சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

டைட்டானிக் கப்பலின் விபத்து: 100 வருடங்களின் பின்னர் அம்பலமாகும் உண்மை Khan11

டைட்டானிக் கப்பலின் விபத்து: 100 வருடங்களின் பின்னர் அம்பலமாகும் உண்மை

2 posters

Go down

டைட்டானிக் கப்பலின் விபத்து: 100 வருடங்களின் பின்னர் அம்பலமாகும் உண்மை Empty டைட்டானிக் கப்பலின் விபத்து: 100 வருடங்களின் பின்னர் அம்பலமாகும் உண்மை

Post by *சம்ஸ் Mon 30 Sep 2013 - 16:05

டைட்டானிக் கப்பலின் விபத்து: 100 வருடங்களின் பின்னர் அம்பலமாகும் உண்மை Z

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சொகுசு கப்பலான 'டைட்டானிக்' தனது முதல் பயணத்தின் போதே நியூயார்க் நகருக்கு செல்லும் வழியில் 15-4-1912 அன்று கடலில் மூழ்கி ஜலசமாதியானது.
வட அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த கோர விபத்து நேர்ந்த போது டைட்டானிக் கப்பலில் 2 ஆயிரத்து 224 பயணிகள் இருந்தனர். 

கப்பல் இரண்டாக பிளந்ததால் ஆயிரக் கணக்கானவர்கள் கடல் நீரில் மூழ்கி உடல் உறைந்து பரிதாபமாக பலியாகினர். 710 பேர் மட்டுமே மீட்பு படகுகளின் மூலம் உயிர் தப்பி நியூயார்க் நகருக்கு வந்து சேர்ந்தனர். இந்த விபத்தில் பலியானவர்களின் பிரேதங்கள் உரிய மரியாதையுடன் சிறப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டதாக நேற்று வரை கூறப்பட்டு வந்தது. 

ஆனால், இந்த கூற்றை பொய்ப்பிக்கும் வரலாற்று சிறப்புமிக்க அரிய புகைப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

நீரில் மூழ்கி இறந்த பயணிகளின் பிணத்தை சாக்கு மூட்டைகளில் கட்டி குவித்து வைத்திருக்கும் காட்சியும், இரண்டு கடற்படை சிப்பாய்கள் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட ஒரு பிரேதத்தை அனாயசமாக கொண்டு வந்து கீழே போடும் காட்சியும் இந்த அரிய புகைப்படத்தில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

100 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் பார்வைக்கு வந்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க புகைப்படம் அடுத்த (அக்டோபர்) மாதம் 19ம் தேதி ஏலத்திற்கு வருகிறது. 

இந்த புகைப்படம் ஒரு மிகப்பெரிய சோக வரலாற்றுடன் தொடர்புடையது என்பதால் சுமார் 5 ஆயிரம் பவுண்டுகள்  வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

A mass funeral then a watery grave: Rare picture shows priest praying over Titanic victims before they are buried at sea
They were gathered nine days after the 'unsinkable' liner had gone down in the Atlantic Ocean with the loss of 1,512 lives.
And this haunting black and white photograph taken on board one of the body recovery ships following the Titanic disaster shows a mass funeral for dozens of the dead being buried at sea.
The image - which has been discovered a century on from the disaster in 1912 - shows body bags stacked on the windswept deck while two crewman tip up a stretcher to drop a victim over the side.
The ship's priest, the Reverend Hind, is seen conducting the service in front of the solemn crew, who were gathered days after the Titanic had sunk on its journey from Southampton to New York City.
Although the records show that 166 out of 306 bodies retrieved by the Mackay Bennett ship were buried at sea, no images of the macabre event have been seen by the general public until now.
Most of the victims dropped into the Atlantic were believed to have been chosen because they had no means of identification or were third-class passengers and therefore could not afford a funeral.
In the photo - which has a pre-sale estimate of £5,000 - one of the bodies is clearly labelled number 177, which was William Mayo, a 28-year-old London man who was a leading fireman on the ship.
The image has been owned by the family of one of the crew of the Mackay Bennett until now - as they have made it available for auction at Henry Aldridge and Sons Auctioneers in Devizes, Wiltshire.
Auctioneer Andrew Aldridge said: ‘Despite the number of bodies buried at sea, visual records of the occasion, such as this photograph, are almost non-existent, even in period publications.
‘This picture blows away the myth that the burials were an orderly and dignified process. You can clearly see the bodies in brown sacks piled up on the deck, with some piled two or three high.
‘The Reverend Hind is seen holding a prayer book looking at two crewman who appear to be tipping up some kind of platform, presumably committing a body into the sea.
‘The Mackay Bennett spent five days retrieving bodies from the wreck site and had to request for a second vessel to join it because there were so many. This photo shows that the deck was pretty much full up with the victims.’
In the aftermath of the Titanic disaster on April 15, 1912, the ship Carpathia picked up more than 700 survivors from lifeboats.
The Mackay Bennet was a Canadian cable laying ship and the owners of the Titanic, White Star Line, contracted it at a rate of £300 a day to recover the bodies.
It left Halifax, Nova Scotia, on April 17 and arrived at the wreck site on April 21.
The crew conducted burials at sea on the evenings of April 21, 22 and 23 and then of the afternoon of April 24, when it is thought the picture was taken.
In an account of the burials, Reverend Hind later wrote: ‘Anyone attending a burial at sea will most surely lose the common impression of the awfulness of a grave in the mighty deep.
‘The wild Atlantic may rage and toss but far below in the calm untroubled depth they rest in peace.’
The photo was kept by Westy Legate, the fourth officer on the Mackay Bennett, whose family have owned it ever since.
Along with the picture is a telegram sent by a Canadian train company in the mistaken belief the Titanic was still afloat and limping to Halifax.
It states that were sending extra trains and carriages from Montreal to Nova Scotia to collect the passengers and crew, who should have been arriving in New York.
The telegram is also expected to sell for £5,000. The auction takes place on October 19.
டைட்டானிக் கப்பலின் விபத்து: 100 வருடங்களின் பின்னர் அம்பலமாகும் உண்மை Titanic_victims_001
டைட்டானிக் கப்பலின் விபத்து: 100 வருடங்களின் பின்னர் அம்பலமாகும் உண்மை Titanic_victims_002
டைட்டானிக் கப்பலின் விபத்து: 100 வருடங்களின் பின்னர் அம்பலமாகும் உண்மை Titanic_victims_003
டைட்டானிக் கப்பலின் விபத்து: 100 வருடங்களின் பின்னர் அம்பலமாகும் உண்மை Titanic_victims_004
நன்றி world.lankasri.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

டைட்டானிக் கப்பலின் விபத்து: 100 வருடங்களின் பின்னர் அம்பலமாகும் உண்மை Empty Re: டைட்டானிக் கப்பலின் விபத்து: 100 வருடங்களின் பின்னர் அம்பலமாகும் உண்மை

Post by எந்திரன் Mon 30 Sep 2013 - 18:42

_*
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum