Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரியாவில் ஐ.நா - அரபு லீக் இணைந்து கண்காணிப்பு பணியை தொடர திட்டம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

சிரிய நிலைவரம் குறித்து துருக்கியில் சர்வதேச மாநாடு
சிரியாவில் வன்முறைகள் நீடித்து வரும் நிலையில் அதனை தவிர்க்க ஐ.நா. உதவியுடன் அரபு லீக் மீண்டும் அங்கு கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா வுடன் இணைந்து சிரியாவில் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்க அரபு லீக் தயாராக இருப்பதாக அதன் செயலாளர் நாயகம் நபில் அல் அரபி தம்மிடம் குறிப்பிட்டதாக பான் கீ மூன் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் குறிப்பிட்டார். இந்நிலையில் இரு தரப்பும் இணைந்து சிரியாவில் மீண்டும் கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்க ஆலோசித்து வருவதாக கூறிய பான் கீ மூன் சிரியாவுக்கு விசேட தூதுக்குழு ஒன்றையும் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
சிரியாவில் எதிர்ப்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஹோம்ஸ் நகரின் மீது அந்நாட்டு பாதுகாப்புப் படை நேற்றைய தினத்திலும் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த வன்முறைகளை நிறுத்தும் முயற்சியாகவே ஐ.நா. கண்காணிப்பாளர்களை சிரியாவுக்கு அனுப்ப பான் கீ முன் திட்டமிட்டுள்ளார்.
ஐ.நா. தலைமையகத்தில் நடந்த ஊடக மாநாட்டில் பான் கீ மூன் மேலும் கூறியதாவது, ஹோம்ஸ் நகரில் கொடூரமான தாக்குதல்கள் இடம்பெற்று வருவது மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளது. சிரியாவில் கண்காணிப்பு பணிகளில் இணைந்து செயற்பட நபில் அல் அரபி எனக்கு அழைப்பு விடுத்தார். அது குறித்து ஆலோசனை செய்து தீர்மானிப்போம். சிரியாவில் இடம்பெறும் வன்முறைகளை தவிர்க்க நாம் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்றார்.
சிரியாவில் வன்முறைகள் நீடித்துவரும் நிலையில் அரபு லீக் தனது கண்காணிப்பு பணிகளை கடந்த மாதம் இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சிரியா விவகாரம் தொடர்பில் சர்வதேச மற்றும் பிராந்திய நாடுகளை இணைத்து சர்வதேச மாநாடொன்றை நடத்தவுள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது. சிரியா மீது கடுமையான தடைகளை விதிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ள நிலையிலேயே துருக்கி இந்த மாநாட்டை நடத்தவுள்ளது.
சிரியா விடயம் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வொன்றை ஏற்படுத்த இந்த மாநாட்டில் திட்டமிட்டுள்ளதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் அஹமட் டவு டொக்லு குறிப்பிட்டுள்ளார். இந்த மாநாடு துருக்கியில் அல்லது வேறொரு நாட்டில் வெகு விரைவில் நடத்தப்படும். ஆனால் பிராந்திய நாடொன்றிலேயே இந்த மாநாடு நடத்தப்படும் என டவுடொக்லு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
சிரியா தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்வு எட்டப்படாவிட்டால் பொது மக்களை பாதுகாக்க சர்வதேச நாடுகள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என துருக்கி வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனை அடுத்த வாரம் ஆரம்பத்தில் வொஷிங்டனில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் துருக்கி வெளியுறவு அமைச்சர் கூறினார்.
இந்நிலையில் 27 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் சிரியா மீது கடுமையான தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. பொஸ்பரஸ¤ இராசாயன ஏற்றுமதி, இறக்கு மதிக்கு தடை விதிக்கவும், அந்நாட்டு மத்திய வங்கியுடனான நிதித் தொடர்புகளை துண்டிக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. அதேபோன்று சிரியாவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்குமான வர்த்தக விமானத் தொடர்புகளை துண்டிக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது சிரியா மிதான தடைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் சிரியாவில் வன்முறைகளை தடுக்க சர்வதேச நாடுகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.
“ஹோம்ஸ் நகர் மீதான தாக்குதல்களை நிறுத்தும்படி சிரிய அரசிடம் கேட்டுக் கொள்கிறேன். ஹோம்ஸில் எறிகணை மற்றும் கனரக ஆயுதங்கள் மூலம் பாதுகாப்பு படையின் பொது மக்கள் இருக்கும் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது” என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ச்சியாக 5வது நாளாகவும் ஹோம்ஸ் நகர் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை மாத்திரம் இந்த தாக்குதல்களால் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அரச எதிர்ப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஹோம்ஸ் நகரின் பாபா அம்ர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் எறிகணை, ஷெல் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருப்போர் தெரிவித்ததாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பு பணிகளைத் தொடர தீர்மானம்
» அரபு லீக் கண்காணிப்பு பணியை நீடிக்க சிரிய அரசு இணக்கம்
» அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
» சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அரபு லீக் புதிய தீர்வுத்திட்டம்
» சிரியாவில் தொடர்ந்து மோதல்: அரபு லீக் அவசர கூட்டத்துக்கு அழைப்பு
» அரபு லீக் கண்காணிப்பு பணியை நீடிக்க சிரிய அரசு இணக்கம்
» அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
» சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அரபு லீக் புதிய தீர்வுத்திட்டம்
» சிரியாவில் தொடர்ந்து மோதல்: அரபு லீக் அவசர கூட்டத்துக்கு அழைப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum