சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

அந்தியூர் திருவிழா சந்தையில் குதிரை விலை ரூ.6 லட்சம் Khan11

அந்தியூர் திருவிழா சந்தையில் குதிரை விலை ரூ.6 லட்சம்

Go down

அந்தியூர் திருவிழா சந்தையில் குதிரை விலை ரூ.6 லட்சம் Empty அந்தியூர் திருவிழா சந்தையில் குதிரை விலை ரூ.6 லட்சம்

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 4:29

அந்தியூர் திருவிழா சந்தையில் குதிரை விலை ரூ.6 லட்சம் Tamil-Daily-News_Paper_61037409306அந்தியூர் : அந்தியூர் புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி
கோயில் உள்ளது. இக்கோயில் ஆடித்தேர்த்திருவிழா இன்று நடக்கிறது. இதை
முன்னிட்டு களைகட்டியுள்ள கால்நடை சந்தையில் ஒரு லட்சம் மாடு, குதிரைகள்
குவிந்துள்ளன. ஒரு குதிரை விலை ரூ.6 லட்சத்தை தொட்டுள்ளது.
திருவிழாவையொட்டி 13ம் தேதி வரை முக்கிய நிகழ்வாக குதிரை மற்றும் கால்நடை
சந்தை மாநில அளவில் நடைபெறும். இதற்காக விலை உயர்ந்து குதிரைகள், மாடுகள்,
பசுக்கள் வந்து குவிந்துள்ளன. நடனமாடும் நொக்ரா ரக குதிரை திருமணம், கோயில்
திருவிழா போன்ற விழாக்களில் பங்கேற்கும்.

இந்த ரகக் குதிரைகளை
மேவாணி தேசக்குமார், அன்னூர் வேலுச்சாமி ஆகியோர் கொண்டு வந்துள்ளனர். ஒரு
குதிரைக்கு ரூ.5 லட்சம் விலை நிர்ணயித்துள்ளனர்.
ரேஸ்களுக்கு பயன்படும்
ரகமான கோனி, இங்கிலீஸ் ப்ரீடு குதிரைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
அறந்தாங்கி பாபு என்பவர் மார்வார், மினியேச்சர் (குள்ளரகம்), சினிமாக்களில்
நடிக்கும் குரங்கு ரேங்கிலா குதிரைகளையும் சத்தி இளங்கோ என்பவர், பஞ்சாப்
சேட்டக் ரக குதிரைகளையும் கொண்டு வந்துள்ளனர்.

சரவணம்பட்டி தம்பி
என்பவர் பஞ்ச கல்யாணி குதிரைக்கு ரூ.5 லட்சம் விலை கூறுகிறார். இந்த
குதிரையை வளர்த்தால் வாழ்க்கை நலமாக அமையும் என்று தெரிவித்தார்.
நடிகர்
சூர்யா நடித்து வெளிவர உள்ள ‘ஏழாம் அறிவு‘ படத்தில் நடித்துள்ள மார்வார்
ரக குதிரையும் வந்துள்ளது. இது தான் சந்தைக்கு வந்துள்ள குதிரைகளில் அதிக
விலை கொண்டது. அதன் விலை ரூ.6 லட்சம். ஏராளமான மாடுகளும் விற்பனைக்காக
வந்துள்ளன. 30 லிட்டர் பால் வரை ஒரு நாளைக்கு கறக்கும் ஜாப்ரா ரக எருமை
மாடுகள் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சாமியாத்தாள் கொண்டு வந்துள்ளார். இதன்
விலை ரூ.60 ஆயிரம்

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» பெற்­றோலின் விலை 33 ரூபாவால் குறைப்பு : மண்­ணெண்­ணெயின் விலை 65 ரூபா
» உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
» ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
» யாழ். வர்த்தகர் வருகையால் புறக்கோட்டை சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி
» போலீசாருக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு; ஒன்றின் விலை ரூ.2 லட்சம்!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum