Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முகநூல் விபரீதம் !
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
முகநூல் விபரீதம் !
28 வயதுடைய தொழில்நுட்பவியல் ஆசிரியர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான (Facebook Chat) உரையாடலைத் தனது 11 வயது மாணவியுடன் பேணி வந்துள்ளார். இவர் தனது காமுக உரையாடலைத் தொடர்ந்து மாணவியை…
தான் கல்வி கற்பிக்கும் Poissy உள்ள பூங்காவிற்கு வரும்படி அழைத்துள்ளார். அங்கு அவருடன் உறவு கொள்வதற்காகவே அந்த அழைப்பை விடுத்திருந்தார். இவர் மாணவியுடன் ஆபாசமாகக் கதைத்துவிட்டு அந்த உரையாடலை அழித்து விடும்படியும் கூறியுள்ளார்.
இந்த உரையாடலை இரகசியமாகக் கண்காணித்த மாணவியின் தாயார் காவற்துறைக்கு உடனடியாக அறிவித்தார். உடனடியாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இவருக்கு Versailles நீதிமன்றம் 8 மாத சிறைத் தண்டனை வழங்கியதோடு இவர் இனிமேல் ஆசிரியத் தொழில் புரிவதையும் தடை செய்துள்ளது.
அத்தோடு வேறு எந்த வேலைக்குப் போனாலும் 18 வயதிற்குக் கீற்பட்ட பிள்ளைகளோடு தொடர்புடைய எந்த வேலையும் செய்யக் கூடாதெனவும் தீர்ப்பளித்துள்ளது. Facebook Chat13 வயதிற்குக் குறைவானவர்கள் பயன்படுத்தத் தடைசெய்ப்பட்டுள்ளது. இருப்பினும் இலகுவாகப் பொய்யான பிறந்த திகதி விபரம்கொடுத்துத் திறந்து கொள்ளக்கூடிய பிழையான வசதியும் உள்ளது.
அமெரிக்காவில் Missouri மாநிலம் வரும் ஓகஸ்ட் 28ம் திகதி முதல் மாணவர்களும் ஆசிரியர்களும் தமக்குள் Facebook மற்றும் Twitter தொடர்புகளைப் பேணுவதைச் சட்டப்படி தடைசெய்கின்றது. செனட்சபையில் 54 வது கட்ட மாதிரியின் கீழ் அங்கீகரிக்கப்பட்டு 28 முதல் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. இது ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலுள்ள வரம்பை நிர்ணயிக்கின்றது.
பிள்ளைகள் அதிகமாகக் கணினியில் உட்கார்ந்திருப்பதைப் பெற்றோர்கள் அவதானிக்க வேண்டும். பெற்றோர்கள் ஒழுங்காககத் தமது கடமையைச் செய்தால் பிள்ளளைகள் இப்படியாகத் தடம்மாறிப் போவதை தடுக்கமுடியும்.
அதிகமாக எமது பெற்றோர்களும் தம்மைச் சுற்றியுள்ளவற்றை அறிய முற்படுவதோடு காலத்திற்கேற்றபடி தமது அறிவு வளத்தையும் பெருக்கிக் கொண்டால் மட்டுமே பிள்ளைகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். இல்லையென்றால் ஒவ்வொரு பிள்ளையும் அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையன்களாக மாறும் அபாயம் உள்ளது!.

Re: முகநூல் விபரீதம் !

(*(:
(*(:
Re: முகநூல் விபரீதம் !
முனாஸ் சுலைமான் wrote:இந்த உரையாடலை இரகசியமாகக் கண்காணித்த மாணவியின் தாயார் காவற்துறைக்கு உடனடியாக அறிவித்தார். உடனடியாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இவருக்கு Versailles நீதிமன்றம் 8 மாத சிறைத் தண்டனை வழங்கியதோடு இவர் இனிமேல் ஆசிரியத் தொழில் புரிவதையும் தடை செய்துள்ளது.
Re: முகநூல் விபரீதம் !
நல்ல ஆசிரியர் நல்ல வழி நடத்தல் {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum