சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

 அக்கவுன்ட் விவரம் Khan11

அக்கவுன்ட் விவரம்

3 posters

Go down

 அக்கவுன்ட் விவரம் Empty அக்கவுன்ட் விவரம்

Post by Atchaya Sat 6 Aug 2011 - 5:21

Home
Posts RSS
Comments RSS
Edit

World is not enough
நன்றி
Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.
இந்திய கருப்பு பண முதலைகளின் SWISS BANK அக்கவுன்ட் விவரம்.. விக்கி லீக்சின் அதிரடி லிஸ்ட்... ( தவறாமல் பாருங்கள் )
| Aug 5, 2011
21Share
இன்னும் சில தினங்களுக்கு, இந்தியா முழுவதும் இதே பேச்சாகத்தான் இருக்கப்போகிறது. உலக தாதா அமெரிக்காவுக்கே ஆப்பு வைத்த விக்கி லீக்ஸ் இணைய தளம், இப்போது நம் நாட்டு அரசியல்வாதிகளின், தொழில் அதிபர்களின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது. ஆம், அதேதான்.

Swiss பேங்க் கில் , நம்ம ஊரு ஆட்கள் எத்தனை பேருக்கு எவ்வளவு பணம் இருக்குதுங்கிற விஷயம் , முதல் லிஸ்ட் வெளியாகி இருக்குது..
நம் இந்திய தேச துரோகிகளான 859 பேர் லிஸ்ட், எவ்வளவு பணம், எந்த பேங்க் கிலே இருக்குதுங்கிற பட்டியல்..வெளியிடப் போகுதாம். . வரி ஏய்க்கிறதும் தேச துரோகம் தானே.
என்ன நடந்தாலும், அசைக்க முடியாத ஆளுங்க , அசங்காத ஆளுங்க தான் இவங்க. மீண்டும் ஒருமுறை , உலக அரங்கில் , நம் தேசத்துக்கு தலை குனிவு ஏற்படப்போகிறது. என்ன, இதிலே கொஞ்சம் கூட கவலைப்படாம , இருக்கப்போறது நம் மக்களின் பிரதிநிதிகள்தான்.

லிஸ்ட் பாருங்க. படத்தை க்ளிக் பண்ணினா, பெரிசா தெரியும். ஹைய்யா, எங்க ஆளு பேரு இல்லையேனு சந்தோசப் பட்டுடப் போறீங்க. மீதி லிஸ்ட் ல
வருவாங்க.. அண்ணாச்சிங்க. எல்லாம் வரிசையா. .
கத்துக்குட்டி லே இருந்து தலைவன் வரை.. ஹ்ம்ம்... பார்ப்போம்.. எங்கே போய் முடியுதுன்னு.. கலைஞரு , ராசா , மாறன் , சிதம்பரம் , இங்கே பாருய்யா பழனி மாணிக்கமாம்.. இங்கேயும் தமிழன் தான் கலக்குறான் பாருங்க..
சிங்கமுடா!
என்ன சொல்வாங்க இவங்க எல்லாம்.. ஒருவேளை , முறைப்படி வரி கட்டி - அதுக்கு அப்புறம் நியாயமா சம்பாதிச்ச பணமோ.இதெல்லாம்.. .?
கவலைப்படாதீங்க.. நீங்க என்ன பண்ணாலும், நாங்க தாங்குவோம்... நாங்க ரொம்ப நல்லவீய்ங்க...
 அக்கவுன்ட் விவரம் List+of+Black+Money+Holders+from+Wiki+Leaks-03-08-2011
---------------------------------------------------------------------------------------------
நமது தேசிய தலைவர்களின் உண்மை சொரூபம் வெளிச்சத்திற்கு வருகிறது பாருங்கள்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 அக்கவுன்ட் விவரம் Empty Re: அக்கவுன்ட் விவரம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Aug 2011 - 6:32

வாவ் அருமையான சொய்தி இந்தியாவுக்கு தலைகுனிவுதான் இருந்தாலும் இவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதால் எதிர்காலம் சிறக்கும்
ஏழை இன்னும் ஏழையாக இருக்க இதுவும் ஒரு காரணம்


 அக்கவுன்ட் விவரம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 அக்கவுன்ட் விவரம் Empty Re: அக்கவுன்ட் விவரம்

Post by jasmin Sat 6 Aug 2011 - 10:23

பரவாயில்லையே எல்லாம் திமுக தலைகளாக இருக்கு ....அதிமுக அம்மாவுக்கும் கணக்கு இருக்கணுமே ..அதோடு கனிமொழியின் கணக்கு விபரமும் இல்லை ....பல பெயர்கள் மார்வாடிகளின் பெயராக உள்ளது .
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

 அக்கவுன்ட் விவரம் Empty Re: அக்கவுன்ட் விவரம்

Post by Atchaya Sat 6 Aug 2011 - 10:27

இந்த செய்தியே பேக் செய்தி என்கின்றனர். குறிப்பாக, தி.மு.க.வை குறி வைத்து செய்யப்படுகிறது என்ற பேச்சு உள்ளது. ஆளும் அரசினரும் ஆட்சி பீடத்தில் இருந்தவர்கள் செயல் இன்னமும் இருட்டடிப்பு நிலையிலே இருக்கின்றது. காலம் பதில் சொல்லும்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 அக்கவுன்ட் விவரம் Empty Re: அக்கவுன்ட் விவரம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Aug 2011 - 10:37

jasmin wrote:பரவாயில்லையே எல்லாம் திமுக தலைகளாக இருக்கு ....அதிமுக அம்மாவுக்கும் கணக்கு இருக்கணுமே ..அதோடு கனிமொழியின் கணக்கு விபரமும் இல்லை ....பல
பெயர்கள் மார்வாடிகளின் பெயராக உள்ளது .

உங்க பெயரைத்தேடினேன் கிடைக்கல :,;:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 அக்கவுன்ட் விவரம் Empty Re: அக்கவுன்ட் விவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum