சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சொத்து குவிப்பு வழக்கில் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன்: ஜெகன்மோகன் ரெட்டி பேட்டி Khan11

சொத்து குவிப்பு வழக்கில் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன்: ஜெகன்மோகன் ரெட்டி பேட்டி

Go down

சொத்து குவிப்பு வழக்கில் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன்: ஜெகன்மோகன் ரெட்டி பேட்டி Empty சொத்து குவிப்பு வழக்கில் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன்: ஜெகன்மோகன் ரெட்டி பேட்டி

Post by நண்பன் Thu 11 Aug 2011 - 9:16

நகரி, ஆக 11-

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.

இக்கட்சி சார்பில் அவர் கடப்பா எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் ஆந்திர மந்திரி சங்கர்ராவ், தெலுங்கு தேசம் மூத்த தலைவர் எர்ரன் நாயுடு ஆகியோர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுமாறு ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த ஐகோர்ட்டு குற்றச்சாட்டு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.பி. ஐ.க்கு கடந்த மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து 2 வாரத்திற்கு முன்பு சி.பி.ஐ. விசாரணை நடத்தி முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது.

இதையடுத்து நேற்று ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜெகன்மோகன் ரெட்டி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது.

இதுபற்றி ஜெகன் மோகன் ரெட்டி கடப்பாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி என்னை பழி வாங்கும் நோக்கில் பொய் வழக்கு போட்டு வருகிறது. நான் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். நான் சேர்த்த அனைத்து சொத்துக்களுக்கும் முறையான கணக்கு வைத்திருக்கிறேன். நான் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன்.

தெலுங்கு தேசம்- காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளும் சேர்ந்து என்னை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்பதில் மிகவும் மும்முரமாக உள்ளனர். இது ஒருபோதும் நடக்காது. ஆந்திர மக்களின் ஆதரவு எனது கட்சிக்குதான் உள்ளது. அடுத்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆந்திர மாநிலம் நகரியில் நடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடிகை ரோஜா தலைமையில் நடந்தது. அப்போது அவரது முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.

பின்னர் ரோஜா பேசும் போது, ஜெகன்மோகன் ரெட்டியை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட காங்கிரஸ் கட்சி பொய் வழக்கு போட்டு வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்தால் ராஜசேகர ரெட்டி மர்ம சாவு பற்றி மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெகன்மோகன் ரெட்டியிடம் விரைவில் சி.பி.ஐ. விசாரணை
» சொத்து குவிப்பு வழக்கு; ஜெகன்மோகன் கைதாகிறார்; சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்
» ஜெ.,சொத்து குவிப்பு வழக்கில் அதிரடி : 5 கம்பெனிகளுக்கு அபராதம் விதிப்பு
» சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum