Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சமச்சீர் கல்வி விசாரணை முடிவு: தீர்ப்பு ஒத்திவைப்பு
2 posters
Page 1 of 1
சமச்சீர் கல்வி விசாரணை முடிவு: தீர்ப்பு ஒத்திவைப்பு
சமச்சீர் கல்வி விசாரணை முடிவு: தீர்ப்பு ஒத்திவைப்பு
சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்றம் விசாரணை நேற்று முன்தினம் முடிந்தது. திகதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. பாட புத்தகங்களை வழங்க உச்ச நீதிமன்றம் அடுத்த கெடு விதித்துள்ளது.
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கை கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாஞ்சால், தீபக் வர்மா, சவான் ஆகியோர் விசாரித்தனர். தமிழக அரசு சார்பாக வக்கீல் பி. பி. ராவ், குருகிருஷ்ணகுமார், சட்டமா அதிபர் நவநீதகிருஷ்ணன் ஆகியோரும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பாக சட்டத்தரணி அரிமமா சுந்தரம், ராஜீவ் தவான், பெற்றோர் சார்பாக மூத்த வக்கீல்கள் பிரசாந்த பூஷண, ரவிவர்மா, என். ஜீ. ஆர். பிரசாத், துருவமேத்தா, விடுதலை, கே பாலு ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
நேற்று முன்தினம் இறுதி கட்ட விசாரணை நடந்தது. அரசு தரப்பில் மூத்த சட்டத்தரணி பி. பி. ராவ் ஆஜராகி இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமுல்படுத்த முடியாது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பழைய பாடப் புத்தகங்கள் தர உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும்’ என்றார். பெற்றோர்கள் தரப்பு சட்டத்தரணி அந்தி அர்ஜுனா பதில் அளிக்கும்போது ‘சமச்சீர் கல்வி கொண்டு வர எல்லா விதிமுறைகளும் கடைப்பிடிக்கப் பட்டுள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு தான் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது’ என்றார்.
பி. பி. ராவ் குறுக்கிட்டு கடந்த அரசு சமச்சீர் கல்விக்கான ஒப்புதலை நிபுணர் குழு ஒருநாள் நடந்த கூட்டத்தில் வழங்கியுள்ளது’ என்றார். நீதிபதிகள் குறுக்கிட்டு (அரசு சட்டத்தரணியைப் பார்த்து) ‘தற்போதைய அரசு ஒரே நாளில் சமச்சீர் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. நீங்கள் சட்டத்திருத்தம் ஒரே நாளில் முடிவு செய்து சட்ட சபையில் அறிமுகப்படுத்தி அன்று மாலையே கவர்னர் ஒப்புதலும் பெற்றுள்Zர்கள். அவர்கள் ஏன் ஒரே நாளில் பாடத்திட்டம் ஒப்புதல் வழங்கக்கூடாது அவசர அவசரமாக சட்டத்திருத்தம் கொண்டுவர அரசுக்கு என்ன காரணம்’ என்று கேள்வி எழுப்பினார்.
அந்தி அர்ஜுனா பதில் அளிக்கும் போது, ‘தமிழக அரசு தரமற்ற பாட புத்தகம் தயாரித்துள்ளது.
நீதிபதிகள் அதை ஏற்கக் கூடாது அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழக அரசு சட்டத் திருத்தம் மூலம் சமச்சீர் கல்வி திட்டத்தை கிடப்பில் போடும் எண்ணத்தில் உள்ளது. சமச்சீர் கல்வி திட்டத்துக்கு எதிராக இந்த அரசு பதவி ஏற்பதற்கு முன்பு எந்த எதிர்ப்பும் இல்லை. சட்டத்திருத்தம் என்பது சமச்சீர் கல்வியை அமுல்படுத்த கொண்டு வரவில்லை. மாணவர்கள் நிலையை அரசு கருத்தில் கொள்ளவில்லை. மாணவர்கள் நிலை என்ன என்று தெரியவில்லை.
மாணவர்கள் கடந்த 2 மாதமாக பள்ளிகளுக்கு பாட புத்தகம் இல்லாமல் செல்வது பரிதாபமாக உள்ளது. அவர்களது ஏக்கத்தை பூர்த்தி செய்ய சமச்சீர் புத்தகம் உடனே தர வேண்டும். சமச்சீர் கல்வியை உடனே அமுல்படுத்த வேண்டும்’ என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், ‘வக்கீல்கள் வாதம் முடிந்ததால் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கிறோம்’ என்று அறிவித்தனர்.
சமச்சீர் பாடப் புத்தகங்களை வரும் 5 ஆம் திகதிக்குள் அரசு தர வேண்டும் என்ற உத்தரவையும் நீட்டித்து வரும் 10 ஆம் திகதிக்குள் கொடுக்க வேண்டும் என்று அடுத்த கெடுவையும் நீதிபதிகள் விதித்தனர். கடந்த 6 நாட்களாக இந்த வழக்கு விசாரணை நடந்தது. வழக்கின் விசாரணை 2 வாரம் 6 நாட்கள் 27 மணி நேரம் நடந்தது. 13 வக்கீல்கள் வாதாடினர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சமச்சீர் கல்வி விசாரணை முடிவு: தீர்ப்பு ஒத்திவைப்பு
இது என்ன தவணை .முன்பு 2 தேதி,அடுத்து 5 ,இப்போ 10 ?
ஒன்னும் புரியவில்லை . {))
ஒன்னும் புரியவில்லை . {))
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» சமச்சீர் கல்வி திட்ட வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» சமச்சீர் கல்வி திட்ட தீர்ப்பு யாருக்கும் வெற்றி, தோல்வியல்ல-கருணாநிதி
» அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும்- உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு
» சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது
» ஜெ., மரணம் : சகாயம் விசாரணை மனு ஒத்திவைப்பு
» சமச்சீர் கல்வி திட்ட தீர்ப்பு யாருக்கும் வெற்றி, தோல்வியல்ல-கருணாநிதி
» அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் தொடரும்- உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு
» சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது
» ஜெ., மரணம் : சகாயம் விசாரணை மனு ஒத்திவைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum