சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

சமச்சீர் கல்வி நடந்து வந்த பாதை Khan11

சமச்சீர் கல்வி நடந்து வந்த பாதை

Go down

சமச்சீர் கல்வி நடந்து வந்த பாதை Empty சமச்சீர் கல்வி நடந்து வந்த பாதை

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 4:26

சென்னை : தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையை செயல்படுத்துவதற்காக, முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமரன் தலைமையில் கடந்த 2006ம் ஆண்டு ஒரு குழுவை தமிழக அரசு உருவாக்கியது. அந்த குழு ஒவ்வொரு மாவட்டமாக சென்று பள்ளிக் கல்வியில் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது.
2007ல் முன்னாள் மாநகராட்சி ஆணையர் எம்.பி.விஜயகுமார் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

முத்துக்குமரன் குழு அளித்த கருத்துகள், பரிந்துரைகள் ஆகியவற்றை பரிசீலித்து நிர்வாக ரீதியாக சமச்சீர் கல்வியை நிறைவேற்ற நடைமுறை சாத்தியம் உள்ள ஆலோசனைகளை தொகுத்து வழங்க ஒரு நபர் குழுவுக்கு அரசு உத்தரவிட்டது. இதற்கு பிறகு மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் பயனுள்ள நடைமுறைகளை தெரிந்து வர 2008ம் ஆண்டு ஒரு கல்வியாளர் குழுவை அரசு அமைத்தது. அந்த குழு மற்ற மாநிலங்களுக்கு சென்று விரிவான அறிக்கை சமர்ப்பித்தது.

26.8.2009ல் அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வி குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள நான்கு விதமான பாடத்திட்டங்களை நீக்கிவிட்டு அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமுடைய பாடத்திட்டத்தை கொண்டு வர திமுக அரசு முடிவு செய்தது. இதற்காக சட்டம் கொண்டு வரப்பட்டது

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» சமச்சீர் கல்வி: அதிமுக அரசின் செயல் வேதனையளிக்கிறது- ஸ்டாலின்
» சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது
» சமச்சீர் கல்வி தீர்ப்பை அரசு வாழ்த்தி, வரவேற்க வேண்டும்: கருணாநிதி
» சமச்சீர் கல்வி விசாரணை முடிவு: தீர்ப்பு ஒத்திவைப்பு
» சமச்சீர் கல்வி அமலாகிறது - பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum