சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எண்ணெய் அகழ்வு சாத்தியப்படின் ஏனைய நாடுகளை சார்ந்திருக்க தேவையில்லை: பசில் _ Khan11

எண்ணெய் அகழ்வு சாத்தியப்படின் ஏனைய நாடுகளை சார்ந்திருக்க தேவையில்லை: பசில் _

2 posters

Go down

எண்ணெய் அகழ்வு சாத்தியப்படின் ஏனைய நாடுகளை சார்ந்திருக்க தேவையில்லை: பசில் _ Empty எண்ணெய் அகழ்வு சாத்தியப்படின் ஏனைய நாடுகளை சார்ந்திருக்க தேவையில்லை: பசில் _

Post by முனாஸ் சுலைமான் Mon 8 Aug 2011 - 13:33

எண்ணெய் அகழ்வு சாத்தியப்படின் ஏனைய நாடுகளை சார்ந்திருக்க தேவையில்லை: பசில் _ Basil300_1
மன்னார் கடற்படுக்கையில் நேற்று எண்ணெய் ஆய்வினை ஆரம்பித்திருப்பதாகவும், இங்கு எண்ணெய் அகழ்வு சாத்தியப்படுமானால் எண்ணெய் இறக்குமதிக்கு ஏனைய நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை எனவும் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் எண்ணெய் அகழ்வு சாத்தியமானால், மத்திய கிழக்கைப் போன்று சில மேற்கு நாடுகளின் அச்சுறுத்தல்களை இலங்கை சந்திக்க நேரிடலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஒரு பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளம் இருப்பதாக கூறப்படும் மன்னார் கடற்படுக்கையில், மூன்று எண்ணெய்க் கிணறுகளைத் துளையிடுவதற்கு கெய்ன் இந்தியா நிறுவனத்துக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

எண்ணெய் தோண்டும் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், வணிக ரீதியான எண்ணெய் உற்பத்தி 2014 இல் ஆரம்பிக்க முடியும் என்று கெய்ன் இந்தியா நிறுவனம் அறிவித்திருக்கிறது. ___
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எண்ணெய் அகழ்வு சாத்தியப்படின் ஏனைய நாடுகளை சார்ந்திருக்க தேவையில்லை: பசில் _ Empty Re: எண்ணெய் அகழ்வு சாத்தியப்படின் ஏனைய நாடுகளை சார்ந்திருக்க தேவையில்லை: பசில் _

Post by lafeer Mon 8 Aug 2011 - 13:39

விட்டா என்னக்கினறு தோண்டிப்பார்ப்பாரு போல இருக்கே
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum