சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி. Khan11

ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி.

5 posters

Go down

ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி. Empty ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி.

Post by ஜிப்ரியா Tue 9 Aug 2011 - 7:22

ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி. Canada_soldier_003

ஆப்கனில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. போரால் உருக்குலைந்து போன இந்த தேசத்தின் கட்டமைப்பை மேம்படுத்தவும், அமைதி ஏற்படுத்தவும் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு உள்ள சர்வதேச ராணுவ வீரர்களில் கனடா ராணுவ வீரர்களும் உள்ளனர். கனடாவின் பெருமையை நிலைநாட்ட கனடா வீரர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த பாதுகாப்புப் பணியின் போது அயல்நாடுகளில் 156 கனடா வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கனை நினைவு கூரும் வகையில் ஓவியக்கலைஞர் தேவ் சோபா 2 ஆண்டுகளுக்கு முன்னர் போரில் மரணம் அடைந்த கனடா வீரர்களின் ஓவியங்களை வரையத் துவங்கினார்.
ஆப்கானிஸ்தான் போரில் மரணம் அடைந்த விரர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த ஓவியம் குறித்து மனம் நெகிழ்ந்து உள்ளனர். வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் மிக்கவர்களாக இருப்போம் என அவர்கள் கூறினர் என தேவ் சோபா கூறினார்.
இந்த ஓவியங்கள் போரில் மரணம் அடைந்த வீரர்களை என்றும் அழியாதவர்களாக மாற்றி உள்ளது என 2008ஆம் ஆண்டு கொல்லப்பட்ட வீரரின் பெற்றோர் கூறினர்.
இந்த ஓவியங்களை தவிர சாஸ்க்டுன் விமான நிகழ்ச்சியில் முதல் உலகப் போர் முதல் இதுவரை உயிர் நீத்த 1 லட்சத்து 10 ஆயிரம் வீரர்களை நினைவு கூறும் பாப்பி தாவரங்கள் இடம் பெறுகின்றன.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி. Empty Re: ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி.

Post by நண்பன் Tue 9 Aug 2011 - 11:36

:”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி. Empty Re: ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி.

Post by lafeer Tue 9 Aug 2011 - 11:38

ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி. 517195 ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி. 480414
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி. Empty Re: ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி.

Post by ஜிப்ரியா Tue 9 Aug 2011 - 11:39

நன்றி உறவுகளே..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி. Empty Re: ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 9 Aug 2011 - 12:06

நன்றி தகவலுக்கு


ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி. Empty Re: ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி.

Post by ஜிப்ரியா Tue 9 Aug 2011 - 13:02

நன்றி சாதிக்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி. Empty Re: ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி.

Post by jasmin Tue 9 Aug 2011 - 13:10

அயோக்கியன் புஷ் செய்த பாவம் இன்னும் விடிந்தபாடில்லை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி. Empty Re: ஆப்கன் போரில் உயிர் நீத்த கனடிய வீரர்களுக்கு ஓவியத்தில் அஞ்சலி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உயிர் நீத்த செங்கொடியின் உடல் இன்று தகனம்-ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி
» இந்திய ராணுவத்திற்காக உயிர் நீத்த குடும்பம் இன்று அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது.....!!
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» உயிர் நட்பு - உயிர் காதல்
» மோன லிசா ஓவியத்தில் ஏலியன்ஸ் குறித்து ரகசிய குறியீடு: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum