சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் கடலில் சோதனை Khan11

சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் கடலில் சோதனை

2 posters

Go down

சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் கடலில் சோதனை Empty சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் கடலில் சோதனை

Post by நண்பன் Thu 11 Aug 2011 - 4:15

சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் கடலில் சோதனை



சீனாவின் முதல் போர் விமானக் கப்பல் தனது முதல் சோதனையை ஆரம்பித்துள்ளது என
அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் கடலில் சோதனை W-9போர் விமானக் கப்பல் முதல் சோதனை ஓட்டம் மிக நீண்டதாக இருக்காது என பாதுகாப்புத்
துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. துறைமுக நகரமான தாலியான் பகுதியில் உள்ள கப்பல்
தளத்திற்கு போர் விமானக் கப்பல் திரும்பியதும் அதனை மீண்டும் சீரமைப்பது மற்றும்
சோதனைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த போர் விமானக் கப்பல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்
என பெட்ஜிங் கடந்த மாதம் பதற்றத்தை தணிக்கும் வகையில் கருத்து வெளியிட்டது.
300 மீற்றர் நீளம் கொண்ட கப்பல் பல ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது என ஊடகத்
தகவல்கள் கூறுகின்றன. இந்தப் போர் விமானக் கப்பலுக்கு ‘வார்யாக்’ என்பது பெயராகும்.
இந்தப் போர்க் கப்பல் முதலில் சோவியத் கடற்படைக்காக உருவாக்கப்பட்டது. சோவியத்
யூனியன் 1991 ஆம் ஆண்டு உடைந்ததால் இந்தக் கப்பல் கட்டும் பணியில் தடை ஏற்பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் கடலில் சோதனை Empty Re: சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் கடலில் சோதனை

Post by இன்பத் அஹ்மத் Thu 11 Aug 2011 - 5:44

நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum