Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பலுன்களுக்கு இடையே நடந்து
4 posters
Page 1 of 1
பலுன்களுக்கு இடையே நடந்து
100 அடி உயரத்தில் பறக்கும் பலுன்களுக்கு இடையே நடந்து சாதனை படைத்த நபர்
[ திங்கட்கிழமை, 08 ஓகஸ்ட் 2011, 01:57.21 பி.ப GMT ]
சீனாவை சேர்ந்த சாகச வீரர் சைமாய்தி அய்ஷன்(27). உயரமான கட்டிடங்கள் இடையே கயிறு கட்டி அதில் நடப்பது உள்பட பல சாதனைகள் படைத்துள்ளார்.
2 ராட்சத பலூன்கள் இடையே கயிறு கட்டி அதில் நடந்து சாகசம் செய்யப் போவதாக அய்ஷன் சமீபத்தில் அறிவித்தார். இந்த நிகழ்ச்சி சீனாவின் ஹுனான் பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது.
வெப்பக் காற்றில் இயங்கும் 2 ராட்சத பலூன்கள் இடையே 45 அடி நீள இரும்பு கம்பி கட்டப்பட்டது. கீழே பாதுகாப்பு வலை கட்டப்படாமல் இந்த சாகசம் செய்யப்போவதாக அய்ஷன் தெரிவித்தார்.
கையில் நீளமான கம்புடன் பலூனில் ஏறினார். ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். தரையில் இருந்து 100 அடி உயரத்தில் பறக்கும் போது வெற்றிகரமாக ஒரு பலூனில் இருந்து இன்னொன்றுக்கு கம்பி வழியாக நடந்து சென்று அசத்தினார்.
பின்னர் பலூன் இன்னும் உயரே கிளப்பப்பட்டது. 328 அடி உயரத்தில் பறக்கும் போது நடந்து செல்லும் சாகசத்தை தொடங்கினார் அய்ஷன். எதிர்பாராதவிதமாக காற்று வேகமாக வீச தொடங்கியது. பேலன்ஸ் செய்ய முடியாமல் திணறிய அய்ஷன், கை பிடி நழுவியது. கையில் இருந்து கம்பு கீழே விழ.. இரும்பு கம்பியை பிடித்து தொங்கினார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
"650 அடி உயரத்தில் பறந்து 4-வது முறையாக கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எதிர்பாராதவிதமாக முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. இதே சாதனையை விரைவில் படைப்பேன்" என்றார். சீன அளவில் அதிக உயரத்தில் நடந்து சென்ற வீரர் என்ற சாதனையை அய்ஷன் படைத்துள்ளார்.
நன்றி...lankasri world
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நடக்ககூடாததெல்லாம் நடந்து போச்சு
» சமச்சீர் கல்வி நடந்து வந்த பாதை
» ..பாப்பா நடந்து வருவியாம்.
» எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் (நபிமொழி)
» கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள் சகோதரிகளே.
» சமச்சீர் கல்வி நடந்து வந்த பாதை
» ..பாப்பா நடந்து வருவியாம்.
» எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் (நபிமொழி)
» கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள் சகோதரிகளே.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum