Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
சிரியாவில் இருந்து எண்ணை இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிரியாவில் இருந்து எண்ணை இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை
சிரியாவில் அதிபர் பாஷார் அல்-ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 5 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தை அடக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் போராட்டம் ஓயவில்லை. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது.
இதுவரை சுமார் 2200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு ஐ.நா.சபையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.நாட்டின் மக்களை கொன்று குவிக்க வேண்டாம். ரத்தம் சிந்தாமல் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அதிபர் ஆசாத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. மாறாக தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தலைநகர் டமாஸ்கஸ், ஹோம்ஸ், டெர்அல்-ஷேள் உள்ளிட்ட நகரங்களில் ஆசாத்துக்கு எதிராக போராடிய 14 பேர் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த படுகொலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
சிரியா எண்ணை வளம் மிக்க நாடு. எண்ணை ஏற்றுமதியின் மூலம் 25 சதவீதம் வருவாயை அந்த நாடு ஈட்டி வருகிறது. இங்கிருந்து தான் 95 சதவீத எண்ணையை ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்து வருகின்றன. எனவே, ஆசாத்தின் ராணுவ நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்தது. அதற்காக தங்கள் நாடுகளுக்கு எண்ணையை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.
இதற்கு இங்கிலாந்து, போலந்து, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. எண்ணை இறக்குமதிக்கு அமெரிக்கா ஏற்கனவே தடைவிதித்துள்ளது. எண்ணை இறக்குமதிக்கு தடைவிதித்ததன் மூலம் சிரியாவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|