Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்
+2
lafeer
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்
அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உடல் உழைப்பு அதிகம் இருக்கும் பணிகளில் இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு என்பது ஏற்படாது.
அதேசமயம் உடல் உழைப்பு குறைவாகவும் சிந்தனைத் திறன் அதிகமாகவும் உள்ள பணிகளில் இருப்பவர்கள் உடல் பருமன் சிக்கலால் பாதிக்கப்பட்டு வந்தனர். ,நமது மூளை சிந்திப்பதற்கு ஏராளமான சக்தி செலவாகின்ற போதிலும் உடல் பருமன் ஏற்படுவதற்கு காரணம் என்ன? என்பது மருத்துவர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது.
இந்நிலையில் அதிகம் சிந்திப்பதே உடல் எடை அதிகரிப்பு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நாம் சிந்திக்கும்போது அதிக சக்தி செலவாவதால் பசி அதிகமாக எடுக்கிறது. இதனால் அதிகமாக சாப்பிட்டு விடுகிறோம். இதன் விளைவாக உடல் பருமன் ஏற்பட்டு விடுகிறது. ,இதுகுறித்து பலரிடம் ஆய்வு செய்து பார்த்தபோது புத்தகங்களை படித்த பிறகு மூளைக்கு வேலையளிக்கும் கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் ஈடுபட்ட பிறகு அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு வழக்கத்திற்கு அதிகமாக இருந்தது தெரிய வந்தது. இந்த உடல் பருமன் பிரச்சினையில் இருந்து தப்ப வேண்டுமானால் மன அழுத்தம் ஏற்படுகிற, சிந்தனைத் திறன் அதிகம் தேவைப்படுகிற பணிகளில் இருக்கும் ஆய்வு நிபுணர்கள் விஞ்ஞானிகள் போன்றவர்கள் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்
நானும் அதிகம் சிந்திப்பவன்தான் ஆனால் எடை கூடுற மாதிரி தெரியலயே
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்
நன்றி பகிர்வுக்கு நன்றி நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்
லாஃபிர் சும்மா சிந்திக்க கூடாது உபயோகமாக சிந்திககனும் ..என் கணவர் சிந்தித்து சிந்தித்து இப்போ 90 கிலோ இருக்கிறார்....உண்மைதான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்
அவர் சிந்தனை முழுக்க நீங்கதானே பின்ன குண்டாகாம இருப்பாரா 90 கிலோவா :+:-:jasmin wrote:லாஃபிர் சும்மா சிந்திக்க கூடாது உபயோகமாக சிந்திககனும் ..என் கணவர் சிந்தித்து சிந்தித்து இப்போ 90 கிலோ இருக்கிறார்....உண்மைதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்
lafeer2020 wrote:நானும் அதிகம் சிந்திப்பவன்தான் ஆனால் எடை கூடுற மாதிரி தெரியலயே
சிந்தனையிலும் சிக்கலிருக்கிறது நீங்க வேற மாதிரி சிந்தித்திருப்பிஙக அதனாலதான் அடை கூடல
Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்
:”: :”:சாதிக் wrote:lafeer2020 wrote:நானும் அதிகம் சிந்திப்பவன்தான் ஆனால் எடை கூடுற மாதிரி தெரியலயே
சிந்தனையிலும் சிக்கலிருக்கிறது நீங்க வேற மாதிரி சிந்தித்திருப்பிஙக அதனாலதான் அடை கூடல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்
அடேங்கப்பா நண்பரே பெரிய கண்டுபிடிப்பா இருக்கே அவர் சிந்தனையில் மட்டும்தான் நான் இருக்கேனா என்ன?
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்
விட மாட்டிங்க போலிருக்கே சரி வரி இருக்கிங்க :’|:jasmin wrote:அடேங்கப்பா நண்பரே பெரிய கண்டுபிடிப்பா இருக்கே அவர் சிந்தனையில் மட்டும்தான் நான் இருக்கேனா என்ன?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்
சாதிக் wrote:lafeer2020 wrote:நானும் அதிகம் சிந்திப்பவன்தான் ஆனால் எடை கூடுற மாதிரி தெரியலயே
சிந்தனையிலும் சிக்கலிருக்கிறது நீங்க வேற மாதிரி சிந்தித்திருப்பிஙக அதனாலதான் அடை கூடல
லாபீர் சிந்தனை சாப்பாட்டில் மட்டுமே .நிறைய சாப்பிட்டாலும் ,இன்னும் அப்படியே
இருக்கிறார் ,௫௦ வருஷமா ......!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்..
» அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்
» அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!
» உடல் வெப்பத்தை அதிகரிக்கும் சிவப்பு!
» உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை
» அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்
» அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகமாகும்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!
» உடல் வெப்பத்தை அதிகரிக்கும் சிவப்பு!
» உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum