்களுக்கு நன்றிகள்

இனி வரும் நாட்களில் இன்னும் பதிய எண்ணியுள்ளேன்..

தொடர்ந்திருப்போம்

சர்ஹூன்
மிக்க மகிழ்ச்சி இணைந்திருங்கள் நட்போடு பயணிப்போம் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 13:20

சர்ஹூன் wrote:வரவேற்ற நண்பர்களுக்கு நன்றிகள்

இனி வரும் நாட்களில் இன்னும் பதிய எண்ணியுள்ளேன்..

தொடர்ந்திருப்போம்

சர்ஹூன்

ஏன் வரும் நாளில்?இன்றே பதிவுங்கள் தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 13:21

kalainilaa wrote:
சர்ஹூன் wrote:வரவேற்ற நண்பர்களுக்கு நன்றிகள்

இனி வரும் நாட்களில் இன்னும் பதிய எண்ணியுள்ளேன்..

தொடர்ந்திருப்போம்

சர்ஹூன்

ஏன் வரும் நாளில்?இன்றே பதிவுங்கள் தோழரே .
நடத்துனரே சொல்லியாச்சில்ல இனி நீங்கள் பதிந்துதான் ஆக வேண்டும் எங்கே உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by சர்ஹூன் Wed 3 Aug 2011 - 13:25

கவிதை அது இது ன்னு கிறுக்கி வச்சா, பயந்து ஓடிடமாட்டீங்கல்ல???????
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by சர்ஹூன் Wed 3 Aug 2011 - 13:27

@நண்பன் - நீங்கள் எந்த ஊர்?? கிழக்கின் கரையோரம் என்று உங்கள் அவதார் சொல்கின்றது. எனக்கு அருகாமையில்தான் இருக்கின்றீர்கள் போல )) சொல்லுங்களேன். எந்த ஊர் நீங்கள்?
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 13:27

சர்ஹூன் wrote:கவிதை அது இது ன்னு கிறுக்கி வச்சா, பயந்து ஓடிடமாட்டீங்கல்ல???????

வாழ்த்தும் உறவு இருக்க
உமக்கு கவலை எதற்கு ?
உமது கவிதைகளை படிக்க நாங்கள் இருக்க,
உமக்கு கவலை எதற்கு ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 13:29

சர்ஹூன் wrote:கவிதை அது இது ன்னு கிறுக்கி வச்சா, பயந்து ஓடிடமாட்டீங்கல்ல???????
அக்கரைப்பற்று சர்ஹூன் உங்கள் கிறுக்கள்களை படிக்க ஆவலாய் காத்திருக்கிறோம் தாருங்கள் அப்றம் பாருங்கள் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by ஜிப்ரியா Wed 3 Aug 2011 - 13:31

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Sarhunpsd
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 13:32

சர்ஹூன் wrote:@நண்பன் - நீங்கள் எந்த ஊர்?? கிழக்கின் கரையோரம் என்று உங்கள் அவதார் சொல்கின்றது. எனக்கு அருகாமையில்தான் இருக்கின்றீர்கள் போல )) சொல்லுங்களேன். எந்த ஊர் நீங்கள்?
இந்தக்கேள்விக்கு பதில் பொறுத்திருந்துதான் நீங்கள் படிக்க முடியும் தவறாக நினைக்க வேண்டாம் உங்களுக்கு அருகாமையில்தான்
என்றும் நட்போடு பயணிப்போம்
நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 13:33

ஜிப்ரியா wrote:
நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Sarhunpsd

எங்கள் சேனையின் இளவரசி ஜிப்ரியா இப்படித்தான் மிகவும் அருமையான இன்ப அதிர்ச்சி கொடுப்பார் நன்றி ஜிப்ரியா :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by *சம்ஸ் Wed 3 Aug 2011 - 13:34

வருக வருக சர்ஹூன்

உங்களின் வரவில் எங்களுக்கு மகிழ்ச்சி என்றும் நட்புடன் இணைந்து பாசத்துடன் பயணிக்கலாம்.

உங்களின் ஆரம்ப வரிகள் எங்களை கொள்ளை கொண்டது.
இனியும் இணைந்து உள்ளங்களை வசிகரிக்கும் .
உங்களின் வரிகள் என்று நம்ப படுகிறது .
என்றும் நட்புடன்
சம்ஸ் #heart


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by சர்ஹூன் Wed 3 Aug 2011 - 13:35

நன்றிகள் ஜிஃப்ரியா! இப்படியொரு வரவேற்பா!! மகிழ்ச்சியாக இருக்கின்றது..

பொறுத்திருக்கின்றேன் நண்பன் அவர்களே ))
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by *சம்ஸ் Wed 3 Aug 2011 - 13:36

ஜிப்ரியா wrote:
நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Sarhunpsd
வாவ் அருமையான வரவேற்ப்பு ஜிப்ரியா நன்றிகள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by ஜிப்ரியா Wed 3 Aug 2011 - 13:37

சேனை என்றும் இன்பங்களை அள்ளித்த் தரக் காத்திருக்கும் நண்பரே..நன்றி..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by சர்ஹூன் Wed 3 Aug 2011 - 13:39

மிக்க நன்றிகள் சம்ஸ்..)

உங்களையும் எங்கோ கண்ட ஞாபகம் எனக்கு :+:-: இங்குள்ள அனைவரும் பழகிய நண்பர்கள் போலவே உணர்கின்றேன். கோபம்
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 13:41

சர்ஹூன் wrote:மிக்க நன்றிகள் சம்ஸ்..)

உங்களையும் எங்கோ கண்ட ஞாபகம் எனக்கு :+:-: இங்குள்ள அனைவரும் பழகிய நண்பர்கள் போலவே உணர்கின்றேன். கோபம்
கண்டிப்பாக உங்களுக்கு இன்ப அதிர்ச்சி இன்னும் உள்ளது வாருங்கள் கலந்திருங்கள் உறவே :,”,:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by mufees Wed 3 Aug 2011 - 13:41

வருக வருக சர்ஹூன் உங்களின்வருகை மிகவும் மகிழ்சியாக உள்ளது தொடருங்கள் நண்பரே :!+: :!+:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by *சம்ஸ் Wed 3 Aug 2011 - 13:42

சர்ஹூன் wrote:மிக்க நன்றிகள் சம்ஸ்..)

உங்களையும் எங்கோ கண்ட ஞாபகம் எனக்கு :+:-: இங்குள்ள அனைவரும் பழகிய நண்பர்கள் போலவே உணர்கின்றேன். கோபம்

ஆரம்பமே சுத்துதா பாஸ்?
நாம் என்றும் உறவுகளே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by சர்ஹூன் Wed 3 Aug 2011 - 13:43

நன்றி முபீஸ்

:];:
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum