Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!
+2
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
6 posters
Page 1 of 1
அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!
முதலில் இதனைப்படியுங்கள்
அநாதைகளை ஆதரிப்பது புண்ணியமாகும்! “புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஸகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); அல்குரான்
எனவே அன்புக்குரிய சகோதரர்களே நாம் இப்புனித ரமழான் மாதத்தில் தங்களாள் முடிந்தளவு தான தர்மங்கள் செய்ய வேண்டும் தர்மம் செய்வதில் எந்தளவு பலனுள்ளது என்பதனை நாம் பல புத்தகங்களிலும் உலமாக்களின் பயான்களிலும் பார்த்திருப்போம், கேட்டிருப்போம் எனவே அயல் வீட்டார் பசித்திருக்கும் போது நீர் வையிறு நிறைய உண்ணாதே என்று பெருமானாரின் அமுதவாக்கும் உள்ளதல்லவா? எனவே உங்களாள் முடிந்த ஒரு ரூபாயேனும் இப்புனித ரமழானில் தர்மம் செய்யுங்கள் நற்பயனை அடையுங்கள் மேலதிக விபரங்களைப்பெற கீழே உள்ள நற்பணி மன்றம் என்னும் வலையமைப்பை பாருங்கள் உங்களையும் அதிலே ஒருவராய் சேர்த்துக்கொள்ளுங்கள் இறைவன் விரும்பும் நல்லடியானாக நாமனைவரும் மாறுவோமாக.....
:here: :here: :here: :here:
www.natpanimantram.blogspot.com

Last edited by முனாஸ் சுலைமான் on Fri 5 Aug 2011 - 13:41; edited 1 time in total
Re: அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!
சிறந்த முயற்சிமுனாஸ் சார் உங்களின் பாதையில் நாங்களும் உள்ளோம் இணைத்து செல்லுங்கள்
நல்லத நினைப்போம் நல்லத நடக்கும்
நல்லத நினைப்போம் நல்லத நடக்கும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!
இது கண்டிப்பாக செய்யவேண்டிய பார்க்க வேண்டிய விடயம் தலைப்பில் பிடிக்காவிட்டாலும் பாருங்கள் என்பதை எதிர்க்கிறேன்
இந்த மாதம் இதற்கு தகுந்த மாதம் கண்டிப்பா எம்மானலதை நாம் செய்ய கடமைப்பட்டிருக்கிறோம் நன்றி தகவலுக்கு
இந்த மாதம் இதற்கு தகுந்த மாதம் கண்டிப்பா எம்மானலதை நாம் செய்ய கடமைப்பட்டிருக்கிறோம் நன்றி தகவலுக்கு
Re: அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!
வாழ்த்துக்கள் சம்ஸ் நாம் வாழும் காலத்தில் என்ன செய்தோம் என்பதல்ல கேள்வி பிறருக்காய் என்ன செய்தாய் என்ற கேள்விக்கு சரியான விடயளிக்க இறைவன் காட்டிய வளியில் வாழ்வோம்.*சம்ஸ் wrote:சிறந்த முயற்சிமுனாஸ் சார் உங்களின் பாதையில் நாங்களும் உள்ளோம் இணைத்து செல்லுங்கள்
நல்லத நினைப்போம் நல்லத நடக்கும்
Re: அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!
வாழ்த்துக்கள் சாதிக் இறைவனின் கட்டளைகளில் ஏதேனுமொன்றையாவது நாம் சரியாக செய்ய வேண்டாமா? அதுதான் இது நன்றி நன்றி உடனே தலைப்பை திருத்தி விடுகிறேன்சாதிக் wrote:இது கண்டிப்பாக செய்யவேண்டிய பார்க்க வேண்டிய விடயம் தலைப்பில் பிடிக்காவிட்டாலும் பாருங்கள் என்பதை எதிர்க்கிறேன்
இந்த மாதம் இதற்கு தகுந்த மாதம் கண்டிப்பா எம்மானலதை நாம் செய்ய கடமைப்பட்டிருக்கிறோம் நன்றி தகவலுக்கு
Re: அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!
இன்ஷா அல்லாஹ் இறைவனின் நாட்டப்படி நடக்கட்டும்
உங்கள் சிறந்த பணிக்கு உங்களுக்கு உதவியாக இறைவன் இருப்பான் நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்
என்றும் நன்றியுடன்
நண்பன்
உங்கள் சிறந்த பணிக்கு உங்களுக்கு உதவியாக இறைவன் இருப்பான் நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்
என்றும் நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!
உங்களுக்கு உதவியாக இறைவன் இருப்பான்
நண்பன் கூறியது முற்றிலும் உண்மை.
நல்லோர்க்கு நான்கு திக்கிலும் துணையிருப்பான்
சொல்லி செய்பவன் மனிதன் சொல்லாமல் செய்பவன் இறைவன்.
வாழ்த்துக்கள்... :!+: :!+: :!+:
நண்பன் கூறியது முற்றிலும் உண்மை.
நல்லோர்க்கு நான்கு திக்கிலும் துணையிருப்பான்
சொல்லி செய்பவன் மனிதன் சொல்லாமல் செய்பவன் இறைவன்.
வாழ்த்துக்கள்... :!+: :!+: :!+:
Re: அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!
@. @. @.நண்பன் wrote:இன்ஷா அல்லாஹ் இறைவனின் நாட்டப்படி நடக்கட்டும்
உங்கள் சிறந்த பணிக்கு உங்களுக்கு உதவியாக இறைவன் இருப்பான் நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்
என்றும் நன்றியுடன்
நண்பன்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இதைப் பாருங்கள்
» இதைப் பாருங்கள் தூக்கம் வரும்!
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» என் அன்பு உறவுகளே!!!
» வணக்கம் அன்பு உறவுகளே....
» இதைப் பாருங்கள் தூக்கம் வரும்!
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» என் அன்பு உறவுகளே!!!
» வணக்கம் அன்பு உறவுகளே....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum