சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கிறிஸ்தவ மதத்திலிருந்த நான் இந்துவாக மாறி விட்டேன்’ Khan11

கிறிஸ்தவ மதத்திலிருந்த நான் இந்துவாக மாறி விட்டேன்’

4 posters

Go down

கிறிஸ்தவ மதத்திலிருந்த நான் இந்துவாக மாறி விட்டேன்’ Empty கிறிஸ்தவ மதத்திலிருந்த நான் இந்துவாக மாறி விட்டேன்’

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 1:03

கிறிஸ்தவ மதத்திலிருந்த நான் இந்துவாக மாறி விட்டேன்’
சென்னை
நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவை திருமணம் செய்ய இருக்கிறார் நடிகை நயன்தாரா. இதையடுத்து கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அவர் இந்து மத்துக்கு மாறியுள்ளார்.

நயன்தாராவின் இயற் பெயர் டயானா மரியம். இவரது தந்தை குரியன். தாய் ஓமணா மலையாள கிறிஸ்தவரான இவர் சினிமாவுக்காக தனது பெயரை நயன்தாரா என்று மாற்றிக்கொண்டார்.

இவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக, மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. இதையடுத்து பிரபுதேவா, நயன்தாரா திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கொச்சியில் தங்கியிருந்த நயன்தாரா கடந்த ஞாயிறு விமானத்தில் சென்னை வந்தார். வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரிய சமாஜ் கோயிலுக்கு காலை 11 மணிக்கு சென்றார். அங்கு இந்து மதத்துக்கு மாறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தன.

இதையடுத்து சுத்திகர்மா முறைப்படி அவருக்கு மதமாற்றம் செய்வதற்கான நடைமுறைகளை புரோகிதர்கள் செய்தனர். ஹோமம் வளர்த்து புரோகிதர்கள் மந்திரங்கள் கூறினர். புரோகிதர்கள் சொல்லி கொடுத்தபடி வேத மந்திரங்களை, நயன்தாரா திரும்ப சொன்னார்.

2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சடங்குகள் நடைபெற்றன. பிறகு அவர் இந்து மதத்துக்கு மாற்றியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்டு கொச்சி திரும்பினார்.

இது பற்றி நயன்தாராவிடம் கேட்டபோது, ‘நான் இந்துவாக மாறிவிட்டேன். இது என் சொந்த விடயம். அதற்கான சடங்குளில் ஈடுபாட்டுடன் பங்கேற்றேன்’ என்றார். பிரபுதேவாவுடன் எப்போது திருமணம் என்பதற்கு பதில் கூற மறுத்துவிட்டார். இந்து மதத்துக்கு மாறியதையடுத்து, பிரபுதேவாவை நயன்தாரா விரைவில் திருமணம் செய்வார் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன
கிறிஸ்தவ மதத்திலிருந்த நான் இந்துவாக மாறி விட்டேன்’ I5


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிறிஸ்தவ மதத்திலிருந்த நான் இந்துவாக மாறி விட்டேன்’ Empty Re: கிறிஸ்தவ மதத்திலிருந்த நான் இந்துவாக மாறி விட்டேன்’

Post by kalainilaa Wed 10 Aug 2011 - 1:40

:!.: :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கிறிஸ்தவ மதத்திலிருந்த நான் இந்துவாக மாறி விட்டேன்’ Empty Re: கிறிஸ்தவ மதத்திலிருந்த நான் இந்துவாக மாறி விட்டேன்’

Post by lafeer Wed 10 Aug 2011 - 2:46

கல்யாணம் தேவன்னா எல்லாம் செய்வாங்க
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

கிறிஸ்தவ மதத்திலிருந்த நான் இந்துவாக மாறி விட்டேன்’ Empty Re: கிறிஸ்தவ மதத்திலிருந்த நான் இந்துவாக மாறி விட்டேன்’

Post by ஹம்னா Wed 10 Aug 2011 - 2:51

:#: :#:


கிறிஸ்தவ மதத்திலிருந்த நான் இந்துவாக மாறி விட்டேன்’ X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கிறிஸ்தவ மதத்திலிருந்த நான் இந்துவாக மாறி விட்டேன்’ Empty Re: கிறிஸ்தவ மதத்திலிருந்த நான் இந்துவாக மாறி விட்டேன்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum