Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
- அப்பாவி முஸ்லிம் !
3 posters
Page 1 of 1
- அப்பாவி முஸ்லிம் !
பாப்ரீ
என்ன பண்ணலாம்,
போஸ்டர், பிட் நோட்டிஸ் ன்னு ஒட்டாத சுவர் இல்ல, கையேடு முதல் முழு நீள கவரெஜ் வரை முடிச்சாச்சு, தெருமுனைலருந்து டெல்லி கோட்டை வரை கூடி கலன்சாச்சி, மூனெழுத்து நாலெத்து ன்னு எல்லா இயக்கத்தோட ஆர்பாட்டத்தையும் காலைல இருந்து மால வர அட்டவணை போட்டு அட்டண்ட் பண்ணியாச்சி,
ஆனா எந்த புரொசனமும் இல்லயே... என்ன பண்ணலாம்?
காந்தி மாறி உண்ணா விரதம் இருக்கலாமா..., வெள்ளகாரன் அளவுக்கு நம்ம கவர்மெண்ட் ஆளுங்க இரக்கபட மாட்டாங்களே செத்தா சாகட்டும் னு விட்டுடான்னுங்கனா? வேளைய விட்டுட்டு ஸ்ட்ரைக் பண்ணலாமா? ம்ம் வேணாம் வேணாம் 7 ம் தேதி காலைல நம்ம ஆளுங்கலே பாப்ரியை மறந்துடுவானுக, அவன் அவன் வேலய பாக்க கெளம்பிடுவானுக அப்பறம் நாம மட்டும் தெருவுல நிக்க வேண்டியது தான். இப்படி பண்ணா என்ன? அரசாங்க வரி எல்லாம் கட்டாம ஒத்துழையாமை இயக்கம் பண்ணாலாமா... ஒருவேள பீஸ் கேரியர புடுங்கிட்டு பொய்ட்டாங்கன்னா, அப்பறம் நம்மாள அலைய முடியாதுப்பா..!
இதுதான் சரி... மக்கள இணச்சி ரேசன் கார்ட திருப்பி குடுக்கலாம், பட்டதாரிங்கல கூட்டி அவங்க பட்டத்த திரும்ப அனுப்பலாம், ஆனா இதுக்கு மொதல்ல என் பொண்டாட்டி ஒத்துக்கமாட்டா, பையனும் சரிபட மாட்டான் அப்ப ஊர் எப்படி ஏத்துக்கும், என்ன பண்ணாலாம்....
சரி நமக்கு எதுக்கு வம்பு.... நாம ரஹிம் பாயோட சேந்து முந்துன நாள் நைட்டே ஏர்வாடி பொயிட்டு தங்கிடலாம்.......
- அப்பாவி முஸ்லிம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: - அப்பாவி முஸ்லிம் !
இதுதான் முஸ்லிம்கள் நிலையா எனக்குப் புரிய வில்லை
சரி நமக்கு எதுக்கு வம்பு.... நாம ரஹிம் பாயோட சேந்து முந்துன நாள் நைட்டே ஏர்வாடி பொயிட்டு தங்கிடலாம்.......
- அப்பாவி முஸ்லிம்
சரி நமக்கு எதுக்கு வம்பு.... நாம ரஹிம் பாயோட சேந்து முந்துன நாள் நைட்டே ஏர்வாடி பொயிட்டு தங்கிடலாம்.......
- அப்பாவி முஸ்லிம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கடுப்பான சர்தார்ஜியும் அப்பாவி அமெரிக்கரும்
» அப்பாவி மக்களை மிரட்டும் மர்ம நபர்
» ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒபாமா மன்னிப்பு!
» ஈ.பி.டி.பியின் கோட்டையான தீவகத்தில் படுதோல்வியால் அப்பாவி மக்கள் மீது தாக்குதல்
» அப்பாவி பெண் பெயரில் 117 மொபைல் போன் கனெக்ஷன்
» அப்பாவி மக்களை மிரட்டும் மர்ம நபர்
» ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒபாமா மன்னிப்பு!
» ஈ.பி.டி.பியின் கோட்டையான தீவகத்தில் படுதோல்வியால் அப்பாவி மக்கள் மீது தாக்குதல்
» அப்பாவி பெண் பெயரில் 117 மொபைல் போன் கனெக்ஷன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|