Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சீன விமானம் தாங்கி கப்பலின் பரீட்சாத்தப் பயணம் வெற்றி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சீன விமானம் தாங்கி கப்பலின் பரீட்சாத்தப் பயணம் வெற்றி
சீன விமானம் தாங்கி கப்பலின் பரீட்சாத்தப் பயணம் வெற்றி
போர் விமானங்களை தாங்கி செல்லும் சீனாவின் முதல் கப்பல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது என அரசு செய்திநிறுவனமான ஜின்குவா தெரிவித்துள்ளது.
300 மீற்றர் நீளம் உள்ள இந்த கப்பல் நாட்டின் வடகிழக்கு துறைமுகமான தாலியன் பகுதியில் நிறுத்தப்பட்டது. 5 நாட்கள் இந்த கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
கடல்பகுதியில் சீனா இராணுவப் பலத்தை அதிகரிப்பதாக ஜப்பான் போன்ற அருகாமை நாடுகள் கவலை அடைந்துள்ளன. இந்த போர் விமானக் கப்பல் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உலகிலேயே அதிக படை வீரர்களை கொண்ட இராணுவமாக சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் உள்ளது. இதன் இராணுவ நடவடிக்கைகள் மிக இரகசியமாகவே உள்ளன. 2011ம் ஆண்டு இராணுவ செலவு 0.7 சதவீதம் அதிகரித்து 9100 கோடி டொலராக இருந்தது என சீனா தெரிவித்து உள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் கடலில் சோதனை
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» விபத்துக்குள்ளான இத்தாலி சொகுசு கப்பலின் தலைமை மாலுமி கைது
» கடலில் எண்ணெய் கசியவிடும் கப்பலின் தலைவர் கைது
» டைட்டானிக் கப்பலின் விபத்து: 100 வருடங்களின் பின்னர் அம்பலமாகும் உண்மை
» இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
» விபத்துக்குள்ளான இத்தாலி சொகுசு கப்பலின் தலைமை மாலுமி கைது
» கடலில் எண்ணெய் கசியவிடும் கப்பலின் தலைவர் கைது
» டைட்டானிக் கப்பலின் விபத்து: 100 வருடங்களின் பின்னர் அம்பலமாகும் உண்மை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum