Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
சிறந்த ஸ்டைல் நடிகர் விருது பெற்றார் ரஜினி
2 posters
Page 1 of 1
சிறந்த ஸ்டைல் நடிகர் விருது பெற்றார் ரஜினி
![சிறந்த ஸ்டைல் நடிகர் விருது பெற்றார் ரஜினி I-4](https://2img.net/h/www.thinakaran.lk/2011/08/04/i-4.jpg)
சிறந்த ஸ்டைல் நடிகர் விருது பெற்றார் ரஜினி
சிறந்த ஸ்டைலான நடிகர் விருது ரஜினிக்கு வழங்கியது என்.டி.டி.வி. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு என்.டி. தொலைக்காட்சி – ஹிந்துவின் மிகச் சிறந்த ஸ்டைல் நடிகர் விருது வழங்கப்பட்டது.
என்.டி. தொலைக்காட்சி – ஹிந்து தொலைக்காட்சி ஆண்டு தோறும் 5 வெவ்வேறு துறைகளில் 34 பிரிவுகளில் லைப் ஸ்டைல் விருதுகளை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள ரெயின்ட்ரீ ஹோட்டலில் நடந்தது. விருதுக்குரியவர்களை என்.டி. தொலைக்காட்சி – ஹிந்துவின் பார்வையாளர்களே ஒன்லைன் மற்றும் குறுந்தகவல் மூலம் வாக்களித்து தெரிவு செய்திருந்தனர்.
அந்த வகையில் பல்வேறு கலைஞர்கள், சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஆனால் ஒரேயொரு விருது வழங்கப்பட்டபோது அரங்கமே அதிர்ந்தது. அது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வழங்கப்பட்ட மிகச் சிறந்த ஸ்டைலான நடிகர் என்ற விருது தான்.
இந்த விருதினை ரஜினிக்கு அறிவித்த நிகழ்ச்சி தொகுப்பாளர் அனைவரையும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பச் சொல்ல, அரங்கம் அதிர்ந்தது. விருதினை ரஜினி சார்பில் பெற்றுக் கொண்ட ஐஸ்வர்யா ரஜினி, இந்த விருதினை அறிவித்த என்.டி. தொலைக்காட்சி ஹிந்துவுக்கு அப்பா தனது மகிழ்ச்சியையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
தனக்காக பிரார்த்தித்த அன்பு ரசிக உள்ளங்களுக்கு தனது வணக்கத்தை தெரிவித்துள்ளார் என்றார்.
சிறந்த ஸ்டைலிஷான நடிகைக்கான விருது திரிஷாவுக்கு வழங்கப்பட்டது. ஏற்கெனவே விஜய் தொலைக்காட்சி விருது விழாவிலும் மக்கள் அபிமான நடிகர் விருது ரஜினிக்கு மக்கள் விரும்பும் நடிகைக்கான விருது திரிஷாவுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ரஜினி ஸ்டைல் எனக்குப் பிடிக்கும்-ஐஸ்வர்யா ராய்..
» நடிகர் குமரிமுத்துவுக்கு கலைஞர் விருது
» நடிகர் மோகன்லாலுக்கு கராத்தே கலையின் கவுரவ விருது
» பாலிவுட் நடிகர் பிராணுக்கு தாதா சாகேப் விருது
» நடிகர் ஏ. ஆர். சீனிவாசனுக்கு சங்கீத நாடக அகடமி விருது
» நடிகர் குமரிமுத்துவுக்கு கலைஞர் விருது
» நடிகர் மோகன்லாலுக்கு கராத்தே கலையின் கவுரவ விருது
» பாலிவுட் நடிகர் பிராணுக்கு தாதா சாகேப் விருது
» நடிகர் ஏ. ஆர். சீனிவாசனுக்கு சங்கீத நாடக அகடமி விருது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|