Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜனநாயக அம்புகள் விடுங்கள்.. ஜனநாயகத்தின் உள்ளங்களை காயப்படுத்தாமல்…
2 posters
Page 1 of 1
ஜனநாயக அம்புகள் விடுங்கள்.. ஜனநாயகத்தின் உள்ளங்களை காயப்படுத்தாமல்…
நாம் யார்–என்ற கேள்வி?
நம் உள்ளத்தில் பிறக்கட்டும்
நயவஞ்சகம் தேவையில்லை –நமக்குள்
நம்பிக்கை ஒன்றே போதும்
பித்து பிடித்து நாம் செய்த–
பிழைகள் நம் பின்னே ஆயிரம்
பின்னோக்கி நாம் எண்ணிப் பார்ப்போம்
பிழைகள் என்னவென்று –மக்களிடம்
பிராயச்சித்தம் கேட்போம்..
புரட்சி எனும் நாம் தந்து
புரியாத மொழிகளில் பல பொய்களும்
புரட்டுகள் அதிகமானதால்–
புண்பட்டது உண்மையான
புத்திமான்களின் மனம் புரிகிறதா?…
அறிவுகள் ஆயிரம் உண்டு என்பதனால்
அள்ளியெறிய தேவையில்லை—
அனல் பொங்கும் வார்த்தைகளை
அவதானமான சொற்களை சிதறவிடுவோம்
அன்பனே எங்கள் அன்பனே….
பிறந்த தேசத்தில் நிற்பவரை விட
பிரியம் இல்லை எங்களுக்கு எங்கள் நாட்டில்
பிரிவினை வாதம் வேண்டாம் எங்களுக்குள்
பிதற்ற வேண்டாம் பொய்களை —ஐனநாயக
பிறப்புரிமை கொண்டோர் மீது..
பழிகள் யார்மீது போடலாம்
பாரங்களை யார்மீது சுமத்தலாம்
பண்பான ஐனநாயகாவாதிகள் மீது –கறைகள் வீசி
பறைசாற்ற வேண்டாம் நண்பரே
பல்லில் போட்டு அரைக்க வேண்டாம்
குள்ளநரிகளோடு கட்டிப்புரண்டு
குற்றம் சுமத்த வேண்டாம்
குற்றமற்றவர் மீது –நீங்கள்
குளிர் காயந்து ஓழித்திருக்க –ஆயிரம்
குப்பைதொட்டிகள் வீதிகளில்….
குறைநினைக்கவும் வேண்டாம் உங்களுக்கு
குதர்க்கமான எண்ணமும் வேண்டாம்
உன்னைஅறி.. உன்னைஅறி— அதேபோல்
உள்ளத்தால் உணர்வால் போராடு
உவகையுடன் எழுந்து வா
உண்மையுடன் செயல்படுவோம்
உரிமைகளை பெற்றெடுப்போம்–நாங்கள்
உண்மையானவர்களாக இருந்தால்–
Re: ஜனநாயக அம்புகள் விடுங்கள்.. ஜனநாயகத்தின் உள்ளங்களை காயப்படுத்தாமல்…
//உள்ளத்தால் உணர்வால் போராடு
உவகையுடன் எழுந்து வா
உண்மையுடன் செயல்படுவோம்
உரிமைகளை பெற்றெடுப்போம்–நாங்கள்
உண்மையானவர்களாக இருந்தால்–//
ஊக்கமான வரிகள் படிக்கும் போது உணர்வு பிறக்கிறது.பகிர்விற்க்கு நன்றி
உவகையுடன் எழுந்து வா
உண்மையுடன் செயல்படுவோம்
உரிமைகளை பெற்றெடுப்போம்–நாங்கள்
உண்மையானவர்களாக இருந்தால்–//
ஊக்கமான வரிகள் படிக்கும் போது உணர்வு பிறக்கிறது.பகிர்விற்க்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஜனநாயக அம்புகள் விடுங்கள்.. ஜனநாயகத்தின் உள்ளங்களை காயப்படுத்தாமல்…
ஊக்கப் படுத்துவதில்தான் ஊக்கமும் உட்சாகமும் இருக்கும் சம்ஸ்.*சம்ஸ் wrote://உள்ளத்தால் உணர்வால் போராடு
உவகையுடன் எழுந்து வா
உண்மையுடன் செயல்படுவோம்
உரிமைகளை பெற்றெடுப்போம்–நாங்கள்
உண்மையானவர்களாக இருந்தால்–//
ஊக்கமான வரிகள் படிக்கும் போது உணர்வு பிறக்கிறது.பகிர்விற்க்கு நன்றி
Re: ஜனநாயக அம்புகள் விடுங்கள்.. ஜனநாயகத்தின் உள்ளங்களை காயப்படுத்தாமல்…
முனாஸ் சுலைமான் wrote:ஊக்கப் படுத்துவதில்தான் ஊக்கமும் உட்சாகமும் இருக்கும் சம்ஸ்.*சம்ஸ் wrote://உள்ளத்தால் உணர்வால் போராடு
உவகையுடன் எழுந்து வா
உண்மையுடன் செயல்படுவோம்
உரிமைகளை பெற்றெடுப்போம்–நாங்கள்
உண்மையானவர்களாக இருந்தால்–//
ஊக்கமான வரிகள் படிக்கும் போது உணர்வு பிறக்கிறது.பகிர்விற்க்கு நன்றி
கண்டிப்பாக முனாஸ் முடிந்தவரை நாம் கலைஞர்களை ஊக்கப்படுத்துவோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உள்ளங்களை இணைக்கும் உணவு
» ஜனநாயகத்தின் பொருள்
» விளையாட விடுங்கள்!
» அவளை சிரிக்க விடுங்கள்..!
» ஜி.எஸ்.டி நிறைவேற்றம் ஜனநாயக முதிர்ச்சியின் அடையாளம்: ஜனாதிபதி பெருமிதம்
» ஜனநாயகத்தின் பொருள்
» விளையாட விடுங்கள்!
» அவளை சிரிக்க விடுங்கள்..!
» ஜி.எஸ்.டி நிறைவேற்றம் ஜனநாயக முதிர்ச்சியின் அடையாளம்: ஜனாதிபதி பெருமிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum