சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  Khan11

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!

+3
abuajmal
இன்பத் அஹ்மத்
abuwasmee
7 posters

Go down

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  Empty குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!

Post by abuwasmee Sat 6 Aug 2011 - 5:28


நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் . Aquafina, Kinley, Bislery மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள இரகசிய எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை உணர்த்தும்.

கீழ்கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது :

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  Drinking+bottles+-+secret+numbers

குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் . இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .

மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில்படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .
குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  Drinking+bottles+-+secret+numbers+-+07

இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .
ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள்.
நன்றி: திரு.பாலா
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  Empty Re: குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!

Post by இன்பத் அஹ்மத் Sat 6 Aug 2011 - 6:04

அறியாத் தகவல் நன்றி பகிர்வுக்கு
அனைவரும் இனிமேலாவது கவனித்து
தண்ணீர் பாட்டலை வாங்கி பருகுங்கள்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  Empty Re: குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!

Post by abuajmal Sat 6 Aug 2011 - 10:34

அப்துல் றிமாஸ் wrote:அறியாத் தகவல் நன்றி பகிர்வுக்கு
அனைவரும் இனிமேலாவது கவனித்து
தண்ணீர் பாட்டலை வாங்கி பருகுங்கள்

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  111433 குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  111433 குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  111433 குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  111433 குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  480414 குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  517195
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  Empty Re: குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Aug 2011 - 11:02

மிகப்பிரயோசனமான தகவல் அறிந்திருக்க வில்லை இனிமேலாவது கவனிக்க வேண்டும்


குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  Empty Re: குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!

Post by நிலா Sat 6 Aug 2011 - 11:51

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  517195
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  Empty Re: குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!

Post by abuwasmee Sat 6 Aug 2011 - 20:26

அனைவரும் தண்ணீர் காட்டியதற்கு நன்றி.
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  Empty Re: குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!

Post by lafeer Sat 6 Aug 2011 - 20:27

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  517195
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  Empty Re: குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!

Post by முனாஸ் சுலைமான் Sat 6 Aug 2011 - 21:17

இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .
ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள்.
தேவையானதும் முக்கியமானதுமான பதிவு நன்றி தோழருக்கு
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!  Empty Re: குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum