சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை  Khan11

அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை

Go down

அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை  Empty அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை

Post by *சம்ஸ் Tue 3 Jan 2012 - 6:32

அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
சிரியாவில் தொடர்ந்தும் வன்முறைகள் நீடிக்கும் நிலையில் அரபு லீக் கண்காணிப்பாளர்களை அங்கிருந்து வெளியேறும்படி அரபு லீக் அமைப்பின் ஆலோசனைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

“அரபு லீக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையிலும் சிரிய துருப்புகள் அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இதனால் கண்காணிப்பு குழுவினர் அங்கிருந்து வெளியேற வேண்டும்” என்று அரபு லீக் பாராளுமன்றத்தின் சபாநாயகரும், அதன் ஆலோசனைக் குழு உறுப்பினருமான அலி சலாம் அல் தக்பாசி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பில் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் உடனடியாக கூடி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

எனினும் சிரியாவில் திட்டமிட்டபடி கண்காணிப்பு பணிகள் தொடரும் என்றும் நிறைவேற்றுக் குழுவுக்கே அதனை நிறுத்தும் அதிகாரம் இருப்பதாகவும் அரபு லீக் அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவில் தொடரும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவரும் அரபு - லீக் தீர்வுத் திட்டத்தில் சிரிய அரசு கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து அரபு லீக் கண்காணிப்பாளர்கள் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் சிரியாவில் வன்முறைகள் நீடிப் பதாக எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அரபு லீக் கண்காணிப்பாளர்கள் சிரியா சென்ற முதல் இதுவரை 150 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந் நிலையில் அரபு லீக் கண்காணிப்பாளர்கள் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக கண்காணிப்பு குழுவின் தலைவர் சூடானின் ஜெனரல் முதபா அல் டாபி சிரிய அரசுக்கு சார்பாக செயற்படுவதாக எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பு பணிகளைத் தொடர தீர்மானம்
» சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அரபு லீக் புதிய தீர்வுத்திட்டம்
» சிரியாவில் தொடர்ந்து மோதல்: அரபு லீக் அவசர கூட்டத்துக்கு அழைப்பு
» சிரியாவில் ஐ.நா - அரபு லீக் இணைந்து கண்காணிப்பு பணியை தொடர திட்டம்
» சிரியாவில் வன்முறைகள் தொடரும் நிலையில் அரபு லீக் கண்காணிப்பாளர் விலகல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum