Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
ஏன் குழந்தை பிறந்தவுடன் அழுகிறது? இன்னும் சுவாரஸ்யமான சில..
Page 1 of 1
ஏன் குழந்தை பிறந்தவுடன் அழுகிறது? இன்னும் சுவாரஸ்யமான சில..
வேகமான கார்கள்(பெராரி enzo போல ) 8 .1 மீட்டர் வரை வேகத்தை ஆர்முடுக்கும் . அதாவது ௦ இலிருந்து 60 mph வரை தனது வேகத்தை 3 .3 செக்கனில் கொண்டு வரும் ..ஆனால் சிறுத்தை இந்த காரை விட வேகம் . 3 அடிகள் வைத்தவுடனனேயே 40 mph வேகத்தை பெற்றுவிடும்.
இந்த சீதா ஓடுவதற்கே பிறந்த மிருகம் போல உடல் வடிவமைப்பு . சீதாவின் மெலிந்த கால்கள் சிறிய தலை ,மிருதுவான உடல்ப்பகுதி அனைத்தும் காற்றால் ஏற்ப்படும் தடையை குறைக்கிறது .அதன் சராசரி எடை 57 கிலோ கிராம்கள். அதனால் தூக்கி ஓடுவதற்கு அதிக எடையும் இல்லை .
அதன் பலமான இதயத்திநூடு கூடுதலான இரத்தம் பம்பப்படுகிறது .பெரிய நுரையீரல் மற்றும் மூக்குத்துவாரம் கூடுதலான காற்றை உள்ளெடுத்து வெளிவிட உதவுகிறது .அதன் இதயத்துடிப்பும் வேகத்திற்கு ஏற்ப்ப அதிகரிக்கிறது .
புதிதாக குழந்தை பிறந்தவுடன் அது அழுகிறது . பெற்றோர் சந்தோசத்தில் இருந்தாலும் அந்த குழந்தை அழுவதற்கு உயிரியல் காரணம் இருக்கிறது .
தாயின் கருப்பையினுள் இருந்த குழந்தை முதன் முதலாக வெளி உலகிற்க்கு வரும் போது முதலாவது தப்பி பிழைக்கும் செயலை தொடங்குகிறது . அது அழுகையுடன் தொடங்குகிறது .
அது உயிர் வாழ அவசியமான இந்த கத்தலுடன் கூடிய அழுகை மூலம் இதுவரை பலூன் போல செயல்ப்படாது இருந்த அதன் நுரையீரல் முதன் முதல் காற்றை சுவாசிக்கிறது .
சுவாரசியமான சில ...
நீங்க வலதுகை பழக்கம் உள்ளவராக இருந்தால் வாயின் வலது பக்கத்தால் உணவை அரைப்பீர்கள் . இடது பக்கமாக இருந்தால் இடதுபக்கமாக ..
பசி எடுப்பது நின்றால் அதிகமாக நீரை அருந்துங்கள் . உடல் நீரை இழந்தால் பசியெடுக்கும் பொறிமுறை செயலற்று போகும்
வெங்காயம் உரிக்கும் போது சூவிங்கம் போட்டால் கண்ணீர் வருவதை தடுக்கலாம் .
சங்கை காதுக்குள் வைக்கும் போது எமக்கு கேக்கும் சத்தம் காத்து நரம்புகளிநூடு மேலும் கீழும் பாயும் இரத்தத்தின் சத்தம் .
டயிடணிக் கப்பல் செய்ய ஏழு மில்லியன்கள் செலவு .படம் எடுக்க 200 மில்லியன்கள் செலவு
முயல் ,கிளியால் மட்டுமே தலையை திருப்பாமல் தமது முதுகுப்பக்கத்தை பார்க்க முடியும் .

Similar topics
» குழந்தை ஏன் அழுகிறது?
» குழந்தை பிறந்தவுடன்
» குழந்தை எந்தச் சூழல்களில் அழுகிறது?
» ஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை
» குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய பரிசோதனைகள்
» குழந்தை பிறந்தவுடன்
» குழந்தை எந்தச் சூழல்களில் அழுகிறது?
» ஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை
» குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய பரிசோதனைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum