சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

புற்றுநோயை குணப்படுத்தும் தங்கம் Khan11

புற்றுநோயை குணப்படுத்தும் தங்கம்

3 posters

Go down

புற்றுநோயை குணப்படுத்தும் தங்கம் Empty புற்றுநோயை குணப்படுத்தும் தங்கம்

Post by *சம்ஸ் Wed 10 Aug 2011 - 13:34

புற்றுநோயை குணப்படுத்தும் தங்கம் Gold_001
புற்றுநோயை தங்கம் குணப்படுத்தும் என தெரியவந்துள்ளது. இதனால் அதற்கு மேலும் மவுசு அதிகரிக்கிறது.
ஆபரணங்கள், மற்றும் சிலைகள் போன்றவை செய்ய தங்கம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இது புற்றுநோயை குணப்படுத்தவும் உதவும் என தெரியவந்துள்ளது.

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மற்றும் கிரிப்த் பல்கலைக்கழகங்களை சேர்ந்த சர்வதேச நிபுணர் குழு இது குறித்து ஆய்வு மேற்கொண்டது.

அதன்படி தங்கத்தை வேதியியல் மாற்றம் செய்து புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அதில் உள்ள ரசாயன பொருட்கள் புற்றுநோயை உருவாக்கும் செல்களை மட்டுமே அழித்தன.

மற்ற செல்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. எனவே தங்கத்தின் மூலமும் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சாதாரணமாகவே தங்கத்தின் மதிப்பு அதிகரித்து ஏழை எளிய மக்களின் எட்டா கனியாக உள்ளது.

தற்போது புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துவதன் மூலம் அதன் மவுசு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புற்றுநோயை குணப்படுத்தும் தங்கம் Empty Re: புற்றுநோயை குணப்படுத்தும் தங்கம்

Post by lafeer Wed 10 Aug 2011 - 13:34

புற்றுநோயை குணப்படுத்தும் தங்கம் 480414 புற்றுநோயை குணப்படுத்தும் தங்கம் 517195
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

புற்றுநோயை குணப்படுத்தும் தங்கம் Empty Re: புற்றுநோயை குணப்படுத்தும் தங்கம்

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 13:38

ஏற்கனவே சிகரம் நோக்கி போக்கிட்டு இருக்கு இதன் விலை இத வேற கண்டு பிடிச்சிட்டாங்களா அம்புட்டுதான் எங்களைப் போன்ற மக்கள் நெருங்க முடியாதுங்கோ {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புற்றுநோயை குணப்படுத்தும் தங்கம் Empty Re: புற்றுநோயை குணப்படுத்தும் தங்கம்

Post by *சம்ஸ் Wed 10 Aug 2011 - 13:42

நண்பன் wrote:ஏற்கனவே சிகரம் நோக்கி போக்கிட்டு இருக்கு இதன் விலை இத வேற கண்டு பிடிச்சிட்டாங்களா அம்புட்டுதான் எங்களைப் போன்ற மக்கள் நெருங்க முடியாதுங்கோ {))

உங்களிடம் உள்ள பணம் உலகதை விலை பேச முடியும் என்று சொன்னாங்க :#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புற்றுநோயை குணப்படுத்தும் தங்கம் Empty Re: புற்றுநோயை குணப்படுத்தும் தங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum