சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Yesterday at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

நடமாடும் காய்கறி வியாபாரியின் திருகுதாளம் அம்பலமாகியது Khan11

நடமாடும் காய்கறி வியாபாரியின் திருகுதாளம் அம்பலமாகியது

2 posters

Go down

நடமாடும் காய்கறி வியாபாரியின் திருகுதாளம் அம்பலமாகியது Empty நடமாடும் காய்கறி வியாபாரியின் திருகுதாளம் அம்பலமாகியது

Post by நண்பன் Sat 6 Aug 2011 - 4:11

நடமாடும் காய்கறி வியாபாரியின் திருகுதாளம் அம்பலமாகியது N1108068

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் ஒரு தள்ளுவண்டியில் வைத்து காய்கறிகளை விற்பனை செய்யும் ஒரு வர்த்தகரின் காய்கறிகள் அந்தளவுக்கு விலைபோகாவிட்டாலும், அந்த மனிதன் மற்றவர்களை விட அதிக பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பதை பொலிஸார் உட்பட பலரும் அவதானித்திருக்கிறார்கள்.

இந்த மனிதனை எப்போதும் இளைஞர்களும், இளம் பெண்களும் நாடி வந்து சில நிமிடங்கள் அன்போடு பேசிவிட்டு செல்வார்களே ஒழிய, அவர்கள் காய்கறிகளை வாங்குவதில்லை. பலரின் சந்தேகக் கண் இந்த வியாபாரியின் மீது திரும்பிய போது அந்த மனிதன் தன்னைப் பார்க்க வருபவர்களிடம் பணத்தை பெற்று ஏதோவொரு சிறு பொருளை அவர்களின் கையில் திணித்துவிடுவதை ஓரிருவர் பார்த்திரு க்கிறார்கள். பின்னர், இந்த விடயம் மெதுவாக பொலிஸாரின் காதில் எட்டியது.

இவன் தன்மல்விலவிலிருந்து கஞ்சாவை எடுத்து வந்தும், ஒரு பெரிய போதைவஸ்து வியாபாரியின் சில்லறை வியாபாரியாக செயற்பட்டும் கஞ்சா, போதைவஸ்து போன்றவற்றை அப்பகுதியிலுள்ள சிறிய கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்தும் எஞ்சியவற்றை தான் காய்கறி வியாபாரியாக நடத்திக் கொண்டு, தன்னை பார்க்க வருபவரிடம் விற்றும் பணம் சம்பாதித்து வந்தமை பற்றிய தகவல்கள் இப்போது பொலிஸாருக்கு கிடைத்திருக்கிறது.

போதைவஸ்துக்கு அடிமையாகிய சில இளைஞர்களை விசாரணைக்குட்படுத்திய போதே இந்த உண்மை வெளிப்பட்டதாக ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார்.

பொலிஸாரின் கவனம் தன் பக்கம் திரும்பியிருக்கிறது என்பதை தெரிந்த அந்தப் போலி காய்கறி வியாபாரி இப்போது தலைமறைவாகிவிட்டான். ஆயினும், விரைவில் அவனை நாம் பிடித்து நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் பொலிஸார் அவனை தேடும் பணியை ஆரம்பித்துள்ளார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடமாடும் காய்கறி வியாபாரியின் திருகுதாளம் அம்பலமாகியது Empty Re: நடமாடும் காய்கறி வியாபாரியின் திருகுதாளம் அம்பலமாகியது

Post by kalainilaa Sat 6 Aug 2011 - 4:15

:#.: :#.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum