Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது
Page 1 of 1
சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது
சென்னை, ஆக.10-
தமிழ்நாட்டில்
உள்ள அரசு பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்,
ஓரியண்டல் பள்ளிகள் என்று 4 விதமான பள்ளிகளிலும் வேறு வேறு பாடத்திட்டங்கள்
இருந்தன. ஆனால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்று கருதி
அனைவருக்கும் ஒரே பாடத்திட்டமாக சமச்சீர் கல்வி திட்டம் கடந்த அரசால்
கொண்டுவரப்பட்டது.
ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா
தலைமையிலான அரசு சமச்சீர் கல்வி புத்தகங்கள் தரமாக இல்லை என்று கூறி
இத்திட்டத்தை நிறுத்தி வைக்க சட்டம் கொண்டு வந்தது. ஆனால் சுப்ரீம்
கோர்ட்டு உடனடியாக சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தும்படி
உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர்
ஜெயலலிதா கூறுகையில், உடனடியாக சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்படும்
என்றார். அவருடைய உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் நேற்று அரசு
குடோன்களில் இருந்த சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு
விநியோகிக்கும் பணி தொடங்கியது. கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த
பணி நடைபெற்றது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சமச்சீர்
கல்வி பாடப்புத்தகங்கள் குடோன்களில் தயாராக உள்ளன. அவற்றில் இருந்து
புத்தகங்கள் பள்ளிகளுக்கு இன்று (புதன்கிழமை) முழுமையாக
விநியோகிக்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து இன்று வகுப்புகளில்
மாணவ-மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
சென்னை
சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்
உள்ள குடோனில் வைக்கப்பட்டு இருந்த சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள்
பள்ளிகளுக்கு நேற்று மினி லாரிகளில் விநியோகிக்கப்பட்டன. நேற்று இரவு வரை
இந்த விநியோகம் நடந்தது. புத்தகங்களை பெற்றுக்கொண்ட பள்ளிக்கூட ஆசிரியர்கள்
கூறுகையில், இன்று வகுப்புகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை
கொடுத்துவிடுவோம் என்றனர்.
மாலை மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சமச்சீர் கல்வி: அதிமுக அரசின் செயல் வேதனையளிக்கிறது- ஸ்டாலின்
» சமச்சீர் கல்வி திட்ட தீர்ப்பு யாருக்கும் வெற்றி, தோல்வியல்ல-கருணாநிதி
» சமச்சீர் கல்வி நடந்து வந்த பாதை
» சமச்சீர் கல்வி விசாரணை முடிவு: தீர்ப்பு ஒத்திவைப்பு
» சமச்சீர் கல்வி அமலாகிறது - பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum