Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அமெரிக்க கடன் மதிப்பீடு குறைப்பு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அமெரிக்க கடன் மதிப்பீடு குறைப்பு
அமெரிக்க கடன் மதிப்பீடு குறைப்பு
சர்வதேச ரீதியில் மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்
நாடுகளின் கடன் மதிப்பீட்டுக் குறியீட்டை நிர்ணயிக்கும் பிரபல ‘ஸ்டான்ட் அன்ட் புவர்’ நிறுவனம் அமெரிக்காவின் உயர்தர மதிப்பீட்டை ஒரு படி குறைத்துள்ளது.
இதன்படி இதுவரை காலமும் 'ஏஏஏ' என்ற உயர்தரத்தில் இருந்த அமெரிக்காவின் கடன் மதிப்பீட்டு குறியீடு 'ஏஏ+' என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. கடன் நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் இன்னும் அமெரிக்க அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஒரு தெளிவு வராதது, உள்நாட்டு உற்பத்தி சதவீதம் எதிர்பார்த்த அளவு உயராதது, அமெரிக்க அரசின் நிதிக் கொள்கை பலவீன மாகிவிட்டது ஆகியவைதான் இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என 'ஸ்டான்ட் அட் புவர்' நிறுவனம் கூறியுள்ளது.
இதேவேளை, கடனுக்கு அடிமையாகும் நோயை தீர்க்க அமெரிக்கா பொது அறிவை பயன்படுத்தினால் நல்லது. புதிய, உறுதியான, பாதுகாப்பான மற்றொரு உலகளாவிய நாணய அலகை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என சீனா கடுமையாக விமர்ச்சித்துள்ளது.
இந்நிலையில் ஸ்டான்ட் அன்ட் புவர் நிறுவனத்தின் இந்த முடிவு அமெரிக்க கடன் பத்திரங்களின் நம்பகத் தன்மையை குறைக்கும். பத்திரங்கள் மீதான வட்டி அதிகரிக்கும், இதற்காக பணத்தைச் செலுத்த முடியாத நிலை அமெரிக்க அரசுக்கு ஏற்படும். அதனால் உலகளாவிய நிலையில் டொலர் மீதான மதிப்பு சரியும்.
இதன் தொடர் விளைவுகள் கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும். இதனால் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி வருவதற்கான வாய்ப்பு உள்ளது என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க கடன் மதிப்பீட்டு குறைப்பின் விளைவு உலகின் முக்கிய பங்குச்சந்தைகளில் எதிர்வரும் காலங்களில் பிரதிபலிக்கும் அபாயம் உள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்க கடன் மதிப்பீடு குறைப்பு
பகிர்வுக்கு நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» பிரான்ஸ் கடன் தகுதி குறைப்பு: எஸ் அண்ட் பி அதிரடி
» அமெரிக்க இராணுவம் குறைப்பு; பாதுகாப்பு உபாயத்திலும் மாற்றம்
» பொருளாதாரப் பற்றாக்குறை: அமெரிக்க படையில் ஒரு இலட்சம் வீரர்கள் குறைப்பு
» அமெரிக்க கடன் பிரச்சினை:
» கடன் உச்சவரம்பு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் குழப்பம்.
» அமெரிக்க இராணுவம் குறைப்பு; பாதுகாப்பு உபாயத்திலும் மாற்றம்
» பொருளாதாரப் பற்றாக்குறை: அமெரிக்க படையில் ஒரு இலட்சம் வீரர்கள் குறைப்பு
» அமெரிக்க கடன் பிரச்சினை:
» கடன் உச்சவரம்பு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் குழப்பம்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum