சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Yesterday at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

தலைவலி காரணங்கள்- சில தீர்வுகள் Khan11

தலைவலி காரணங்கள்- சில தீர்வுகள்

Go down

தலைவலி காரணங்கள்- சில தீர்வுகள் Empty தலைவலி காரணங்கள்- சில தீர்வுகள்

Post by ஜிப்ரியா Thu 4 Aug 2011 - 11:03

தலைவலி காரணங்கள்- சில தீர்வுகள் Images

தலைவலி என்பது ஒரு நோய் இல்லை . அது ஒருநோயின் அறிகுறி எனலாம் .தலைவலிக்கு கரணம் என்ன என்பதை சிந்தித்துக் கொண்டிருக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை . தலைவலிக்கு காரணம்கண்டுபிடித்துக் கொண்டிருப்பதைவிட அதற்கென பெட்டிக்கடையில் விற்கப் படும் எதோ ஒருமாத்திரை வாங்கி விழுங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் இதனால் வரும் கேடுகளை சிந்திக்க நேரம் வாய்பதில்லை .

ஒரு நகைச்சுவை

ஒருவர் ; ஏன் அந்தமருத்துவரை பார்த்து ஓடுறீங்க ?

இவர் ; பல்வலின்னு போனேன் பல்ல எடுத்திட்டாரு. மீண்டும் பல்வலி வந்தது மீண்டும் ஒரு பல்லை எடுத்திட்டாரு .இப்ப எனக்கு தலைவலி அதுதான் .

ஒருவர் ; ?????????????????

இது சிரிப்பதற்காக அல்ல . சிந்திப்பதற்காக யாரோ ஒரு நண்பர் எழுதி இருந்தார் எத்தனைபேர் சிந்தித்தார்கள் என்பது தெரியவில்லை . இதில் இரண்டு உள்ளடக்கம் உள்ளது ஒன்று இப்போதெல்லாம் எந்த நோய்க்கும் அறுவை சிகிச்சைதான் தீர்வு என்ற கற்பிதம் . இரண்டாவது நோய்களின் காரணத்திற்கு அல்லாமல் நோய்களுக்கு மருந்து விழுங்குவது . இது எந்த வகையில் சரி என்பது விளங்க வில்லை .


தலைவலிக்கான காரணங்கள்

.நீடித்த மலச்சிக்கல் .
.நேரம் தவறி உண்பது.
.கடுமையான உழைப்பு .
.வேண்டிய நீர் அருந்தாமை.
.உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம்.
.மயக்கப் பொருள் (சாராயம் ,புகை ) பயன் படுத்துதல் .
.கடுமையான வெய்யலில் வேலைசெய்தால்.
.மழையின் காரணமாக.
.உளவியல் காரங்களினால் .சினம் ,எரிச்சல், இறுக்கம் இப்படி...
.கண்ணிற்கு கடுமையான வேலை கொடுப்பது.
.இரவு மிகையாக கண்விழித்தல்.
.இரசாயணம் கலந்த தலைசயம், கலவைகள் பூசுவது.
.பெண்களின் பூப்பு (மாதவிடாய் )காலத்தில்.
.வேருநோய் களுக்கு எடுத்துக்கொண்ட இரசாயன மருந்து களினால் .
.பினிசம் (சைனசு ) நோய்களின் போது.
.எண்ணெய் கலந்த வறுத்த உணவுகள் மிகையாக எடுத்து கொண்ட போது .
.உண்ட உணவு செரிமானம் ஆகா நிலையில் .

இப்படி தலை நோய் களுக்கான காரணங்கள் நீளுகிறது அதற்க்கு எதோ ஒரு மாத்திரை எப்படி தீர்வாக இருக்க வியலும் சற்று சிந்திப்போமா?
இந்த காரணங்களை நீக்கி கொண்டாலே நோய் நீங்கிவிடுமே எதோ ஒரு மாத்திரையை விழுங்கி நோயை பெரிது படுத்தி பின்னர் அழுவானேன்?

சில எளிய தீர்வுகள்

மேற்கண்ட காரணங்களினால் வந்த தலைவலி என்றால் அந்த பிழை நீக்குக .
சுக்கை வெந்நீரில் அரைத்து பற்றிடுக.
செரிமானமாகாத நிலை எனில் வயிற்றை பட்டினி பொடுக.
செரிக்க எளிமையான உணவுகள் எடுக்க வேண்டும்.
உளவியல் காரணங்கள் எனில் ஊழ்கத்தில் (தியானத்தில் )ஆழ்க .
காலையில் நாளும் தூய்மையான நீர் அருந்துக.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum