Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
மன்னார் மடுதேவாலயம் இன்று திருவிழா ஆரம்பம்
2 posters
Page 1 of 1
மன்னார் மடுதேவாலயம் இன்று திருவிழா ஆரம்பம்
மன்னார் மடுதேவாலயம் இன்று திருவிழா ஆரம்பம்
மன்னார் மடுமாதா திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
இன்று மாலை இடம்பெறும் விசேட நற்கருணை வழிகாட்டுடன் திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து வரும் 14ம் திகதி வரை தினமும் மாலை நவநாள் ஆராதனைகள் இடம்பெறும். 14ம் திகதி மாலை வெஸ்பர்ஸ் ஆராதனை இடம்பெறுவதுடன் 15திகதி காலை திருவிழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படவுள்ளது.
இம்முறை திருவிழா திருப்பலி பேராயர் கர்தினால் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நிறைவேற்றப்படுவதுடன் மட்டு - திருமலை மறை மாவட்ட துணை ஆயர் பேரருட்திரு பொன்னையா ஜோசப் உட்பட ஆயர்கள், அருட்தந்தையர்கள், பங்கேற்கும் கூட்டுத்திருப்பலி லத்தீன், தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் நடைபெறவுள்ளது. அதனையடுத்து மடுமாதாவின் திருச்சொரூப பவனியும் இறுதி ஆசீர்வாதமும் இடம்பெறும்.
இம்முறை மடுத் திருவிழாவிற்கு 5 இலட்சம் பேர்நாட்டின் சகல பகுதிகளிலி ருந்தும் கலந்து கொள்வரென மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அருட் தந்தை விக்ரர்சோசை தெரிவித்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மன்னார் மடுதேவாலயம் இன்று திருவிழா ஆரம்பம்
நல்ல செய்தி நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» மடுமாதா திருவிழா இன்று
» ஐ.பி.எல். திருவிழா இன்று மாலை கோலாகல தொடக்கம்
» நவராத்திரி இன்று ஆரம்பம்
» க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பம்
» அமெரிக்க ஓபன் இன்று ஆரம்பம்
» ஐ.பி.எல். திருவிழா இன்று மாலை கோலாகல தொடக்கம்
» நவராத்திரி இன்று ஆரம்பம்
» க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பம்
» அமெரிக்க ஓபன் இன்று ஆரம்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|