சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் Khan11

புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்

2 posters

Go down

புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் Empty புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Nov 2011 - 14:12

புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் Grenade-grenadier-300x179
மாதுளம் பழம் உடல் நலனுக்கு சிறந்தது என்ற பொதுவான கருத்துள்ளது. தற்போது அது சர்வரோக நிவாரணி என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
பிரித்தானியாவிலுள்ள ராணி மார்க்ரெட் பல்கலைக்கழக விஞ்ஞானி டொக்டர் எமாட் அல் துஜாலி கூறும்போது, மாதுளம் பழம் நோய் தீர்க்கும் இயற்கை மருந்தாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
மாதுளம் பழம் சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும் என்றும் அதே நேரத்தில் பாலியல் பிரச்சினைகளையும் இது தீர்க்கும் என்றும் தெரியவந்துள்ளது.
தாவரங்களில் பொதுவாகவே புனிகாலஜின்ஸ் என்ற சத்துப்பொருள் உள்ளது. அது மாதுளம் பழத்தில் மிக அதிகமாக உள்ளது. எனவே இது அனைத்து நோய்களையும் தீர்க்கும் என்றும் தெரியவந்துள்ளது என்றும் துஜாலி தெரிவித்தார்.


புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் Empty Re: புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்

Post by பானுஷபானா Sat 12 Nov 2011 - 14:25

பயனுள்ள பகிர்வு புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் 480414 புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் 517195

இந்த பழத்தில் சொர்க்கத்து தண்ணீர் இருப்பதாக சொல்கிறார்கள் உண்மையா ஹாசிம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் Empty Re: புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Nov 2011 - 14:30

பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் 480414 புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் 517195

இந்த பழத்தில் சொர்க்கத்து தண்ணீர் இருப்பதாக சொல்கிறார்கள் உண்மையா ஹாசிம்

சுவர்க்கத்தில் இல்லாதது ஏதுமில்லை இருக்கலாம் நானும் கேள்விப்பட்டிருந்தேன் சரியான ஹதீஸ் ஞாபகமில்லை :];: :];:


புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் Empty Re: புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்

Post by பானுஷபானா Sat 12 Nov 2011 - 14:36

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுகமால் wrote:பயனுள்ள பகிர்வு புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் 480414 புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் 517195

இந்த பழத்தில் சொர்க்கத்து தண்ணீர் இருப்பதாக சொல்கிறார்கள் உண்மையா ஹாசிம்

சுவர்க்கத்தில் இல்லாதது ஏதுமில்லை இருக்கலாம் நானும் கேள்விப்பட்டிருந்தேன் சரியான ஹதீஸ் ஞாபகமில்லை புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் 930799 புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் 930799

எனக்கும் ஹதீஸில் சொன்ன் நியாபகம் புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் 930799
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம் Empty Re: புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum