Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் அன்பு உறவுகளே!!!
2 posters
Page 1 of 1
என் அன்பு உறவுகளே!!!
என் அன்பு உறவுகளே ....!!!
வார்த்தையால் வர்ணிக்க முடியாத உணர்வு நம் தமிழ் உறவுகளின் உயிர் நட்பு ..ஆதராவும் ...!!!
அதேபோல் உங்களின் என் மீதான அன்பிற்கும் கவிதைக்கும் நீங்க தரும் பேர் ஆதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது ,....!!!
என் உயிர் உறவுகளே ....!!!
கவிதை என்பது ஒரு ஆத்மாவான செயல் இதனை
ஒரு பொழுது போக்குக்குத்தான் எழுத ஆரம்பித்தேன் ஆனால் இன்று என் ஆத்மாவாக மாறி வருகிறது அதை உருவாக்கியது உலக என் ரசிகர் தரும் பேராதரவுதான் ....!!!
என் உடன் பிறப்புக்கள் இருக்கும் தமிழ் நாட்டு மக்கள் அவர்கள் தரும் ஆதரவு ...புலம் பெயர்ந்தது இருக்கும் என் தாயக மக்கள் ...டென் மார்க் ..லண்டன் ..பிராஞ்ச் ...ஜெர்மனி ..அமேரிக்கா ...
அரபு நாடுகள் ...மலேசிய ..சிங்கப்பூர் ...இன்னும் சொல்லிக்கொண்டே போகும் பலநாட்டு ரசிகர்கள்
அனைவருக்கும் என் தலை சார்ந்த வணக்கங்கள் ..!!!
உங்களின் தனி பட்ட மடல்கள் வந்து மலைபோல் குவிகிறது அனைவருக்கும் என்னால் தனிப்பட்ட முறையில் மீள் பதில் வழங்க முடியாததற்கு மிக
வருத்தம் அடைகிறேன். அதனால் இந்த பொது
அறிவிப்பதை நான் எழுதும் தளங்களிலும் என் முக நூலிலும் பிரசுரிக்கிறேன் ....!!!
என் உயிர் உறவுகளே ...!!!
என் கவிதைகள் உங்களுக்கு ஆத்தம திருப்தியாக இருக்கிறது என்று பலர் கூறுகிறீர்கள் .உண்மைதான் நானும் ஆத்மா உணர்வொடு எழுதுகிறேன் ..என்னை பொறுத்தவை இலக்கண இலக்கிய பண்புகளை விட யதார்த்தத்தை விரும்புகிறேன் அதுவே நம் எல்லோரையும் கவர்கிறது ....!!!
அன்பு உறவுகளே
ஆதரவுக்கும் உதவுகின்ற மனப்பாங்குக்கும் மிக்க நன்றி
என்றும் உங்கள் நட்புக்கு ஏங்கும்
உங்கள் கவி
கே இனியவன்

Re: என் அன்பு உறவுகளே!!!
உங்கள் கவிகளை படிக்கும் வாடிக்கையாளர் ..நான் தேடி தேடி பல கவிகள் படிக்கும் போது உங்கள் ஆன்மாவின் எதார்த்த உணர்வு வெளிப்படுது..
எனினும் நானும் ஒரு கவிஞராக வேன்டும் என்ற எண்ணம் பல நாட்கள் இருந்தது..
நீங்களே என் ஆசான்..
அதனால் என் கிறுக்கல்கள் நீங்கி..இப்போது கற்பனை மிகுந்து புது கவிகள் படைக்க உள்ளேன்..
உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும்ம்.
தனி அனுப்பிய வாசகரில் நானும் ஒருவன்...

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் அன்பு உறவுகளே!!!
நன்றி நன்றிஅச்சலா wrote:உங்கள் கவிகளை படிக்கும் வாடிக்கையாளர் ..நான் தேடி தேடி பல கவிகள் படிக்கும் போது உங்கள் ஆன்மாவின் எதார்த்த உணர்வு வெளிப்படுது..
எனினும் நானும் ஒரு கவிஞராக வேன்டும் என்ற எண்ணம் பல நாட்கள் இருந்தது..
நீங்களே என் ஆசான்..
அதனால் என் கிறுக்கல்கள் நீங்கி..இப்போது கற்பனை மிகுந்து புது கவிகள் படைக்க உள்ளேன்..
உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும்ம்.
தனி அனுப்பிய வாசகரில் நானும் ஒருவன்...
தொடருங்கள்
எழுதுங்கள்
நிச்சயம் தோழமையே
என் கவிதையை தோழமை உணர்வொடு பார்கிறீர்கள்
அதுதான் உங்களுக்கு என் கவிதை ரசனையாக உள்லது ..ஒரு சின்ன சிந்தனை நாம் கவிதை எழுதும் போது அதுவாக மாறினால் சரி
காதலின் போது நான் ஒரு காதலனாக மாறுவேன்
நட்பின் போது என்னருகில் என் உயிர் நண்பன் இருப்பதக மாறுவேன் ...இப்படி அதுவாக மாறுவேன்
நீங்களும் அப்படி மாறினால் உங்களின் ஆத்மா கவிதை நீங்கள் கேட்டது போல் வரும் உங்கள் கவிதைகளும் அழகுதானே ..தொடருங்கள்
நன்றி தோழமையே ...!!!!
Re: என் அன்பு உறவுகளே!!!
நானும் கேள்வுற்றேன்..கவிகள் படைக்க கரு வேண்டும் என்று..நீங்கள் கூறி அனைத்தும்..எளிமையாக உள்ளது..கே.இனியவன் wrote:நன்றி நன்றிஅச்சலா wrote:உங்கள் கவிகளை படிக்கும் வாடிக்கையாளர் ..நான் தேடி தேடி பல கவிகள் படிக்கும் போது உங்கள் ஆன்மாவின் எதார்த்த உணர்வு வெளிப்படுது..
எனினும் நானும் ஒரு கவிஞராக வேன்டும் என்ற எண்ணம் பல நாட்கள் இருந்தது..
நீங்களே என் ஆசான்..
அதனால் என் கிறுக்கல்கள் நீங்கி..இப்போது கற்பனை மிகுந்து புது கவிகள் படைக்க உள்ளேன்..
உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும்ம்.
தனி அனுப்பிய வாசகரில் நானும் ஒருவன்...
தொடருங்கள்
எழுதுங்கள்
நிச்சயம் தோழமையே
என் கவிதையை தோழமை உணர்வொடு பார்கிறீர்கள்
அதுதான் உங்களுக்கு என் கவிதை ரசனையாக உள்லது ..ஒரு சின்ன சிந்தனை நாம் கவிதை எழுதும் போது அதுவாக மாறினால் சரி
காதலின் போது நான் ஒரு காதலனாக மாறுவேன்
நட்பின் போது என்னருகில் என் உயிர் நண்பன் இருப்பதக மாறுவேன் ...இப்படி அதுவாக மாறுவேன்
நீங்களும் அப்படி மாறினால் உங்களின் ஆத்மா கவிதை நீங்கள் கேட்டது போல் வரும் உங்கள் கவிதைகளும் அழகுதானே ..தொடருங்கள்
நன்றி தோழமையே ...!!!!
என்னுள் நானும் மாபெரும் கவித்திறமை வெளி வர காரணமாக அமையும் போல,,
உங்கள் கவிகள் அனைத்திற்கும் பின்னோட்டம் இடுவேன்..அங்கு என் இனிய கிறுக்கலும் அமையும்..
பொறுத்தருங்கள் நண்பா..
பல தளங்களில் உங்கள் கவிகள் கண்டு பரவம் அடைந்தேன்..
நன்றி உங்கள் வழிக்காட்டுதளுக்கு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் அன்பு உறவுகளே!!!
நானும் காத்திருக்கிறேன்அச்சலா wrote:நானும் கேள்வுற்றேன்..கவிகள் படைக்க கரு வேண்டும் என்று..நீங்கள் கூறி அனைத்தும்..எளிமையாக உள்ளது..கே.இனியவன் wrote:நன்றி நன்றிஅச்சலா wrote:உங்கள் கவிகளை படிக்கும் வாடிக்கையாளர் ..நான் தேடி தேடி பல கவிகள் படிக்கும் போது உங்கள் ஆன்மாவின் எதார்த்த உணர்வு வெளிப்படுது..
எனினும் நானும் ஒரு கவிஞராக வேன்டும் என்ற எண்ணம் பல நாட்கள் இருந்தது..
நீங்களே என் ஆசான்..
அதனால் என் கிறுக்கல்கள் நீங்கி..இப்போது கற்பனை மிகுந்து புது கவிகள் படைக்க உள்ளேன்..
உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும்ம்.
தனி அனுப்பிய வாசகரில் நானும் ஒருவன்...
தொடருங்கள்
எழுதுங்கள்
நிச்சயம் தோழமையே
என் கவிதையை தோழமை உணர்வொடு பார்கிறீர்கள்
அதுதான் உங்களுக்கு என் கவிதை ரசனையாக உள்லது ..ஒரு சின்ன சிந்தனை நாம் கவிதை எழுதும் போது அதுவாக மாறினால் சரி
காதலின் போது நான் ஒரு காதலனாக மாறுவேன்
நட்பின் போது என்னருகில் என் உயிர் நண்பன் இருப்பதக மாறுவேன் ...இப்படி அதுவாக மாறுவேன்
நீங்களும் அப்படி மாறினால் உங்களின் ஆத்மா கவிதை நீங்கள் கேட்டது போல் வரும் உங்கள் கவிதைகளும் அழகுதானே ..தொடருங்கள்
நன்றி தோழமையே ...!!!!
என்னுள் நானும் மாபெரும் கவித்திறமை வெளி வர காரணமாக அமையும் போல,,
உங்கள் கவிகள் அனைத்திற்கும் பின்னோட்டம் இடுவேன்..அங்கு என் இனிய கிறுக்கலும் அமையும்..
பொறுத்தருங்கள் நண்பா..
பல தளங்களில் உங்கள் கவிகள் கண்டு பரவம் அடைந்தேன்..
நன்றி உங்கள் வழிக்காட்டுதளுக்கு..
Re: என் அன்பு உறவுகளே!!!
கவிகள் வர கவிஞர்கள் வாழ வேண்டும்..கே.இனியவன் wrote:நானும் காத்திருக்கிறேன்அச்சலா wrote:நானும் கேள்வுற்றேன்..கவிகள் படைக்க கரு வேண்டும் என்று..நீங்கள் கூறி அனைத்தும்..எளிமையாக உள்ளது..கே.இனியவன் wrote:நன்றி நன்றிஅச்சலா wrote:உங்கள் கவிகளை படிக்கும் வாடிக்கையாளர் ..நான் தேடி தேடி பல கவிகள் படிக்கும் போது உங்கள் ஆன்மாவின் எதார்த்த உணர்வு வெளிப்படுது..
எனினும் நானும் ஒரு கவிஞராக வேன்டும் என்ற எண்ணம் பல நாட்கள் இருந்தது..
நீங்களே என் ஆசான்..
அதனால் என் கிறுக்கல்கள் நீங்கி..இப்போது கற்பனை மிகுந்து புது கவிகள் படைக்க உள்ளேன்..
உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும்ம்.
தனி அனுப்பிய வாசகரில் நானும் ஒருவன்...
தொடருங்கள்
எழுதுங்கள்
நிச்சயம் தோழமையே
என் கவிதையை தோழமை உணர்வொடு பார்கிறீர்கள்
அதுதான் உங்களுக்கு என் கவிதை ரசனையாக உள்லது ..ஒரு சின்ன சிந்தனை நாம் கவிதை எழுதும் போது அதுவாக மாறினால் சரி
காதலின் போது நான் ஒரு காதலனாக மாறுவேன்
நட்பின் போது என்னருகில் என் உயிர் நண்பன் இருப்பதக மாறுவேன் ...இப்படி அதுவாக மாறுவேன்
நீங்களும் அப்படி மாறினால் உங்களின் ஆத்மா கவிதை நீங்கள் கேட்டது போல் வரும் உங்கள் கவிதைகளும் அழகுதானே ..தொடருங்கள்
நன்றி தோழமையே ...!!!!
என்னுள் நானும் மாபெரும் கவித்திறமை வெளி வர காரணமாக அமையும் போல,,
உங்கள் கவிகள் அனைத்திற்கும் பின்னோட்டம் இடுவேன்..அங்கு என் இனிய கிறுக்கலும் அமையும்..
பொறுத்தருங்கள் நண்பா..
பல தளங்களில் உங்கள் கவிகள் கண்டு பரவம் அடைந்தேன்..
நன்றி உங்கள் வழிக்காட்டுதளுக்கு..
காலங்கள் போனாலும் கவிகள் மாறுவதில்லை..
கருத்துக்கள் சொல்ல கரு அமைதல் வேண்டும்..
நன்றி தோழமையே.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் அன்பு உறவுகளே!!!
*_ *_ *_அச்சலா wrote:கவிகள் வர கவிஞர்கள் வாழ வேண்டும்..கே.இனியவன் wrote:நானும் காத்திருக்கிறேன்அச்சலா wrote:நானும் கேள்வுற்றேன்..கவிகள் படைக்க கரு வேண்டும் என்று..நீங்கள் கூறி அனைத்தும்..எளிமையாக உள்ளது..கே.இனியவன் wrote:நன்றி நன்றிஅச்சலா wrote:உங்கள் கவிகளை படிக்கும் வாடிக்கையாளர் ..நான் தேடி தேடி பல கவிகள் படிக்கும் போது உங்கள் ஆன்மாவின் எதார்த்த உணர்வு வெளிப்படுது..
எனினும் நானும் ஒரு கவிஞராக வேன்டும் என்ற எண்ணம் பல நாட்கள் இருந்தது..
நீங்களே என் ஆசான்..
அதனால் என் கிறுக்கல்கள் நீங்கி..இப்போது கற்பனை மிகுந்து புது கவிகள் படைக்க உள்ளேன்..
உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும்ம்.
தனி அனுப்பிய வாசகரில் நானும் ஒருவன்...
தொடருங்கள்
எழுதுங்கள்
நிச்சயம் தோழமையே
என் கவிதையை தோழமை உணர்வொடு பார்கிறீர்கள்
அதுதான் உங்களுக்கு என் கவிதை ரசனையாக உள்லது ..ஒரு சின்ன சிந்தனை நாம் கவிதை எழுதும் போது அதுவாக மாறினால் சரி
காதலின் போது நான் ஒரு காதலனாக மாறுவேன்
நட்பின் போது என்னருகில் என் உயிர் நண்பன் இருப்பதக மாறுவேன் ...இப்படி அதுவாக மாறுவேன்
நீங்களும் அப்படி மாறினால் உங்களின் ஆத்மா கவிதை நீங்கள் கேட்டது போல் வரும் உங்கள் கவிதைகளும் அழகுதானே ..தொடருங்கள்
நன்றி தோழமையே ...!!!!
என்னுள் நானும் மாபெரும் கவித்திறமை வெளி வர காரணமாக அமையும் போல,,
உங்கள் கவிகள் அனைத்திற்கும் பின்னோட்டம் இடுவேன்..அங்கு என் இனிய கிறுக்கலும் அமையும்..
பொறுத்தருங்கள் நண்பா..
பல தளங்களில் உங்கள் கவிகள் கண்டு பரவம் அடைந்தேன்..
நன்றி உங்கள் வழிக்காட்டுதளுக்கு..
காலங்கள் போனாலும் கவிகள் மாறுவதில்லை..
கருத்துக்கள் சொல்ல கரு அமைதல் வேண்டும்..
நன்றி தோழமையே.
Similar topics
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
» வணக்கம் அன்பு உறவுகளே....
» அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு உறவுகளே
» இன்று தாயகம் செல்கிறேன் அன்பு உறவுகளே(கலைநிலா)
» அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum