சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சொத்து குவிப்பு வழக்கு; ஜெகன்மோகன் கைதாகிறார்; சி.பி.ஐ. விசாரணை தீவிரம் Khan11

சொத்து குவிப்பு வழக்கு; ஜெகன்மோகன் கைதாகிறார்; சி.பி.ஐ. விசாரணை தீவிரம்

Go down

சொத்து குவிப்பு வழக்கு; ஜெகன்மோகன் கைதாகிறார்; சி.பி.ஐ. விசாரணை தீவிரம் Empty சொத்து குவிப்பு வழக்கு; ஜெகன்மோகன் கைதாகிறார்; சி.பி.ஐ. விசாரணை தீவிரம்

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 10:17

கர்நாடக-ஆந்திரா எல்லைப்பகுதியில் சட்ட விரோத சுரங்க தொழிலில் ஈடுபட்ட
கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன் ரெட்டி நேற்று கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான சுரங்க முறைகேடு புகார் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த ஆந்திர
ஐகோர்ட்டு உத்தர விட்டது. இதையடுத்து ஐதரா பாத்தில் இருந்து சென்ற சி.பி.ஐ.
அதிகாரிகள் பெல்லாரியில் ஜனார்த்தன் ரெட்டி வீடு அலுவலகங்களில் சோதனை
நடத்தி அவரை கைது செய்தனர்.

அவருடன் மைத்துனர்
ஸ்ரீனிவாஸ் ரெட்டியும் கைதானார். இருவரையும் ஐதராபாத் கொண்டு சென்று
விசாரித்தனர். அதன் பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார். ஜனார்த்தன் ரெட்டியைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டியும்
இந்த வாரம் கைது செய்யப்பட உள்ளார். இதற்கான நடவடிக்கையில் சி.பி.ஐ.
தீவிரமாக இறங்கியுள்ளது.

மறைந்த ஆந்திர முதல்-
மந்திரி ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரசில்
இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி
தொடங்கினார். கடப்பா எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் இமாலய ஓட்டு
வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஜெகன்மோகன் ரெட்டி ஏராளமான சொத்துக்களை
குவித்து இருப்பதாக புகார் கூறப்பட்டது.

இதுபற்றி
சி.பி.ஐ. விசாரணைக்கு ஆந்திர ஐகோர்ட்டு உத்தர விட்டது. இதையடுத்து அவரது
வீடு மற்றும் நிறுவனங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. ஜெகன்மோகன்
ரெட்டியின் நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் பல கோடி சொத்துக்களுக்கு ஆவணங்களும், கணக்கில் காட்டப்படாத
சொத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன்
அடிப்படையில் சி.பி.ஐ. ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
அடுத்த கட்டமாக ஜெகன் மோகன் ரெட்டிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி அவரை
கைது செய்யவும் சி.பி.ஐ. திட்டமிட்டு உள்ளது. தற்போது நடைபெறும்
பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை மறுநாளுடன் (8-ந்தேதி) முடிவடைகிறது. அதற்கு
முன் கைது செய்தால் பாராளுமன்ற சபாநாயகரின் அனுமதி பெற வேண்டும்.

எனவே
பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய சி.பி.ஐ.
முடிவு செய்துள்ளது. இதற்கிடையே ஜெகன் மோகன் ரெட்டி 3 நாள் பயணமாக டெல்லி
சென்று உள்ளார். தன் மீதான காங்கிரசின் பழிவாங்கும் போக்கை தடுத்து நிறுத்த
எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவை சந்தித்து பேசினார். இன்று
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மத்திய மந்திரியுமான பரூக்
அப்துல்லா, மத்திய மந்திரி சரத்பவார் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

முன்னதாக டெல்லியில் ஜெகன்மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ்
அரசு தனது அரசியல் எதிரிகளை பழி வாங்க சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்தி
வருகிறது. பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்து அரசியல் தலைவர்களை மிரட்டி
வருகிறது. இது நல்லதல்ல. வரும் தேர்தலில் ஆந்திர மக்கள் காங்கிரசுக்கு
தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு தெரிவித்த
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜுக்கு நன்றி தெரிவித்து
கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெகன்மோகன்ரெட்டி
மீது சொத்து குவிப்பு வழக்கு போட்டதை கண்டித்தும் அந்த வழக்கில்
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பெயரை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும்
ஜெகன்மோகன்ரெட்டி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 29 பேர் பதவியை ராஜினாமா செய்தனர்.
அவர்கள் இன்று ஆந்திர சபாநாயகர் நாதெல்லா மனோகரை நேரில் சந்தித்து
ராஜினாமாவை ஏற்கும்படி வலியுறுத்துகிறார்கள்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெகன்மோகன் ரெட்டியிடம் விரைவில் சி.பி.ஐ. விசாரணை
» சொத்து குவிப்பு வழக்கில் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன்: ஜெகன்மோகன் ரெட்டி பேட்டி
» சொத்து குவிப்பு: சந்திரபாபு நாயுடுவிடம் விரைவில் விசாரணை- சி.பி.ஐ. இணை இயக்குனர் பேட்டி
» சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர்; தனி விமானத்தில் சென்றார்
» நில ஊழல் வழக்கு: எடியூரப்பா கைதாகிறார்? கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum