சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்  Khan11

பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்

3 posters

Go down

பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்  Empty பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 5 Aug 2011 - 16:27

கும்மிடிப்பூண்டி அருகே தேவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். லாரி டிரைவர்.
இவரது மகன் பிரவீன்ராஜ் (7). அங்குள்ள மகரிஷி வித்தியா மந்திர் மெட்ரிக் பள்ளியில் 2ம் வகுப்பு படித்தான். வேனில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலை 9 மணிக்கு வேனில் பள்ளிக்கு புறப்பட்டான். டிரைவர் பிரகாஷ் (24) வேனை ஓட்டினார். வேனில் 35க்கு மேற்பட்ட மாணவ & மாணவிகள் இருந்தனர். பிரவீன்ராஜ், வேன் படிக்கட்டில் உட்கார்ந்து இருந்தான்.

தேவம்பட்டு & ரெட்டம்பேடு சாலையில் உள்ள பள்ளத்தில் வேன் திடீரென்று வேகமாக இறங்கி ஏறியது. அப்போது வேன் கதவு தானாக திறந்து, படிக்கட்டில் இருந்த மாணவன் பிரவீன் தவறி கீழே விழுந்தான். அவன் மீது வேன் பின்பக்க டயர் ஏறியது. இதில் தலையில் காயம் அடைந்த பிரவீன்ராஜ், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

தகவல் அறிந்ததும் டிஎஸ்பி குமார், தாசில்தார் ராமபிரான், ரெட்டம்பேடு ஊராட்சி தலைவர் முரளி மற்றும் கிராம மக்கள் வந்தனர். மாணவன் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் பிரகாசை கைது செய்தனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் முரளி கூறியதாவது:

பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ & மாணவிகளை ஏற்றி செல்கின்றனர். அதில், கிளீனர் இருப்பதில்லை, வாகனம் சரியான பராமரிப்பும் இல்லை. அனுபவம் இல்லாத டிரைவர்களை குறைந்த சம்பளத்தில் பள்ளி நிர்வாகம் வேலைக்கு அமர்த்துகிறது. அவர்கள் பொறுப்பின்றி வேனை படுவேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்துகின்றனர். இதை அதிகாரிகள் கண்காணிக்க தவறி விடுகின்றனர். எனவே, பொறுப்பற்ற பள்ளி நிர்வாகம் மீதும், கண்காணிக்காத போலீஸ் அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்  Empty Re: பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்

Post by jasmin Fri 5 Aug 2011 - 17:26

இது பல ஆண்டுகளாக தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுதான் கல்வி எப்பொழுது வியாபாரமானதோ அன்றே இது போன்ற நிகழ்வுகள் அதிகமாகி விட்டன
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்  Empty Re: பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 5 Aug 2011 - 17:32

:];:


பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்  Empty Re: பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்

Post by lafeer Fri 5 Aug 2011 - 20:24

பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்  480414
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்  Empty Re: பள்ளி வாகனங்களில் ஆடு, மாடுகளை போல் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சரக்கு வாகனங்களில் பயணம். சரியா?
» பிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்
» தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவில் 'ஸ்மார்ட் கார்ட்'
» அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் அவலம்- பாடப் புத்தகங்களுக்குள் காதல் கடிதம், ஆபாசப் புத்தகங்கள்!
» வாடகை வாகனங்களில் ஜி.பி.எஸ்., கட்டாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum