Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சீனத் தலைநகரிலுள்ள தேயிலை நிலையத்துக்கு ஜனாதிபதி விஜயம்
Page 1 of 1
சீனத் தலைநகரிலுள்ள தேயிலை நிலையத்துக்கு ஜனாதிபதி விஜயம்
நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
நேற்று (10) சீனாவின் தலைநகரமான பீஜிங்கில் உள்ள முன்னணி தேயிலை நிறுவனமான ஹ¤ய்செனுக்கு
சொந்தமான இன்பினிட் தேயிலை நிலையத்துக்கு விஜயம் செய்தார்.
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலையை மட்டுமே தனது
வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஹ¤ய்சென் நிறுவனம் சீனா முழுவதும் 22 நிலையங்களை
அமைத்துள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் இதுவரை வருடாந்தம் 50 தொன் தேயிலையை இந்த
நிறுவனம் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்கிறது. அடுத்த வருடம் இந்த இறக்குமதியை
100 தொன்னாக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்பினிடி நிலையத்தின் தலைவர் ஹ¤ஹாங்யொன்ஜியாங்குடன் ஜனாதிபதி மஹிந்த நட்புறவு
பேச்சு நடத்தினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜி. எல். பீரிஸ், துறைமுக
அதிகார சபையின் தலைவர், பிரயான் பந்து விக்ரம, சீனாவுக்கான இலங்கை தூதுவர் ரஞ்சித்
உயங்கொட ஆகியோருடன் இலங்கைக்கான சீன தூதுவர் யங் சின்பிங்கும் உடனிரு ந்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஜனாதிபதி இன்று கல்வி அமைச்சுக்கு விஜயம்; செயற்பாடுகளை நேரில் ஆராய்வு
» ஜனாதிபதி 16 ஆம் திகதி ரஷ்யா விஜயம் _
» கிழக்கு மாகாணத்திற்கு ஜனாதிபதி இன்று விஜயம்!
» இலங்கை ஜனாதிபதி இன்று சீனா விஜயம்
» ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகயாவிற்கு விஜயம்
» ஜனாதிபதி 16 ஆம் திகதி ரஷ்யா விஜயம் _
» கிழக்கு மாகாணத்திற்கு ஜனாதிபதி இன்று விஜயம்!
» இலங்கை ஜனாதிபதி இன்று சீனா விஜயம்
» ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகயாவிற்கு விஜயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum