Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
இணையதள பயன்பாடு பேஸ்புக் முதலிடம்
2 posters
Page 1 of 1
இணையதள பயன்பாடு பேஸ்புக் முதலிடம்
நியூயார்க்: அமெரிக்காவில் அதிகமானோர்
பார்வையிட்ட இணையதளங்கள் பட்டியலில் பேஸ்புக் 8.9 சதவீதத்துடன் முதலிடம்
பிடித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 2010ம் ஆண்டில் (ஜனவரி
& நவம்பர்) அதிகமானோர்
பார்வையிட்ட இணையதளம் குறித்து ஆய்வு நடந்தது.
தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே சமூக இணையதளமான பேஸ்புக் உலகம் முழுவதும் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.
அதன் எதிரொலியாக 2010ம் ஆண்டில்
அமெரிக்கர்கள் இணையதளங்களை பார்வையிட்டதில், 8.9 சதவீதத்துடன் பேஸ்புக்
முதலிடம் பிடித்தது. அடுத்ததாக 7.2 சதவீதத்துடன் கூகுள் 2ம் இடம்
பிடித்தது.
ஆனால் கூகுளின் துணை நிறுவனங்களான யூடியூப், இமெயில்,
ஜிமெயில் ஆகியவற்றை சேர்த்தால், அதிகமானோர் பார்வையிட்டதில் 9.9
சதவீதத்துடன் கூகுள் குழுமம் முதலி டம் பிடித்துள்ளது. தொடர்ந்து பேஸ்புக்
8.9 சதவீதம், யாகூ 8.1 சதவீததத்துடன் அடுத்தடுத்த இடத்தை பிடித்ததாக
ஆய்வில் தெரியவந்தது.

உதுமான் மைதீன்.- புதுமுகம்
- பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8
Re: இணையதள பயன்பாடு பேஸ்புக் முதலிடம்
எப்படியோ எங்களுக்கு உங்கள் சேவை தேவை நன்றி தகவலுக்கு உதுமான் அண்ணா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தற்கொலை எண்ணத்தை தடுக்க பேஸ்புக் இணையதள ஆலோசனை
» அத்திப்பழங்கள் -பயன்பாடு
» பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு
» மரபணு கடுகு பயன்பாடு : மத்திய அரசுக்கு பரிந்துரை
» பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு
» அத்திப்பழங்கள் -பயன்பாடு
» பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு
» மரபணு கடுகு பயன்பாடு : மத்திய அரசுக்கு பரிந்துரை
» பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|