Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது
+7
gud boy
பர்வின்
jasmin
நேசமுடன் ஹாசிம்
நிலா
ஹம்னா
kalainilaa
11 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது
ஜெட்டா: உலகின் உயரமான கட்டிடம் என்ற பெயரை வைத்துள்ள துபாயின் புர்ஜ் கலிபாவை மிஞ்சும் வகையில், சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 1000 மீட்டர் உயரத்தில், 160 மாடிகளுடன் கூடிய மகா பிரமாண்டமான கட்டிடம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது உலகிலேயே உயரமான கட்டிடம் என அழைக்கப்படுவது புர்ஜ் கலிபர் தான். மொத்தம் 822 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில், ஹோட்டல்கள், ஆடம்பர வீடுகள், அலுவலகங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுப் போக்கு தளங்கள் என எண்ணற்ற வசதிகள் உள்ளன.
ஆனால், ஜெட்டாவில் தற்போது திட்டமிடப்பட்டுள்ள கட்டிடம் 1000 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். இதற்காக 2 சதுர மைல் பரப்பளவு இடம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கிங்டம் டவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை கட்டப் போவதாக, 2008ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் ஏற்பட்ட பொருளாதார சரிவு கட்டிடப் பணிகளுக்கு தடையாக அமைந்தது.
உலகப் பொருளாதாரம் சீ்ரடைந்துள்ள நிலையில், சிக்காகோ கட்டிடக் கலை நிபுணர் ஆபிரியன் ஸ்மித் மற்றும் கோர்டன் கில் ஆகியோரின் வடிவமைப்பில் வரும் 2016ம் ஆண்டிற்குள் கிங்டம் டவர் பணிகள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்திற்குள், பிரபல ஹோட்டல்கள், குடியிருப்புகள், சொகுசு அறைகள், அலுவலகங்கள் ஆகியவை அமையும் எனத் தெரிகிறது. கட்டிடத்தின் மொத்த கட்டுமான செலவாக, 20 பில்லியன் டாலர்கள் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த கட்டிடத்தின் பணிகள் சவுதி அரேபியாவில் கட்டுமானப் பணிகளில் நிபுணரான இறந்த தீவிரவாதியான பின்லாடனின்(,குடும்ப ) நிறுவனமான சவுதி பின்லாடன் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது
இப்படியே கட்டிடம் கட்டுறதில போட்டி போட்டுக்கிருங்க அங்கு ஒரு தேசத்தில பசியால மக்கள் சாகிறார்கள் அதை திரும்பிப்பார்த்திடாதிங்க என்ன :!.:
Re: உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது
சாதிக் wrote:இப்படியே கட்டிடம் கட்டுறதில போட்டி போட்டுக்கிருங்க அங்கு ஒரு தேசத்தில பசியால மக்கள் சாகிறார்கள் அதை திரும்பிப்பார்த்திடாதிங்க என்ன
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது
கியாமத் நாள் நெருங்கும்போது உலகில் நடக்கும் போட்டி விஷ்யஙகள் இவை ...காலில் செருப்பு அணியாத ஆடு மேய்த்த இடையர்கள் வானலாவிய கட்டிடங்களைக் கட்டுவார்கள் என்ற நபி மொழியின் வாக்கு இன்று நிறைவேறிக் கொண்டு இருக்கிறது .
என்ன செய்வது கலிபாவாக இன்னொரு உமர் இல்லையே இவர்களை சவுக்கால் அடிக்க ...
என்ன செய்வது கலிபாவாக இன்னொரு உமர் இல்லையே இவர்களை சவுக்கால் அடிக்க ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது
மறுமொழி அல்ல ,உண்மையின் நெறி மொழி . :!+: :!+: :!+: :!+: :!+:jasmin wrote:கியாமத் நாள் நெருங்கும்போது உலகில் நடக்கும் போட்டி விஷ்யஙகள் இவை ...காலில் செருப்பு அணியாத ஆடு மேய்த்த இடையர்கள் வானலாவிய கட்டிடங்களைக் கட்டுவார்கள் என்ற நபி மொழியின் வாக்கு இன்று நிறைவேறிக் கொண்டு இருக்கிறது .
என்ன செய்வது கலிபாவாக இன்னொரு உமர் இல்லையே இவர்களை சவுக்கால் அடிக்க ...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது
@. @.jasmin wrote:கியாமத் நாள் நெருங்கும்போது உலகில் நடக்கும் போட்டி விஷ்யஙகள் இவை ...காலில் செருப்பு அணியாத ஆடு மேய்த்த இடையர்கள் வானலாவிய கட்டிடங்களைக் கட்டுவார்கள் என்ற நபி மொழியின் வாக்கு இன்று நிறைவேறிக் கொண்டு இருக்கிறது .
என்ன செய்வது கலிபாவாக இன்னொரு உமர் இல்லையே இவர்களை சவுக்கால் அடிக்க ...
Re: உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது
"பர்வின்"]
@. @. [/quote] @.jasmin wrote:கியாமத் நாள் நெருங்கும்போது உலகில் நடக்கும் போட்டி விஷ்யஙகள் இவை ...காலில் செருப்பு அணியாத ஆடு மேய்த்த இடையர்கள் வானலாவிய கட்டிடங்களைக் கட்டுவார்கள் என்ற நபி மொழியின் வாக்கு இன்று நிறைவேறிக் கொண்டு இருக்கிறது .
என்ன செய்வது கலிபாவாக இன்னொரு உமர் இல்லையே இவர்களை சவுக்கால் அடிக்க ...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது
அருமையான மறுமொழிக்கு நன்றி ஜாஸ்மின் @. @.jasmin wrote:கியாமத் நாள் நெருங்கும்போது உலகில் நடக்கும் போட்டி விஷ்யஙகள் இவை ...காலில் செருப்பு அணியாத ஆடு மேய்த்த இடையர்கள் வானலாவிய கட்டிடங்களைக் கட்டுவார்கள் என்ற நபி மொழியின் வாக்கு இன்று நிறைவேறிக் கொண்டு இருக்கிறது .
என்ன செய்வது கலிபாவாக இன்னொரு உமர் இல்லையே இவர்களை சவுக்கால் அடிக்க ...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அமெரிக்காவில் காணப்படும் உலகிலேயே உயரமான பூனை (படங்கள் இணைப்பு)....!!!!
» ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம்
» உலகிலேயே மிக உயரமான பெண்!(வீடியோ & படங்கள்)
» நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்!
» 100 அடி உயரத்தில் பலூன்களுக்கு இடையில் நடந்து சாதனை
» ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம்
» உலகிலேயே மிக உயரமான பெண்!(வீடியோ & படங்கள்)
» நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்!
» 100 அடி உயரத்தில் பலூன்களுக்கு இடையில் நடந்து சாதனை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum