சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 6:50

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம். Khan11

பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம்.

5 posters

Go down

பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம். Empty பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம்.

Post by உதுமான் மைதீன். Sat 1 Jan 2011 - 15:54

1. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள நாடு?
அ) இந்தியா ஆ) ஆஸ்திரேலியா
இ) தென்ஆப்ரிக்கா ஈ) இங்கிலாந்து
2. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
அ) ஜெய்ராம் ரமேஷ் ஆ) அம்பிகாசோனி
இ) ஜெய்பால்ரெட்டி ஈ) குலாம்நபி ஆசாத்
3. சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், கிரிக்கெட்டில் தங்கம் வென்ற நாடு
அ) இலங்கை ஆ) ஆப்கானிஸ்தான்
இ) வங்கதேசம் ஈ) பாகிஸ்தான்
4. ஆந்திராவில் புதிதாக கட்சி துவங்கிய முன்னாள் முதல்வர் மகன் யார்
அ) சிரஞ்சீவி ஆ) பாலகிருஷ்ணன்
இ) ஜெகன்மோகன்ரெட்டி ஈ) கிரண்குமார்
5. தற்போதைய 15வது லோக்சபாவின் எதிர்கட்சி தலைவர் யார்
அ) அருண்ஜெட்லி ஆ) வெங்கய்யா நாயுடு
இ) சுஷ்மா சுவராஜ் ஈ) அத்வானி
6. செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியில், சச்சின் எத்தனையாவது சதம் அடித்தார்
அ) 50 ஆ) 100
இ) 48 ஈ) 200
7. விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடும் ரகசியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
அ) பேட்டன்ட்ஸ் ஆ) கேபில்ஸ்
இ) ரைட்ஸ் ஈ) சீக்ரட்ஸ்
8. குஜராத் முதல்வர் மோடி எழுதிய பருவ நிலை சார்ந்த புத்தகம்
அ) கன்வீனியன்ட் ஆக்ஷன் ஆ) கிளைமேட் ஆக்ஷன்
இ) குஜராத் வெதர் ஈ) மோடீஸ் வேவ்
9. எந்த காய்கறியின் விலை ஏற்றம் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது
அ) புடலங்காய் ஆ) பச்சமிளகாய்
இ) வெங்காயம் ஈ) கத்திரிக்காய்
10. அண்மையில் இந்தியா வந்த ரஷ்ய அதிபரின் பெயர்
அ) பிரவுன் ஆ) சர்கோசி
இ) வென் ஜியாபோ ஈ) டிமிட்ரி மெட்வதேவ்
11. இ.டி., என்பதன் விரிவாக்கம்
அ) என்போர்ஸ்மென்ட் டேரக்ட்டோரேட் ஆ) எமர்ஜென்சி டீலிங்
இ) என்போர்ஸ்மென்ட் டூல் ஈ) எக்சிகியூட்டிவ் டிடக்ஷன்
12. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர்
அ) அசோக் கெலட் ஆ) வசுந்தரா
இ) பட்நாயக் ஈ) மாயாவதி
13. எத்தியோப்பியாவின் தலைநகரம்
அ) சியோல் ஆ) பராகுவே
இ) அடிஸ்அபாபா ஈ) ஜகார்தா
14. காகம் எந்த அறிவியல் குடும்பத்தை சார்ந்தது
அ) அனிடே ஆ) போனிடே
இ) கார்விடே ஈ) ஜெனிடே
15. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் யார்?
அ) நவீன் சாவ்லா ஆ) குரேஷி
இ) பிரவீன் குமார் ஈ) கோபால்சாமி
உதுமான் மைதீன்.
உதுமான் மைதீன்.
புதுமுகம்

பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம். Empty Re: பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம்.

Post by மீனு Sat 1 Jan 2011 - 17:26

பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம். 326371 பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம். 326371 எங்களுக்கு பதில் தெரியாது பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம். 326371
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம். Empty Re: பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம்.

Post by ஹனி Sat 1 Jan 2011 - 18:04

தெரியாமல் இங்கு நுலைந்து விட்டேன்.
ஆளை விடுங்கள். :,;: :,;: :,;:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம். Empty Re: பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம்.

Post by உதுமான் மைதீன். Sat 1 Jan 2011 - 19:28

போனா போகுது. இதோ விடை



விடைகள்:
1 (அ) 2 (ஈ) 3 (இ) 4 (இ) 5 (இ) 6 (அ) 7 (ஆ) 8 (அ) 9 (இ)

10 (ஈ) 11 (அ) 12 (அ) 13 (இ) 14 (இ) 15 (ஆ)
உதுமான் மைதீன்.
உதுமான் மைதீன்.
புதுமுகம்

பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம். Empty Re: பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம்.

Post by நண்பன் Sat 1 Jan 2011 - 20:03

ஐயோ உதுமான் அண்ணா எனக்கு பதில் தெரியும் அதுக்குள் சொல்லி
விட்டீர்களே வேறு யாராவது சொல்கிறார்களா என்று காத்திருந்தேன் எனிவே நன்றி நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம். Empty Re: பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம்.

Post by kalainilaa Sat 1 Jan 2011 - 22:16

ரோஸ் wrote:ஐயோ உதுமான் அண்ணா எனக்கு பதில் தெரியும் அதுக்குள் சொல்லி
விட்டீர்களே வேறு யாராவது சொல்கிறார்களா என்று காத்திருந்தேன் எனிவே நன்றி நன்றி
:,;: :,;: :,;:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம். Empty Re: பொது அறிவு கேள்வி முடிந்தால் விடை தாருங்களேன் பார்ப்போம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum