சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Khan11

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

+7
mufees
*சம்ஸ்
ஜிப்ரியா
kalainilaa
நண்பன்
jasmin
சர்ஹூன்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by சர்ஹூன் Wed 3 Aug 2011 - 10:43

First topic message reminder :

அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே!

நலமா? இப்படி ஒரு குழுமம் உள்ளது பற்றி எனக்கு இன்றுதான் அறியக்கிடைத்தது. அதுவும் ஏதேச்சையாக வேறு பக்கங்களை புரட்டுகின்ற போது.
மிக்க மகிழ்ச்சி!

நான் கிழக்கிலங்கையின் அக்கரைப்பற்றினைச் சேர்ந்தவன். இப்போது அமீரகத்தில் உள்ளேன். வாசிப்பு எழுத்து தொடர்பில் ஓரளவு பரிச்சயம் உண்டு. இனியும் தொடர்ந்து உங்களோடு பயணிக்கலாம் என வந்துள்ளேன்..

;) நட்போடு காத்திருக்கும்
;) இவன்
சர்ஹூன்

Last edited by சர்ஹூன் on Wed 3 Aug 2011 - 17:13; edited 1 time in total
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by சர்ஹூன் Wed 3 Aug 2011 - 13:46

*சம்ஸ் wrote:
சர்ஹூன் wrote:மிக்க நன்றிகள் சம்ஸ்..)

உங்களையும் எங்கோ கண்ட ஞாபகம் எனக்கு :+:-: இங்குள்ள அனைவரும் பழகிய நண்பர்கள் போலவே உணர்கின்றேன். கோபம்

ஆரம்பமே சுத்துதா பாஸ்?
நாம் என்றும் உறவுகளே

அப்படியில்லை இருந்தும் .... அப்படியும்தான்.............

இதற்குள் வந்து இரண்டு புதிர்கள் எனக்கு முன்னால் .

1 . நண்பன்

2 . சம்ஸ் ????????

இன்னும் நாட்கள் உண்டுதானே பார்ப்போம்..

என்னை தனிப்பட்ட வகையில் தெரிந்த யாராவது இருக்கின்றீர்களா என்று கூட எண்ண தோன்றுகின்றது :?: :?: :?: :?: :?:
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 13:48

சர்ஹூன் wrote:

என்னிடம் இருந்து அந்த சந்தேகம் வேண்டாம் உங்கள் அவதார் போடுங்கள் மற்றவர்களுக்கு தெரிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் நாம் எல்லாம் உடன் பிறப்புகள் ஒரே சேனைத் தமிழ் குடும்பம் :];:

Last edited by நண்பன் on Wed 3 Aug 2011 - 13:52; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by *சம்ஸ் Wed 3 Aug 2011 - 13:50

சர்ஹூன் wrote:
*சம்ஸ் wrote:
சர்ஹூன் wrote:மிக்க நன்றிகள் சம்ஸ்..)

உங்களையும் எங்கோ கண்ட ஞாபகம் எனக்கு :+:-: இங்குள்ள அனைவரும் பழகிய நண்பர்கள் போலவே உணர்கின்றேன். கோபம்

ஆரம்பமே சுத்துதா பாஸ்?
நாம் என்றும் உறவுகளே

அப்படியில்லை இருந்தும் .... அப்படியும்தான்.............

இதற்குள் வந்து இரண்டு புதிர்கள் எனக்கு முன்னால் .

1 . நண்பன்

2 . சம்ஸ் ????????

இன்னும் நாட்கள் உண்டுதானே பார்ப்போம்..

என்னை தனிப்பட்ட வகையில் தெரிந்த யாராவது இருக்கின்றீர்களா என்று கூட எண்ண தோன்றுகின்றது :?: :?: :?: :?: :?:

உங்களின் கேள்விக்கு பதில் கிடைக்கும் ஆனால் கிடைக்காது
உங்களின் புகைப்படம் இணையுங்கள் பார்வைக்கு.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by சர்ஹூன் Wed 3 Aug 2011 - 13:53

இதோ...............
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 13:57

சர்ஹூன் wrote:இதோ...............
வெக்கத்தப்பாரு முகத்தை எங்களுக்கு காட்டுங்கள் பாஸ் எங்கே பார்க்கிறீர்கள் :+:-:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by *சம்ஸ் Wed 3 Aug 2011 - 13:57

சர்ஹூன் wrote:இதோ...............

உறவே திரும்பி எங்களைப் பாருங்கள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by சர்ஹூன் Wed 3 Aug 2011 - 13:59

*சம்ஸ் wrote:
சர்ஹூன் wrote:இதோ...............

உறவே திரும்பி எங்களைப் பாருங்கள்

ஹா.ஹா........... :”: (/
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Aug 2011 - 14:02

உங்களின் அனுபவத்தைப் பாரக்கும்போது வருக என்று அவதானமாக வரவேற்கத்தோன்றுகிறது கிறுக்கல்களுக்காக காத்திருக்கிறோம் நட்புறவாடி நலமடைந்திடலாம் வருக வருக வரவேற்பதில் ஆனந்தம் எங்களுக்கும்

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 14:04

சர்ஹூன் எனக்கு நீங்கள் புது முகம் இங்கு உறவுகளுக்கு நீங்கள் பளய முகமாக இருந்தால் அனைவரும் இன்னும் மகிழ்வார்கள் மிக்க நன்றி புகைப்படம் பகிர்ந்தமைக்கு
என்றும் நன்றியுடன்
நண்பன்
#heart

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 14:04

பார்த்து விட்டாரு சர்ஹூன்..நம்மளை பார்த்து விட்டாரு சர்ஹூன்...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by *சம்ஸ் Wed 3 Aug 2011 - 14:05

சாதிக் wrote:உங்களின் அனுபவத்தைப் பாரக்கும்போது வருக என்று அவதானமாக வரவேற்கத்தோன்றுகிறது கிறுக்கல்களுக்காக காத்திருக்கிறோம் நட்புறவாடி நலமடைந்திடலாம் வருக வருக வரவேற்பதில் ஆனந்தம் எங்களுக்கும்
@. @. ஆமா பாஸ் சரியாக சொன்னீர்கள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by சர்ஹூன் Wed 3 Aug 2011 - 17:00

*சம்ஸ் wrote:
சாதிக் wrote:உங்களின் அனுபவத்தைப் பாரக்கும்போது வருக என்று அவதானமாக வரவேற்கத்தோன்றுகிறது கிறுக்கல்களுக்காக காத்திருக்கிறோம் நட்புறவாடி நலமடைந்திடலாம் வருக வருக வரவேற்பதில் ஆனந்தம் எங்களுக்கும்
@. @. ஆமா பாஸ் சரியாக சொன்னீர்கள்

அப்படி அவதானமாக இருப்பதற்கு காரணம்தான் என்னவோ நண்பர்காள்//
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Aug 2011 - 17:11

சர்ஹூன் wrote:
*சம்ஸ் wrote:
சாதிக் wrote:உங்களின் அனுபவத்தைப் பாரக்கும்போது வருக என்று அவதானமாக வரவேற்கத்தோன்றுகிறது கிறுக்கல்களுக்காக காத்திருக்கிறோம் நட்புறவாடி நலமடைந்திடலாம் வருக வருக வரவேற்பதில் ஆனந்தம் எங்களுக்கும்
@. @. ஆமா பாஸ் சரியாக சொன்னீர்கள்

அப்படி அவதானமாக இருப்பதற்கு காரணம்தான் என்னவோ நண்பர்காள்//

அது சும்மா :.”: :.”: பயந்திட்டிங்களா

அனைவரையும் தூக்கி முழுங்கிறமாதிரி உள்வரும் கலைஞர்களைப்பார்த்து வரும் சாதாரண பயந்தான்
வித்தியாசமாக வரவேற்கலாம் என்றுதான்
உங்க தளம் இது புகுந்து விளையாடுங்க தோழா உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்த்தவண்ணம் நாங்கள்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by lafeer Wed 3 Aug 2011 - 20:18

வாருங்கள் உங்கள் வரவை எண்ணி சேனை பெருமிதமடைகிறது கோபம்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by முனாஸ் சுலைமான் Wed 3 Aug 2011 - 20:38

வாருங்கள் தம்பி சர்ஹூன் உங்கள் வரவால் சேனை மகிழ்வுறுகிறது என்றும் எந்த நேரத்திலும் சேனையில் உலாவரலாம் அதனால்தான் இது சேனைதமிழ் உலா என பெயரும் பெற்றிருக்கு வாழ்த்துக்கள் சகோதரர் சர்ஹூன் நான் பார்த்த முகமாக தெரிகிறது பறவாய் இல்லை இணைந்திருங்கள். :!@!: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by சர்ஹூன் Thu 4 Aug 2011 - 8:43

முனாஸ் சுலைமான் wrote:வாருங்கள் தம்பி சர்ஹூன் உங்கள் வரவால் சேனை மகிழ்வுறுகிறது என்றும் எந்த நேரத்திலும் சேனையில் உலாவரலாம் அதனால்தான் இது சேனைதமிழ் உலா என பெயரும் பெற்றிருக்கு வாழ்த்துக்கள் சகோதரர் சர்ஹூன் நான் பார்த்த முகமாக தெரிகிறது பறவாய் இல்லை இணைந்திருங்கள். :!@!: :!@!:

பக்கத்து ஊர் தானே! சில வேளைகளில் சந்தித்து இருக்கலாம் / கண்டிருக்கலாம்.. நன்றிகள்
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by Atchaya Thu 4 Aug 2011 - 13:15

வணக்கம் அன்பு சகோதரரே! இரண்டு மூன்று நாட்களாக பணி சுமை காரணமாக , உலாவில் பங்கெடுக்கவில்லை.
தங்களின் வரவு, உலாவில் புதிய உத்வேகம் கொள்ளும் என்பதில் மகிச்சி. அழகு பதிவுகளுடன் வாருங்கள். காத்திருக்கிறோம்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Aug 2011 - 13:18

mravi wrote:வணக்கம் அன்பு சகோதரரே! இரண்டு மூன்று நாட்களாக பணி சுமை காரணமாக , உலாவில் பங்கெடுக்கவில்லை.
தங்களின் வரவு, உலாவில் புதிய உத்வேகம் கொள்ளும் என்பதில் மகிச்சி. அழகு பதிவுகளுடன் வாருங்கள். காத்திருக்கிறோம்.

@. @. @.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by சர்ஹூன் Thu 4 Aug 2011 - 13:36

mravi wrote:வணக்கம் அன்பு சகோதரரே! இரண்டு மூன்று நாட்களாக பணி சுமை காரணமாக , உலாவில் பங்கெடுக்கவில்லை.
தங்களின் வரவு, உலாவில் புதிய உத்வேகம் கொள்ளும் என்பதில் மகிச்சி. அழகு பதிவுகளுடன் வாருங்கள். காத்திருக்கிறோம்.

மிக்க நன்றிகள் ரவி.. இனி வரும் காலங்களில் முயற்சிப்போம்.
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்.. - Page 2 Empty Re: நட்போடு காத்திருக்கும் இவன் சர்ஹூன்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum