சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜனநாயகத்தின் பொருள் Khan11

ஜனநாயகத்தின் பொருள்

2 posters

Go down

ஜனநாயகத்தின் பொருள் Empty ஜனநாயகத்தின் பொருள்

Post by Atchaya Sat 6 Aug 2011 - 11:04

ஜனநாயகத்தின் பொருள் Jawaharlalnehru
பொதுப்பணியில் நாணயமும் நேர்மையும் வேண்டும்.

உலகத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று யாராலும் கூற முடியாது.

காலம் ஒரு அற்புதமான மாயம் நம் கைக்குள் அகப்படுத்த முடியாத விசித்திரம்.

நாடுகளுக்காகட்டும் தனிமனிதனுக்காகட்டும் பயத்தைப் போல் தீமை தருவது வேறில்லை.

மொழி ஒரு நாட்டினுடைய தனி மனிதனின் வாழ்வில் முக்கிய அம்சமாகும்.

யாருக்கும் தோல்வியில்லாத வெற்றிக்கே சமாதானம் என்று பெயர்.

மனிதன் தான் சிந்தனை செய்வதில் உள்ள உயர்ந்த குறிக்கோளால்தான் வளருகின்றன.

சாவையும் வெற்றி கொள்ளும் மனித மனத்தின் அஞ்சாமை வியக்கத் தக்கதாகும்.

அடக்கம் நல்லதுதான். ஆனால் அது அடிமைத்தனமாக இருக்கக் கூடாது.

ஆக்கவேலைக்குப் பயன்படாத அறிவு அழிவையே தரும்.

ஜனநாயகத்தின் பொருள் சகிப்புத்தன்மை.

மாறுபட்ட கருத்துக்களைத் தாங்கிக் கொள்வது உயர்ந்த நாகரீகத்தின் அறிகுறி.

ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு முன்னேற்றமடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேற்றமடையும்.

ஒரு நாட்டின் வாழ்வு தாழ்வு எல்லாம் அந்நாட்டு இளைஞர்கள் பெறும் கல்வியைப் பொறுத்தது.

- ஜவஹர்லால் நேரு
நன்றி &
தொகுப்பு: தேனி. எஸ். மாரியப்பன்.
நன்றி,,முத்துகமலம்.com
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஜனநாயகத்தின் பொருள் Empty Re: ஜனநாயகத்தின் பொருள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Aug 2011 - 11:13

மிக்க நன்றி அருமையா பதிவு


ஜனநாயகத்தின் பொருள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum