சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

சிரியாவில் போராட்டக்காரர்கள் கொலை ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் Khan11

சிரியாவில் போராட்டக்காரர்கள் கொலை ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்

2 posters

Go down

சிரியாவில் போராட்டக்காரர்கள் கொலை ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் Empty சிரியாவில் போராட்டக்காரர்கள் கொலை ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்

Post by நண்பன் Sat 6 Aug 2011 - 4:22

சிரியாவில் போராட்டக்காரர்கள் கொலை ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்
சிரியாவில் அரசுக்கு எதிரான போராட் டங்களில் ஈடுபடுபவர்கள் கொல்லப்படுவது குறித்து ஐ. நா. பாதுகாப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டியூனிஷியா எகிப்தை அடுத்து சிரியாவில் கடந்த மார்ச் 15ம் திகதி முதல் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக மக்கள் போராட் டங்கள் துவங்கின. இப்போராட்டங்களில் இதுவரை ஆயிரக் கணக்கானோர் கொல் லப்பட்டுள்ளனர். 3,000 பேரை காண வில்லை. 12 ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் அந்நாட்டின் பல நகரங்களில் ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களைத் துவங்கினர். ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கு வதற்காக, அங்கு இராணுவ பீரங்கிகள் குவிக்கப்பட்டன. கண்மூடித்தனமாக மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 140 பேர் பலியாகியுள்ளனர்.

ஐ. நா. பாதுகாப்பு சபையின் இந்த மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. ஐ. நா. வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி, சிரியா வுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தைப் படித்தார். ‘சிரியாவில் வன்முறை உடனடி யாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். அரசு அலுவலகங்கள் மீதும் பொது மக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து, சிரிய அரசு மனித உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என ஐ.நா. கண் டன தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரியாவில் போராட்டக்காரர்கள் கொலை ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் Empty Re: சிரியாவில் போராட்டக்காரர்கள் கொலை ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Aug 2011 - 6:57

தீராத நோயாகிவிட்டது இறைவன் காப்பற்றவேண்டும்


சிரியாவில் போராட்டக்காரர்கள் கொலை ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum