சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இரண்டு கருப்பைகளில் தனித்தனியாக 2 ஆண் குழந்தைகள் :மருத்துவ உலகின் அதிசயம் Khan11

இரண்டு கருப்பைகளில் தனித்தனியாக 2 ஆண் குழந்தைகள் :மருத்துவ உலகின் அதிசயம்

Go down

இரண்டு கருப்பைகளில் தனித்தனியாக 2 ஆண் குழந்தைகள் :மருத்துவ உலகின் அதிசயம் Empty இரண்டு கருப்பைகளில் தனித்தனியாக 2 ஆண் குழந்தைகள் :மருத்துவ உலகின் அதிசயம்

Post by முனாஸ் சுலைமான் Thu 11 Aug 2011 - 16:23

இரண்டு கருப்பைகளில் தனித்தனியாக 2 ஆண் குழந்தைகள் :மருத்துவ உலகின் அதிசயம் 300indiass
இரண்டு கருப்பைகளில் தனித்தனியாக 2 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் பீகாரைச் சேர்ந்த பெண்ணொருவர்.

50 மில்லியன் பெண்களில் யாராவது ஒருவருக்கு இரண்டு கருப்பைகள் இருக்கும் என்றும் அப்படியிருக்கும் இரு கருப்பைகளிலும் உருவாகி பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் குறையுடனேயே பிறக்கும் என்றும் குறிப்பிடப்படும் நிலையில் மேற்படி இரு குழந்தைகளும் நலமாக பிறந்ததோடு தாயும் நலமாக உள்ளார் என்பதால் இது மருத்துவ உலகின் பெரும் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

பீகார் மாநிலத்தில், பாட்னாவின் வட பகுதியிலுள்ள மதுராபூர் சாகியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரிங்கு தேவி (வயது 28) சமீபத்தில் சிசேரியன் முறையில் ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

இவருக்கு இயற்கையிலேயே இரு கருப்பைகள் உள்ள நிலையில் ஒவ்வொரு கருப்பையிலும் ஒவ்வொன்று என இரு சிசுக்கள் வளர்ந்துள்ளது. இது மருத்துவ உலகில் 50 மில்லியன் பேருக்கு ஒருவர் என்ற வகையில் நிகழும் அதிசயமாகும்.

மேலும், மேற்படி பிரசவத்தில் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ ஆபத்து, குறைப்பிரசவம், கருச்சிதைவு ஏற்படுதல் மற்றும் எடை குறைந்த குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு ஆகிய சிக்கல்கள் உள்ளன என்று குறிப்பிடப்படும் நிலையில், தற்போது ரிங்கு தேவிக்கு பிறந்துள்ள இரு குழந்தைகளும் நலமாகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 4 வருடங்களுக்கு முன் சுக பிரசவத்தில் தேவிக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. _
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» பீகாரில் 2 கருப்பைகளில் 2 குழந்தைகளைப் பெற்ற பெண்: மருத்துவ அதிசயம்
» ஒன்பது குழந்தைகளை சுமக்கும் தாய்! அரங்கேறும் மருத்துவ அதிசயம்
» உலகின் குண்டான மனிதர் தன் நிறையில் பாதியை குறைத்துக்கொண்ட அதிசயம்!
» உலகின் 8 வது அதிசயம்: சிகிரியா எகிப்தின் ‘பிரமிட்’ தொழில் நுட்பத்தை ஒத்த கலைப்படைப்பு
» மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum